கடவுளை மற..மனிதனை நினை..

29 March 2010

டரியல் (29-மார்ச்-2010)

7:46:00 AM Posted by புலவன் புலிகேசி 39 comments
சனிக்கிழமை நடந்த "தமிழ் வலைபதிவர்கள் குழும" விவாதத்திற்கு சில காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. மறுநாள் கேபிளாரிடம் பேசியும், சிலரது வ்லைப்பூ மூலமும் அங்கு நிலவிய குழப்பங்களையும், இறுதியாக எடுக்கப் பட்ட முடிவையும் தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்த வரை இந்தக் குழு மக்களுக்கு பயன்படும் நல்ல விடயங்களையும்,...

26 March 2010

சென்னை வலைப்பதிவர் சங்கம் ஆரம்பம் - அனைவரும் வாரீர்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 22 comments
வலைப்பதிவில் எழுதி வரும் சென்னை மக்களுக்காக ஒரு குழுமம் ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள் அதற்காக லோகோக்கள் உருவாக்கப் பட்டு கருத்துக்களும் கேட்கப் பட்டிருக்கிறது. எனது தெரிவு இந்த லோகோ.அப்பறம் உண்மைத்தமிழன் சொன்னது போல் எழுத்தாளர் என்ற வார்த்தை நமக்கு வேண்டாம் என நினைக்கிறேன். அதை மட்டும் இந்த லோகோவில்...

25 March 2010

ஐ.பி.எல் எதிர்க்கப் பட வேண்டிய ஒன்று

12:27:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments
இந்தியாவைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது ஒரு அரசியல் விளையாட்டாகத்தான் இருந்து வருகிறது. இன்று அதை மேலும் ஒரு வியாபாரமாக்கி மக்களை மயக்கும் வித்தைதான் இந்த ஐ.பி.எல். இங்கு சூதாட்டம் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த மாய வித்தையில் மக்களின் கண்கள் மறைக்கப் பட்டு ஏமாற்றப் ப்டுகிறார்கள். அதோடில்லாமல்...

24 March 2010

பதிவுலகின் விமர்சன மேதாவிகள்

6:01:00 AM Posted by புலவன் புலிகேசி , 64 comments
விமர்சனம் என்றால் என்ன? என பொருள் தேடிப் பார்த்தால் ஒன்றின் நல்லவைக் கெட்டவைகளை ஆராய்வது என்றுதான் பொருள் இருக்கிறது.இங்கு ஒன்றின் என்று வரும் போதே அது மனிதன் போன்ற ஜீவராசிகளைக் குறிப்பதில்லை எனப் பொருள் படுகிறது. ஏனென்றால் ஒரு மனிதனை விமர்சிக்க இன்னொரு மனிதனுக்கு தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே(?).இன்று...

22 March 2010

டரியல் (22-மார்ச்-2010)

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
திருநெல்வேலியில் நூறு மற்றும் ஐநூறு ரூபாய்களை அச்சடித்த கள்ள நோட்டு கும்பல் சிக்கியிருக்கிறது. மூன்று பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளியான சேகர் என்பவன் தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறான். வேலியே பயிரை மேய்வது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதில்லையே....!------------------------மாயாவதிக்கு...

20 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 3

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 21 comments
அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்- தினசரி நாம் உபயோகிக்கும் மின்சாரம் சார்ந்த பொருட்களை சரியன முறையில் பராமரிக்க வேண்டும்- முடிந்த வரை வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட பழக வேண்டும். இயலாத நேரங்களில் மட்டும் ஹோட்டல்களுக்கு செல்லலாம். ஹோட்டல்களில் உபயோகிக்கப் படும் கியாஸ் சிலிண்டர்களால் வெளியிடப்படும்...

19 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 2

5:55:00 AM Posted by புலவன் புலிகேசி , 29 comments
புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 1வாகனங்களை பராமரித்தல்- வாகனங்களை சரியான முறையில் பராமறரிக்க வேண்டும். சரியான கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்து பயன்படுத்தல் வேண்டும்.- மிதமான வேகத்திலும் சீராகவும் வாகனத்தை ஓட்டப் பழக வேண்டும். அதிவேகமாக செல்லும் போது அதன் எரிபொருட்கள் அதிக அளவு கார்பன் - டை - ஆக்சைடு...

18 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 1

8:40:00 AM Posted by புலவன் புலிகேசி , 37 comments
புவி வெப்பமடைவது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டின் அரசாங்கமும் இதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை எனக் குறை கூறுவதில் துளியும் விருப்பமில்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் படித்த மக்களின் அறியாமை என்றுதான் சொல்வேன்.நம்மைப் போன்றவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன் படுத்தத் தொடங்கிய...

17 March 2010

பிடித்த பத்து பெண்கள்

1:09:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments
நண்பர்கள் வெள்ளிநிலா ஷர்புதீனும், சசிக்குமாரும் இந்தத் தொடர்பதிவை எழுத அழைத்திருந்தனர்.நிபந்தனைகள் :-1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,2. வரிசை முக்கியம் இல்லை.,3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...1)...

16 March 2010

பசுமைக் கொலைகள்

6:41:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments
பசுமை என்பது பிற்காலத்தில் ஒரு நாள் அகராதியில் தேடிப் பார்க்கக் கூடிய சொல்லாக மாறக்கூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த கிராமங்களில் கூட பசுமையைக் காண முடியவில்லை. என் டரியலில் சொன்னது போல் பசுமை என்பது சுற்றுலாத் தளங்களில் மட்டுமே இயற்கையாகவும், பல...

15 March 2010

வேலைக்காரி

4:30:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments
ஒரு கோடி ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம். ரம்யாவின் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலம் விடப் பட்டாகி விட்டது. ரம்யா ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. கடன் தொல்லையால் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து விட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டு கடன்கள் அடைக்கப் பட்டன.ரம்யா குழந்தகள் மற்றும்...

12 March 2010

டரியல் (13-மார்ச்-2010)

10:01:00 PM Posted by புலவன் புலிகேசி 33 comments
ZYlog Systems Ltd என்ற நிறுவனத்தில் எனக்கு மென்பொருள் பொறியாளனாகப் பணிக் கிடைத்துள்ளது. 12-ஏப்ரல்-2010 அன்று பணியில் சேரப் போகிறேன். இப்பொழுது பணிபுரியும் TNQ நிறுவனத்திலிருந்து 10-ஏப்ரல்-2010 உடன் விடை பெறுகிறேன். இந்த நிறுவனம் தான் என் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இங்குள்ள பல அதிகாரிகள்,...

10 March 2010

உன் சிரிப்பினில் - 3

உன் சிரிப்பினில் - 1உன் சிரிப்பினில் - 2ஒரு வருடம் முன் அழைத்த அதே குரல். தேர்வுக்கான் அறையை நோக்கி நடந்த போது, அவளைக் கடைசியாக பார்ந்த்த அந்தக் கண்ணாடி அறையை நோக்கினான். அங்கு அவள் இல்லை. அந்த இடம் வெறிச்சோடிப் போனதாகத் தோன்றியது அவனுக்கு. இவனுக்கான அறைக் கதவைத் திறந்து "மே ஐ கம் இன்" என்றான்."எஸ்"...

09 March 2010

உன் சிரிப்பினில் - 2

முதல் பகுதி படிக்க: உன் சிரிப்பினில்-1அதன் பின் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இவனும் ரசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு சிகப்பு நிற சுடிதாருடன், பச்சை நிறத் துப்பட்டா, அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாகத் தோன்றியது. தேவதை என்றால் வெள்ளை ஆடை மட்டும்தான் அணிய வேண்டுமா? என அந்த சுடிதார் இவனைப்பார்த்து கேட்டதாய்த்...

07 March 2010

உன் சிரிப்பினில்

"டேய் எருமை, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு ரமேஷ் சொல்லிருக்கான் எட்டு மணி வரைக்கும் தூங்கிக் கிட்டிருக்கியே!" என்ற தாயின் இனிமையான் வசைபாடலுடன் கண்திறந்து எழுந்தான் முருகன். முருகன் ஒரு மென்பொருள் முதுகலை பட்டதாரி. படிப்பு முடிந்து மூன்று மாத காலத்தில் இதுவரை அவன் வேலை தேடியதில்லை.அவனுக்கு அதில்...

06 March 2010

டரியல் (06-மார்ச்-2010)

6:19:00 PM Posted by புலவன் புலிகேசி 39 comments
சென்ற ஞாயிறு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது மேற்கு மாம்பலம் அருகில் உள்ள மேட்டுப் பாளையம் அருகே வந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா போட்ட பட்டம் என் முகத்தில் விழ மிதமான வேகத்தில் வந்ததால் வெறும் காயங்களுடன் தப்பித்தேன். சரியாக கண்ணுக்கருகே,...

04 March 2010

சொந்த பந்தங்கள் - 4

6:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments
அக்காதினம் தினம் சண்டையிட்டாலும்சிறுவயது முதல் வழிகாட்டிஎன்னதான் சண்டையென்றாலும் இளவலைமற்றவர் முன் விட்டுக்கொடுக்காத பாசப்பறவை.தங்கைஅரசு பாடத்திட்டம் எப்போதுமாறும் என்ற ஏக்கத்துடன்வாழும் ஒரு ஜீவன்இதுவரை கிடைத்ததெல்லாம்மூத்தோரின் பழைய புத்தகங்கள்என்பதால்பொதுவாய்திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வுபிரச்சினை வந்தது...

02 March 2010

ஆசிரியை வீட்டுக் கொய்யாப்பழம் - பதின்மம்

6:11:00 AM Posted by புலவன் புலிகேசி , 42 comments
நண்பர் மீன் துள்ளியான் இத்தொடர்பதிவை எழுத அழைத்ததும் மீண்டும் பதின்மம் சென்று எழுத எத்தணித்து நினைவில் திரும்பியவைகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லம் எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் எனத் தெரியாமல் கிட்டத்தட்ட எங்கள் ஊரிலிருந்து வைதீஸ்வரன் கோவிலுக்கு (14 கி.மீ) நடந்தே சென்றிருக்கிறேன். அதை இப்பொது...