பிடித்த ஆசான் கிடைத்த நண்பன்// முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி.
பிடித்த ஆசான் கிடைத்த நண்பன்// முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி. //
நன்றிங்க...முதல் அடி நிச்சயம் நினைவிருக்காது...அது 1வயதுக்கு முன்னரே விழுந்திருக்கலாம்.
41 விவாதங்கள்:
//பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...
//
மிகச்சரி...!
wooooww..............
supperb annan...!!
kavithai..kavithai!!
-raavan rajhkumar-jaffna.
நினைவிற்கு வராதது நினைவிற்கு வருவது விந்தையல்லவோ... நன்று புலிகேசி...
பிரபாகர்.
பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
இவை இரண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பா ஏனெனில் இரண்டும் ஒரு 8 வயசுக்கு பிறகு தான் வந்தது
ஆமாம்... மறந்தால் தானே...மீண்டும் நினைவுக்கு வருவதற்கு?
உண்மைதான் நண்பா! அருமையான கவிதை.
நினைவுத் தூண்டிலால் கடந்தகாலத்தை மீட்டெடுக்க முயல்கிறது கவிதை...
நன்றாகவுள்ளது நண்பா..
புலவரே ...கலக்கல்.. ::)
கவிதையிலும் க.க.க.போ...
கவிதை அருமை,
// பிரபாகர் said...
நினைவிற்கு வராதது நினைவிற்கு வருவது விந்தையல்லவோ... //
அதானே!!
புலவரின் ஆட்டோகிராப்.. :)
//எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...//
ஆமா, வரத்தான் மாட்டேன்கிறது:)! நல்ல கவிதை.
//தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்
பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்//
முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி.
கவிதை அருமை...,
கவிதை நன்றாக இருக்கிறது நண்பா.. தொட்டிலில் குழந்தை அழகா இருக்கு..
அருமை புலவரே அசத்துறீங்க
//ருசித்த உணவு//
தாய்ப்பாலாகத்தான் இருக்கவேண்டும், அது மட்டும் நிச்சயம்...
நல்ல கவிதை நண்பா...
பங்காளி முதல் முதலா புடிச்ச புள்ள நினைவிருக்கா?? :-))
அழகான புகைப்படம். அருமையான கவிதை.
நினைவு வந்ததும் மறக்காமல் எங்களுக்கும் சொல்லுங்க..
நன்று. வாழ்த்துக்கள்.
நினைவில் வந்து
சொல்லாமல் சென்றது...
பாப்பா படம் அருமை. :))
நல்லா இருக்கு நினைவுகளைத்தேடி
Please continue boss!
-Keyaar
அழகான கவிதை தோழா
இதெல்லாம் யோசிச்சு பதிவு போடலாம்னு ஆரம்பிச்சு... கடைசில இப்டியா... =)).. ரொம்ப நல்லா இருக்கு புலிகேசி...
என்ன எழுதன்னு எனக்கே ஞாபகம் இல்லை
ஆகா அருமை
அருமை
ரொம்ப நல்லா இருக்கு புலவரே..
படமும் ச்சோ ச்வீட்.
நல்லா இருக்கு நண்பா.. யோசித்து பார்த்தால் உண்மை தான்.
நல்ல கவிதை......
நன்றி பிரியமுடன்...வசந்த்,Anonymous,பிரபாகர்,Chitra
நன்றி //Balavasakan said...
பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
இவை இரண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பா ஏனெனில் இரண்டும் ஒரு 8 வயசுக்கு பிறகு தான் வந்தது
//
உங்கள் முதல் நண்பன் 1வயதில் கூட கிடைத்திருக்கலாம்..அது யார் என நிச்சயம் யோசித்து பாருங்கள் நினைஉவருகிறதா என்று.
நன்றி சி. கருணாகரசு,இளவட்டம்,முனைவர்.இரா.குணசீலன்,பலா பட்டறை,Sivaji Sankar,சங்கர்,வெற்றி,ராமலக்ஷ்மி
//பித்தனின் வாக்கு said...
//தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்
பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்//
முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி.
//
நன்றிங்க...முதல் அடி நிச்சயம் நினைவிருக்காது...அது 1வயதுக்கு முன்னரே விழுந்திருக்கலாம்.
நன்றி பேநா மூடி,divyahari,thenammailakshmanan,
//க.பாலாசி said...
//ருசித்த உணவு//
தாய்ப்பாலாகத்தான் இருக்கவேண்டும், அது மட்டும் நிச்சயம்...
நல்ல கவிதை நண்பா...
//
ம் நிச்சயம்...
நன்றி ரோஸ்விக்
//ரோஸ்விக் said...
பங்காளி முதல் முதலா புடிச்ச புள்ள நினைவிருக்கா?? :-))
//
ஹி ஹி ஹி
நன்றி வானம்பாடிகள்,ஸ்ரீராம்,துபாய் ராஜா,ஜோதி,இன்றைய கவிதை,sridhar,கலகலப்ரியா,நசரேயன்,தியாவின் பேனா,ஈ ரா,சுசி,பூங்குன்றன்.வே ,Priya
நல்லா இருக்கு
அருமை
Post a Comment