கடவுளை மற..மனிதனை நினை..

28 June 2010

பெண் என்ற அடிமைச்சொல்

11:38:00 PM Posted by புலவன் புலிகேசி , , 20 comments
பெண்ணைமலராககாற்றாகமேகமாகஉவகைப் படுத்தாதே!அது அவளைமுள்ளாகபுயலாகஅடை மழையாகமாற்றி விடும்!பெண் என்ற அடிமைச் சொல்லையும்ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்விட்டொழி!பெண் என்பவள் ஆளுமைக்குட்பட்டவள் அல்ல இதைமுதலில் பெண்ணே நீபுரிந்து கொள்!உன் மனதில் பதியப்பட்டஅடிமைத் தனங்களின்ஆணி வேரைப் பிடுங்கி எறிந்துவிட்டு வா!உலகம்...

27 June 2010

பதிவர்களின் பதிவுகளை சுடும் "நாம் தமிழர்" இணையம்

7:11:00 PM Posted by புலவன் புலிகேசி , 18 comments
நேற்று நான் எழுதியிருந்த "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்" என்ற அதே தலைப்பு "நாம் தமிழர்" இணைய தளத்தில் காணப் பட்டது. என்னவென்று உள் சென்று பார்த்தேன். நான் எழுதிய அதே பதிவு அச்சு பிசுங்காமல் அப்படியே பதிவிட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக எழுதிய எனது பதிவின் தொடுப்புகள் எதுவும் கொடுக்கப்...

26 June 2010

செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பதற்கான நோக்கம் மட்டுமே இந்த மாநாட்டின் அடித்தளமாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவில் இந்த மாநாடு நடந்திருக்கும். ஆனால் ஒரு தனி மனிதனின் சுய விருப்பத்திற்காக நடக்கும் இதை எப்படி செம்மொழியான நம் தமிழ் மொழியின் மாநாடு என சொல்ல முடியும்?இந்த மாநாடு ஒரு கேளிக்கைக்...

24 June 2010

நடிகரே சூர்யா-நீங்க அரசியலுக்கு வரலாம்

11:25:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 41 comments
முன்னர் ஒரு முறை இதே சூர்யாவுக்கு பரிந்து பேசியவர்களே இதுக்கும் வந்து பதில சொல்லுங்க. அட இவுரு உதவி செய்யறேன், படிக்க வைகிறேன் அப்புடிங்கறதெல்லம் ஒரு பெரிய அரசியல் தந்திரமப்பா. இவருக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஒரு இடம் உண்டு. "யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பொழப்பு நடக்கனும்" - இதையே தனது கொள்கையாக...

21 June 2010

தமிழை வளர்ப்போம்(?) மரங்களை வெட்டுவோம்!

இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள்...

19 June 2010

இராவணன் - சொல்லப் படாதவை

12:35:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 29 comments
மேட்டுக்குடித் தனத்தையும் அவர்களால் ஒடுக்கப் பட்டோரின் போராட்டத்தையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பில் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ? என வருத்தப் பட வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம். வீரா என்ற ஒடுக்கப் பட்ட வர்க்கத்தை சேர்ந்த கதா நாயகன், ராகினி என்ற மேட்டுக்குடியில் பிறந்த பெண், இவள்...

18 June 2010

இதுவும் காதல்!

1:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 18 comments
அன்று அவனுக்கு உடல் சுகமில்லை. அதனால் அலுவலக குளிர்சாதனம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் அனுமதிப் பெற்று முன்னரே புறப்பட்டான். ஐந்து நிமிட தாமதத்தால் ஆறு மணி அலுவலகப் பேருந்தைத் தவற விட்டான். வெளியில் வந்து குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.நிறைய மக்கள் பேருந்துக்காகக் காத்துக்...

16 June 2010

அங்காடித்தெருக் கடையும், நடிகர் சூர்யாவும்

1:28:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 58 comments
நடிகர் சூர்யா, இவரைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல வெற்றிப் படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கும் ஒரு நடிகர். தான் ஆரம்பித்த அகரம் ஃபவுண்டேசன் மூலம் பல ஏழைகளின் படிப்புகளுக்கு உதவி செய்பவர். இவை மட்டும்தான் மேலோட்டமாக தமிழர்கள் மனதில் பதியப் பட்ட விடயங்கள்.எல்லாம் சரிதான்...

13 June 2010

பதிவுலகின் பன்னாடைகள்

12:01:00 PM Posted by புலவன் புலிகேசி , 45 comments
வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். அலுவல் பணி இரவு பகலாக சென்றதால் கடந்த பதினைந்து நாட்களாக யாருடைய பதிவையும் படிக்கவில்லை. அதனால் பதிவுலகில் நடந்த பிரச்சினைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று நண்பர் ஊடகன் மூலம் "பூக்காரி" பிரச்சினைத் தெரிய வந்தது. அது குறித்த பதிவுகள்...

03 June 2010

ஏன் இந்தக் கடவுள்?

1:22:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments
என்ன வேண்டும் இவர்களுக்கு?ஏன் செல்ல வேண்டும் கோவிலுக்கு?இல்லை என சிலர்இருப்பதைக் காக்க சிலர்காணிக்கை என்ற பெயரில் லஞ்சம்பணக்காரனாகக் கடவுள்(?)பார்க்க சென்றவனுக்கு விபத்துசில நேரம் காயம் சிலநேரம் உயிர்ஏன் இப்படி எனக் கேட்டால்தெய்வக் குத்தமாம்இல்லாத ஒன்றைத் தேடித்திரியும் இவர்களுக்கு எப்போதுபுரியப் போகிறது...