
அக்கா
தினம் தினம் சண்டையிட்டாலும்
சிறுவயது முதல் வழிகாட்டி
என்னதான் சண்டையென்றாலும் இளவலை
மற்றவர் முன் விட்டுக்
கொடுக்காத பாசப்பறவை.
தங்கை
அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்
இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்
பொதுவாய்
திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்
பெற்றோரின் இறப்பு செய்தி
மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்
23 விவாதங்கள்:
ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணீடுங்க. மத்தபடி அருமை
(இளவலை, பாடத்திட்டம்)
நல்லாருக்கு..
//Blogger சின்ன அம்மிணி said...
ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிபண்ணீடுங்க. மத்தபடி அருமை
(இளவலை, பாடத்திட்டம்)
March 4, 2010 8:05 AM//
மிக்க நன்றி சின்ன அம்மினி...மாத்திட்டேன்.
//Blogger கண்ணகி said...
நல்லாருக்கு..//
நன்றி கண்மணி...
தங்கையின் ஏக்கத்தில் தெரியுது யதார்த்தம்.
திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்
பெற்றோரின் இறப்பு செய்தி
மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்
.......... பொதுவாய் உள்ள கவிதை, அருமை.
good one:)
mmm.... good one
அக்கா தங்கச்சின்னா ஆயிரம் இருக்கும் அதுல இதுவும் ஒண்ணு புலிகேசி
அருமையா வந்திருக்கு
நல்ல வரிகள் ..........
சுப்பர்..........
அருமை நண்பா...
பாசங்களுக்குள் இருக்கும் ஒரு நேசத்தை பாசமாக எழுதி உள்ளீர்கள் நன்றி புலிகே
கடைசி வரிகள் ரொம்ப நல்லாருக்கு.
இரண்டாவது கவிதையை இன்னும் ரசிக்கிறேன்... உண்மை.... தொடருங்கள்....
//அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்
இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்//
இது மிகவும் உண்மை புலவரே..
அக்கா தங்கை ...திருமணமாகி வேறு வீடு செல்லும்வரை நம் சொந்தங்கள்...பிறகு இது மாதிரி பழைய நினைவுகள்தான் அசை போட...
மூன்றும் அருமை புலிகேசி
நன்றி
ஜேகே
மூன்றும் அருமை.
//தங்கை
அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்//
இது சூப்பர்.
மூன்றும் நல்லாக இருக்கிறது. அக்கா,தங்கை அருமை.
நறுக்குன்னு இருக்குது.
ஓட்டு போட்ட பிறகே எழுத வந்தேன்..
அருமை..
நன்றி..
Post a Comment