கடவுளை மற..மனிதனை நினை..

31 December 2009

அஜீத் விஜய்க்கு முன்

6:43:00 AM Posted by புலவன் புலிகேசி 34 comments
நான் இந்த பதிவுலகில் நுழைந்து 4 மாதகாலம் முடிவடையும் நிலையில் புத்தாண்டு பரிசாக என்னுடைய இந்த 50வது பதிவு. இந்த நான்கு மாத காலத்தில் என் பதிவை தொடரும் நண்பர்கள் 102(எனக்கு கிடைத்த பரிசு) பேருக்கும் (எவ்வளவு பேர் படிக்கிறாங்கன்னு தெரியல), தொடராமல் படித்து புன்னூட்டமிட்டும், இடாமலும் ஆதரவளித்து வரும்...

30 December 2009

வாழ்க்கை பயணத்தில் பாரதியுடன் நானும்

3:48:00 AM Posted by புலவன் புலிகேசி 17 comments
தாய் அழ தந்தைதுடிக்க பிறந்த பின்இருவருடன் உறவினர்சிரிக்க நீ மட்டும்அழுது கொண்டுஅரவனைத்து பராமறித்துவளர்க்கப் பட்டு பின்உறவும் நட்பும் பெருகிநீயும் தாயாகவோ தகப்பனாகவோமாறி அதே பணியைதொடர இறப்பு வந்துபலர் அழ சிலர் மகிழமுடியுமிந்த வாழ்க்கை உனக்குவேண்டாம்எதிர்காலத்தில் எனக்கு திருமணமாகி பிறக்க போகும் என்...

28 December 2009

காமம்தான் காதலா?

2:39:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
காதல் கொண்டேன் எனைகாதலியுடன் சேர்த்து வைஎனக் கதறிய நண்பனுக்காய்அப்பெண்ணை பெற்றவன் பிரித்துஉற்றவன் இவன் எனக்கூறி இணைத்து வைத்தேன்அறுபதும் முப்பதும் முடித்துபிரிந்து வந்த அப்பெண்ணைவேண்டாம் என பெற்றவனும்இவள் இனி தேவையில்லைஎன உற்றவனும் உதறிதள்ள அனாதையாய் அவள்காரணம் நானோ என்றகுழப்பத்தில் நண்பனை கேட்டேன்காமம்தான்...

27 December 2009

காதலி(யி)ல்லா நண்பன்

4:33:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
அலுவல் களைப்பில் அயர்ந்துஉறங்கிய அந்த ஞாயிறில்கால்களை எட்டி மிதித்துஎழுப்பிய நண்பனை பார்த்ததும்வந்த கோபம் மாறியதுபுன்னகையாய்அதன் பின் சென்றஉணவகம் மாலை நேரமெரீனா அரட்டை இரவுநேர திரையரங்கம் இவைஅனைத்தும் சாத்தியமானதுஎங்களுக்கு காதலி இல்லாதத...

26 December 2009

டரியல் (26-திசம்பர்-09)

2:28:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
இந்த வாரம் நான் எழுதிய "வறுமையில்" என்ற கவிதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.என் பதிவில் இக்கவிதை-------------------------------பதிவர் "வெண்ணிற இரவுகள்" கார்த்தி கடைசி பதிவு என்று எழுதிய பின் அவரை சமாதானப் படுத்தி மீண்டும் எழுத சொன்னேன். அதன் பின் பலரும் அதையே சொன்னதால் எழுதினார். கார்த்தி கோபங்களை விடுத்து...

24 December 2009

யார் அவன்?

5:31:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
கந்தசாமி மிகப்பெரும் அரசியல்வாதி. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்று கட்சி தலைமையில் அவன் மீது ஒரு அபிப்ராயம். அவன் யார் மீதும் நம்பிக்கையில்லாதவன் ஒருவனை தவிர. உண்மையில் சொன்னால் கந்தசாமி ஒரு அரசியல்வியாதி.ஆம் இந்த இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவன் குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்திருக்கிறான்....

22 December 2009

நினைவில் நில்லாமல்

2:13:00 AM Posted by புலவன் புலிகேசி 41 comments
முதன் முதல்தாய் கொடுத்த முத்தம்பெயர் சூட்டிய பெருவிழாதொட்டிலில் கண்ட கனவுஅணிந்த ஆடைமுளைத்த பல்பார்த்த முகம்தடுக்கி விழுந்த தளம்ரசித்த ஒலிருசித்த உணவுதந்தை அடித்த அடிபள்ளி சென்ற நாள்படித்த பாடம்பிடித்த ஆசான்கிடைத்த நண்பன்எத்தனை முறை யோசித்தாலும்நினைவு வராமல்...

20 December 2009

மழை பிழையா..?

7:05:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
மழையில் நனைய ஆசைதான்அலுவல் ஆடைமுறை அனுமதிமறுத்தாலும்தலைக் கவச கண்ணாடிவிலக்கி முகம் நனைத்துமகிழ்ந்தேன்அலுவலகம் அருகாமை சாலையில்மழைநீர் தேங்கியிருந்தது கண்டுகோபம்அரசு மீது வர வேண்டியதுபகுத்து ஆராயாமையால் வந்ததுமழை ம...

19 December 2009

டரியல் (19-திசம்பர்-09)

5:39:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments
பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், வெண்ணிற இரவுகள் கார்த்திக் ஆகியோருடன் ஒரு திடீர் சந்திப்பு என் அறையில் நடந்தது. சினிமா, ஈழம், அடியாள்கள் வைத்திருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர் பற்றி மூவரும் கலந்துரையாடினோம். கேபிள் சங்கர் வயது வித்தியாசமின்றி அனைவருடனும் பழக கூடிய நண்பர். இதுதான் அவரை நான் முதன்...

17 December 2009

உயிர் போகும் அவசரம்

5:59:00 AM Posted by புலவன் புலிகேசி 33 comments
இளமை விகடனில் சிறந்த பதிவுகள் பகுதியில் இது ஒரு அவசர யுகம். எப்படி நான் முந்தி சென்று முன்னேறுவது என்ற எண்ணம் தான் பலரிடம் காணப்படுகிறது. அவன் முந்துவதால் அடுத்தவன் பாதிக்கப் படுவது பற்றி சிந்தித்து கூடப் பார்ப்பதில்லை. சில சமயங்களில் இத்தகைய முன்னேற்றம் அவனறியாமல் சில பல உயிர்களை கூட பலியாக்கியிருக்கும்....

15 December 2009

தன்வினை..

4:26:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
சேலையை பார்த்து சாலையில்நடந்தவன் தடுக்கி விழுந்தான்சாலையோர சாக்கடையில்மாலை வந்து விழுந்ததுஅவன் புகைப்படத்தில்காமவெறி பிடித்து கட்டற்றகாளையாக திரிந்தான்காலன் வந்து அழைத்துச்சென்றான் எய்ட்ஸ் எனும்வாகனத்தில்பணம் சேர்க்கத் தெரிந்தவன்மனம் சேர்க்கத் தெரியாமல்மனநலக் காப்பகத்தில்(பண)மன நோயாளியாய்அதிர்ஷ்டம்...

12 December 2009

வாழப் ப(பு)டிக்காதவன்

10:23:00 PM Posted by புலவன் புலிகேசி 35 comments
வாழப் பிடிக்கவில்லை என்றான்காதலில் தோற்றவன்நீ வாழ படிக்கவில்லைஎன்றேன்போக்குவரத்து நெறிசலைக் குறைக்கஅரசு கட்டும் பாலமென்றான்திறப்பு விழா அன்று போக்குவரத்துநெறிசல் நிச்சயம்என்றேன்திரையரங்கில் வரிசையில் நின்றவன்நான் தல ரசிகன் என்றான்உன் மனைவி உன்னைதறு'தல' என்றாள்என்றேன்சென்னையில் வீடு வாங்கப்போகிறேன் என்றான்கடன்...

11 December 2009

டரியல் (02-திசம்பர்-09)

11:28:00 PM Posted by புலவன் புலிகேசி 23 comments
சென்ற வாரம் அலுவலகப் பணி பலமாக இருந்ததால் டரியல் எழுத முடியவில்லை. அலுவலகம் அடையாறிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் 8 கி.மீ அதிகமாக பயணிக்கிறது. எரிபொருள் செலவும் இனி வரும் மாதச் செலவுகளில் அதிகமாகும் (அவ்வ்வ்வ்!!).------------------------முந்தைய தினம் அலுவல் முடித்து...

10 December 2009

சோறு போடுங்க சாமியோவ்..!!!

7:54:00 PM Posted by புலவன் புலிகேசி 55 comments
மனிதன் சிந்திக்கத் தொடங்கியதால் விளைந்தது நன்மையா? தீமையா? பாப்பையாவை வைத்து பட்டி மன்றம் நடத்துனா கூட சரியான தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அந்த சிந்தனையிலிருந்துதான் மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறான்.மனிதன் ஆக்கத்திற்கு கண்டு பிடித்ததை விட அழிவுக்கு கண்டுபிடித்ததுதான் அதிகம். ஆக்கத்திற்கு...

08 December 2009

வறுமையில் ஓர் நாள்...

8:23:00 PM Posted by புலவன் புலிகேசி 26 comments
சாலையோர உணவு விடுதியில்10ரூபாய்க்கு கிடைத்த கோழிக்கறிஅதில் பங்கு கிடைக்குமாஎன பரிதாபமாக பார்க்கும்தெருநாய்கொடுப்பதா வேண்டாமா எனயோசித்து நாயின் மீதுவந்தபரிதாபத்தால் கொடுக்கப் பட்டசிறுதுண்டுஅதை கவ்விக் கொண்டோடும்போது துரத்திக் கொண்டோடும்இன்னொரு நாய்அதை வேடிக்கைப் பார்த்துரசித்து கொண்டிருந்த பிச்சைக்காரகுழந்தைதெரிந்தது...

02 December 2009

ஊருக்குள்ள நாங்கல்லாம்....

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 31 comments
மொக்கை கைதி எண்:506, தப்பியோடிய போது போலீசாரால் சுட்டு கொலை செய்யப் பட்டான் என்ற செய்தியை நாளிதழில் படித்தான் வஜ்ரவேலு. "டேய் கந்தா மொக்கைய சொன்ன மாதிரியே போட்டாங்கேடா. அந்த இனுசுபெட்டர் பயல வரச் சொல்லி பணம் குடுத்து அனுப்புச்சுடு".மொக்கை - வஜ்ரவேலு குப்பத்து ரவுடியாக இருந்ததிலிருந்து அவனுக்காக நாயாக...