
வெற்றியை நோக்கி பயணிப்போருக்கு
ஒவ்வொரு நாளும் புத்தாண்டு
சென்ற நாளின் தோல்விகளை
தேடிப் பிடித்து இன்று
மீண்டும் வெற்றியை நோக்கி
பயணிப்போம் புத்தாண்டு
புது நாள் ஆகிவிடும்
புத்துணர்வு பெருகும்
தோல்வி தூரமாகி விடும்
வெற்றி சொந்தமாகி விடும்
இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள்..
18 விவாதங்கள்:
Happy New year 2010 my Friend . . . .
I've added a new post to my blog.DO see it and comment.
And if you want to vote,go to tamilish.com
நன்றி புலவரே வெற்றியை நோக்கி பயணிப்போம்
நன்றி, உங்களக்கும் மற்றும் அனைவருக்கும் இந்த ஆண்டு மட்டுமல்லாது இனிவரும் ஆண்டுகளும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
ஆம் புலிகேசி, தோல்விகளையும் இந்த ஆண்டில் வெற்றிகளாக்குவோம்.
பிரபாகர்.
வாழ்த்துக்கள் நண்பரே
வெற்றிக்கு படிக்கட்டாய் தோல்வியை மாற்றிக் கொள்வோம்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
இனிய நல்வாழ்த்துகள்
இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள்.
அப்படியே ஆகட்டும் நன்றி நண்பா...
வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்.......
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வெற்றி பெற வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல...
தோல்விகள் வாழ்க்கையில் பல அனுபவங்களை தர வல்லது..
அதனை புரிந்தும் அறிந்தும் செயல் படுத்தியும் மேலும் வெற்றி என்ற இலக்கை பெற்றிடுவோம் எனக் கூறி
நல்வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் நண்பா..
உங்களுக்கும் புத்தாண்டு வெற்றிகளை வழங்க வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
Post a Comment