கடவுளை மற..மனிதனை நினை..

29 July 2010

வலைச்சரத்தில் மூன்று மற்றும் நான்காம் நாட்கள்

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி 3 comments
மூன்று சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம்...

27 July 2010

உணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

7:01:00 AM Posted by புலவன் புலிகேசி 3 comments
இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். நேற்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இன்றைய இரண்டாம் நாளைத் துவக்குகிறேன். மனிதன் என்ற உயிரினத்தைப் பொறுத்த வரை உணர்வு என்பது சாதி, மதம், தேசம், மொழி போன்றவற்றையே முன்னிருத்துகிறது. இவற்றையெல்லாம் கடந்த மனிதம் என்ற உணர்வு அற்றுப் போனவர்களாகவே...

26 July 2010

வலைச்சர ஆசிரியராய் நான்

5:52:00 AM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பர்களுக்கு வணக்கம்,26-07-2010 இன்று தொடங்கும் வாரத்திற்கு சீனா ஐயா அவர்கள் என்னை வலைச்சர ஆசிரியராய் நியமித்திருக்கிறார். இந்த வலைச்சரத்தின் மூலம் பல பதிவர்கள் அறிமுகம் பெற்றவன் நான். என்னை அறிமுகப் படுத்திய பதிவர்களும் உண்டு.நான் ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் என்னால் முடிந்த அளவு பல நல்ல பதிவர்களின்...

24 July 2010

பதிவர்களின் உதவி தேவை

2:20:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 22 comments
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் மனிதத்திற்கான உதவி. நான் மற்றும் சில நண்பர்கள் போபாலில் நடந்த அநீதி குறித்து எழுதிக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் பதிவேற்றுவதின் நோக்கம் விளம்பரமோ அல்லது பிரபலமடையவோ அல்ல. அங்கு நடந்த அநீதிகள்...

23 July 2010

சவுக்கு சங்கர் கைது - கண்டணம் தெரிவிப்போம் வாருங்கள்

"பதிவர் சவுக்கு சங்கர் கைது" என்ற செய்தியை வினவு தளத்தில் படித்தேன். யார் இந்த சவுக்கு சங்கர்? எதற்காக கைது செய்யப் பட்டார்? எனப் பார்த்த போது அவரது வலைத்தளம் கண்டு வியந்தேன். எவ்வளவு ஊழல் விடயங்களை அம்பலப் படுத்தியிருக்கிறார். அதனால் அவர் மீது கடுப்பெடுத்த அரசியல் வியாதிகளால் பின்னப் பட்ட வலைதான் இந்தக்...

ஆந்திராவில் நடந்த பயங்கரவாதம்

9:49:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 6 comments
நிலங்களை அழித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கலாச்சாரம் இப்போதெல்லாம் பெருகிப் போய் விட்டது. அணல் மின் நிலையங்கள் அமையுங்கள், அடுக்ககங்கள் அமையுங்கள் மக்கள் சந்தோஷமாக இருப்பார்களா? ஒரு வேலை உணவுக்கு கூட நாம் அனைவரும் அந்நிய நாட்டிடம் கையேந்தப் போவது உறுதி.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் "நாகர்ஜீனா...

22 July 2010

சுதந்திரமாம்(?)

7:37:00 AM Posted by புலவன் புலிகேசி , 12 comments
அமெரிக்க நிறுவனங்கள்உன் மீது விடம்கக்கும்எதிர்த்து வழக்காட உனக்குஉரிமை இல்லைஅவனால் உன் உயிர் போனால் கால் நூற்றாண்டு கடந்து 23ரூ கொடுக்கும்இந்திய அரசாங்கம்அதில் 10ரூ லஞ்சம்போக 13ரூ மட்டும்உனக்கு மிஞ்சும்ஆங்கிலேயனிடம் பெற்றசுதந்திரத்தை அமெரிக்கனுக்குஅடிமை சாசனமாய் எழுதிக்கொடுத்து விட்ட பின்இன்னும் என்னடா...

20 July 2010

இந்திய மக்கள் உயிர்களின் மொத்த விலை 2300 கோடி

காங்கிரஸ் அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கும் "அணுசக்தி கடப்பாட்டு மசோதா" (Civil Nuclear Liability Bill) பற்றி நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? நமக்குத் தெரிந்ததெல்லாம் மதராசப்பட்டினமும், நடிகர், நடிகையரின் குத்தாட்டங்களூம் தான். இந்த மசோதாவால் பாதிக்கப் படப் போவது யாரோ நமக்கு வேண்டப் படாதவர்கள்...

19 July 2010

முற்றிலும் அரசியலாகிய இரயில்வேத் துறை

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி , , 5 comments
ராம் விலாஸ் பாஸ்வான்: ரயில்வே துறை தொடர்பான எதிலுமே அக்கறை காட்டாமல் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுகிறார் மமதா பானர்ஜி. ஒன்று அவர் ரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டு விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும்.இந்தப் பதவி உங்களுக்கு வேண்டும் அப்படித்தானே?ராம் விலாஸ் பாஸ்வான்:...

மனிதம் இருந்தால் படியுங்கள் - 5

8:34:00 AM Posted by புலவன் புலிகேசி , 1 comment
இதை நேற்றேப் பதிவிட்டு விட்டேன். இருந்தாலும் நேற்று விடுமுறையாதலால் பலர் படிக்காமல் விட்டிருக்கக் கூடும். இவை நிச்சயம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்பதால் அதற்கான சுட்டியை இங்கேத் தருகிறேன். தவறாமல் படித்து விவாதம் செய்ய அழைக்கிறேன். இதோ என் முந்தையப் பதிவின் சுட்டி: யார் இந்த டௌ...

18 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள்(யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்?)-5

10:26:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments
பல்லாயிரம் பேரைக் கொன்றுக் குவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப் படுத்தியிருக்கும் இந்த டௌ கெமிக்கல்ஸ் யார்? என்ற வரலாற்றைப் பார்ப்போம்.### வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் கம்யூனிஸ்ட் கொரில்லாப் படையை எதிர்கொள்ள இயலாமல் "ஏஜந்த் ஆரஞ்சு" என்ற கொடிய ரசாயனத்தை 210லட்சம் காலன் அளவுக்கு...

16 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 4

8:34:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments
### வாரன் ஆண்டர்சன் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்ததால் யூனியன் கார்பைடின் பங்குகளை முடக்க தலைமைப் பெருநகர மன்றம் முடிவு செய்தது. இதையடுத்து சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பங்குகளை விற்று வரும் பணத்தில் போபால் மருத்துவமணைக் கட்டி அதில் தனது வழக்குரைஞர் சர் இயான் பெர்சிவல் தலைமையில்...

15 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 3

7:59:00 AM Posted by புலவன் புலிகேசி , 5 comments
முதல் இரண்டு பகுதிகள்: பகுதி-1 பகுதி-21984-ல் நடந்த இந்த கொடூரக் கொலைகள் குறித்த வழக்குகள் எவ்வாறு கையாளப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக தான் சென்று முடிந்திருக்கிறது.### இந்த வாரன் ஆண்டர்சன் எனும் பண முதலையை நம் அரசியல் வியாதிகள் தப்பிக்க வைத்து வழியனுப்பி...

13 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் -2

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 17 comments
முதல் பகுதியைப் படிக்க: மனிதம் இருந்தால் படியுங்கள் - 1சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் எனப் பெயரளவிலாவது பயிற்சி அளிக்கப் படும். ஆனால் இந்த போபாலில் வசிக்கும் மக்களுக்கு நச்சு வாயு வெளியேற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை.இது...

11 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 1

12:57:00 PM Posted by புலவன் புலிகேசி , 24 comments
1984-ம் ஆண்டு திசம்பர் 2ம் நாள். அப்போது நான் பிறந்து 1 மாதம் 13 நாட்கள் ஆகியிருந்தது. ஒரு வேலை நான் போபாலில் பிறந்திருந்தால் அந்த 43வது நாளே என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்னைப் போல் பிறந்த குழந்தைகளுடன் சேர்த்து 22,146 பேர் மரணமும் வெறும் விபத்தாகப் பார்க்கப் படுவது அபத்தமான ஒன்று.இவையெல்லாம்...

10 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

12:48:00 PM Posted by புலவன் புலிகேசி , 22 comments
நண்பர் தமிழ் மகன் என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார். தொடர்பதிவுகள் எழுதும் விருப்பமில்லை என்பதை நான் கடைசியாக எழுதியத் தொடர்பதிவில் கூறியிருந்தேன். இருந்தாலும் இந்தத் தொடர் பதிவில் உள்ளக் கேள்விகள் என்னை எழுதத் தூண்டின. அதனால் எழுதுகிறேன்.1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?புலவன் புலிகேசி2)...

09 July 2010

கல்லூரி மாணவர் கொலை - திசைத் திருப்பப் படும் விசாரனை

12:36:00 AM Posted by புலவன் புலிகேசி , 14 comments
கல்வியை அரசாங்கம் ஏற்கனவே தனியாருக்கு கூறு போட்டு விற்றாகி விட்டது. கல்வித்துறை என்ற ஒன்று பெயருக்காகவும், அரசியல்வியாதிகள் பணம் சம்பாதிக்கவும் அரசுத் துறையாக இருந்து வருகிறது. இத்தகையப் பொறுப்பற்றவர்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பணம் படைத்தவனிடமும், அரசியல் செல்வாக்கு நிறைந்தவனிடமும் கல்லூரி நடத்தும்...

08 July 2010

மதம் வளர்க்கும் பொருள்!

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments
மக்களை ஜாதி எனும்போதைக்குள் மூழ்கடித்தபோதைப் பொருள்மக்களை மடையர்களாக்கிவைத்திருக்கும் பழமை நிறைந்தஅரசியல்வியாதிலஞ்சப் பேர்வழிகளிடமேலஞ்சம் பெற்று வளரும்முதலாளி.மொத்தத்தில்.............மனிதம் அழித்து மதம்வளர்க்கப் படைக்கப் பட்டஒரு பொருள்கடவு...

07 July 2010

இது தேவையா? - தமிழக மேம்பாட்டுக்கு 1903 கோடி கடனாம்

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியக் குடி மகனும், பிறக்கும் குழந்தைகளும் 30,000 ரூ கடனோடுதான் பிறக்கிறது என்பது மக்கள் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்காக உலக வங்கியிடம் ரூ. 1903 கோடி கடனாகப் பெறப் போகிறோம். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கருணாநிதி தலைமையில் கையொப்பமிடப் பட்டிருக்கிறது.இது...

06 July 2010

நேற்று நடந்தது போராட்டமா? இல்லைப் போட்டியா?

7:32:00 AM Posted by புலவன் புலிகேசி , , 10 comments
இது வரை எத்தனையோ முறை விலைவாசி உயர்வு நடந்தேறியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் அதை எதிர்த்து பந்த் அறிவித்திருக்கின்றன. ஆனால் நடந்தது ஒன்றும் இல்லை. பொது மக்கள் பாதிக்கப் பட்டதைத் தவிற. இது போன்ற பந்த் பொது மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது வெறுப்பையேத் தந்திருக்கின்றன.போராட்டங்கள் அரசியல் ஆதாயத்தை...

03 July 2010

சிறுமியை பலாத்காரம் செய்த தமிழ்நாட்டு கிழட்டு நாய்

ராமச்சந்திர நாடார் (சாதிப் பேர் ஒரு கேடு) 52 வயதான ஒரு கிழட்டு நாய். இது தமிழகத்தை சேர்ந்ததாம். மும்பையில் டியூசன் சென்டர் நடத்தி வரும் இது டிஸ்லெக்சியா(Dislexia) குறைபாடுடைய ஒரு 13 வயதுக் குழந்தையை மிருகத்தனமாய் பலாத்காரம் செய்து வந்திருக்கிறது. இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க அந்த நாய்...

01 July 2010

பதிவுலக சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

1:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 37 comments
"பாலாவின் பக்கங்கள்" என்ற வலைப்பூவில் எழுதிவரும் பதிவர் பாலா பதிவுலக விவாதங்கள் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அவருக்கு என்னால் கொடுக்க முடிந்த விளக்கமே இந்தப் பதிவு.அவரின் பதிவு: பதிவுலகமும் சில சந்தேகங்களும்...//. "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில்...