கடவுளை மற..மனிதனை நினை..

30 January 2010

டரியல் (30-சனவரி-2010)

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
நண்பர் சினிமா புலவன் தன் சினிமா புலவன் வலைப்பூவுக்கு என்னையும் ஆசிரியராக இருக்கும் படி அழைத்தார். முன்னர் அவர் எழுதிக் கொண்டிருந்தவை எல்லாம் சினிமா செய்திகளாகவே இருந்து வந்தது. இருவரும் இணைந்த பின்பு திட்டமிட்டு பேசி தினம் ஒரு பிரிவில் சினிமா நிகழ்வுகளை பதிய முடிவு செய்து தொடங்கினோம். இதன் விளைவு அந்த...

29 January 2010

யார் சொன்னது நான் நாத்திகன் என்று?

5:43:00 AM Posted by புலவன் புலிகேசி 31 comments
இந்த பொங்கல் முடித்து வெளியிட்ட டரியலில் பொங்கலின் போது ஊரில் நான் சில நல்லுள்ளம் படைத்த மனிதர்களை சந்தித்ததாக சொல்லியிருந்தேன். அது பற்றியதுதான் இந்த பதிவு. ஆம் இதில் சில முறை மட்டுமே சந்தித்த மூன்று நபர்களை பற்றிதான் கூற விழைகிறேன்.கணேசன் (மாமா என அழைப்போம்)என் பால்ய நண்பன் ஒருவன் மூலமாக இவரின் அறிமுகம்...

27 January 2010

சொந்த பந்தங்கள் - 1

6:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 24 comments
தாத்தாகைத்தடி தாங்கி நடக்கும்தள்ளாத வயதிலும்பேரனை தூக்கி நடந்தார்பள்ளிக் கூடத்திற்குபாட்டிதள்ளாத வயதிலும் பாடம்முடித்து வரும் பேரப்பிள்ளைக்காகபனியில் காத்து கிடக்கும்இன்னொரு த...

25 January 2010

புலிக்குகைக்கு போன கதை

8:09:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
நேற்று மதியம் அறை நண்பர்களுடன் கலந்து கோவளம் கடற்கரை செல்லலாம் என முடிவெடுத்து புறப்பட்டோம். திருவான்மியூர் வழி செல்லாமல் ஓ.எம்.ஆரில் செல்லலாம் என நான் சொன்ன யோசனையை அனைவரும் ஏற்று கொண்டனர். இங்கதான் ஆரம்பிச்சது வினை.பழைய மகாபலிப்ரம் சாலையில் திரும்ப வேண்டிய சோழிங்கநல்லூர் மற்றும் கேளம்பாக்கம் என இரண்டு...

23 January 2010

டரியல்(23-சனவரி-2009)

5:51:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
பொங்கலுக்கு ஊருக்கு போனவன் வியாழக் கிழமைதான் திரும்பி வந்தேன். கிட்டத்தட்ட 3 வருசத்துக்கப்பறம் ஊர்ல ஒரு வாரம் தாங்கினது இப்பதான். அக்காவுக்கு பெண் குழந்தை(ஃபிகரு) பிறந்து ஒரு மாசம் கழிச்சி இந்த பொங்கல்லதான் போய் பாத்தேன். ஊர்ப் பயனங்கள் சிறப்பாக முடிந்தது. ஊரில் இருந்த வரை பல பதிவுகளை படிக்க முடியல....

21 January 2010

தன்னம்பிக்(கால்)கை - ஒரு உண்மை சம்பவம்

2:39:00 PM Posted by புலவன் புலிகேசி 41 comments
எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ளது அந்த இல்லம். அங்கு உள்ள குழந்தைகள், பெரியவர்கள் பெரும்பாலும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்.நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செல்வது வழக்கம். அங்குள்ள குழந்தைகளை பார்க்க மன தைரியம் வேண்டும். அங்குள்ள குழந்தைகள் மனநிலை குன்றியவர்கள் மட்டுமல்ல. கண் தெரியாமல், நடக்க...

19 January 2010

பெற்றோர் சொத்து பிள்ளைக்கு

6:21:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments
தட்டுதண்ணீர் குவளைபடுக்கைபெற்றோர் விட்டு சென்ற சொத்துமுதியோர் இல்லத்தில்இரு கைகளற்ற அனாதைக்குழந்தைக்கு டாட்டா காட்டஓங்கிய வலக்கையை இடக்கைதிட்டியது காலால் டாட்டாகாட்டி தன்னம்பிக்கை காட்டினாள்அச்சிறுமிபி.கு: இரண்டாவது கவிதை மட்டுமல்ல. இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜ...

16 January 2010

டரியல்(16-சனவரி-2010)

7:00:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments
புத்தக கண்காட்சியில் ஒரு பதிவர் சந்திப்பு. பல பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். அதற்கு சென்ற கதை ஒரு பெருங்கூத்து. கேபிளாருக்கு அலைபேசியில் அழைத்தால் அவர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில். வேறு எந்த பதிவர் எண்ணும் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) சுற்றி சுற்றி முயற்சித்து ஒரு வழியாக...

13 January 2010

பொங்குமா பொங்கல்

4:19:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
பெற்றோரையும் உற்றோரையும் சந்தித்துமகிழ்ச்சி பொங்க வீட்டில்பொங்கலும் பொங்கி நண்பர்களுடன்அலவளாவி கழிக்கப் போகும்இந்த தைத்திருநாளை எண்ணிமகிழ்ந்து கொண்டிருக்கும் நேரம்வீட்டு வாசலில் வந்துநிற்க போகும் பிச்சைக்காரனின்பிள்ளைக்கு என்ன செய்யபோகிறாய் குழந்தைகளுக்கு பிச்சையிடுவதுதவறு என்ற கொள்கையைவைத்து கொண்டுமனம்...

11 January 2010

மறுமணம்

6:29:00 AM Posted by புலவன் புலிகேசி 46 comments
தேன்மொழி, வயது 20 பூங்காவூர் கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தாள். அதற்குமேல் படித்தால் கெட்டு போய்டுவாளாம். அப்புடின்னு தாய்மாமன் சபாநாயகம் சொன்னதால் படிப்பை நிறுத்தி விட்டனர் அவளது பெற்றோர்.சபாநாயகம், வயது 35. ஊருக்குள் கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டு திரியும் முரடன். ஆனால்...

09 January 2010

டரியல் (09-சனவரி-2009)

6:05:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
அடுத்த வாரம் பொங்கல் வருது. சொந்த ஊருக்கு போய் அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நட்புகளை பார்க்க 2 மாதங்களுக்கு பிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் குழு விழாவை எண்ணியும் மகிழ்ச்சி பெருகும் வாரமாக இருக்கிறது இந்த வாரம்.------------------------அஜீத்தின் அசல் பட பாடல்கள் வெளிவந்திருக்கிறது....

08 January 2010

3இடியட்சும் சுப்ரமணியபுரமும்

8:48:00 AM Posted by புலவன் புலிகேசி 53 comments
சமீபத்தில்தான் 3இடியட்ஸ் படம் பர்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம் என வியந்து போனேன். அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு முழுமையாக பிடித்த படம் இது. படங்களின் விமர்சனங்கள் எழுதுவதில் அனுபவம் இல்லை, விருப்பமும் இருந்ததில்லை.இருந்தாலும் நம் தமிழ்நாட்டு சமுதாயத்தில் உள்ள தவறான புரிதலுக்காக இந்த பதிவு. தமிழில்...

06 January 2010

சோசியக்காரன்

4:50:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments
ஆறறிவு வாழ்வின் அதிர்ஷ்டத்தைஓரறிவு கிளியிடம் கேட்டவனுக்குபுரியவில்லை அதிர்ஷ்டம் உழைப்பில்உள்ளது என்றுதிருமணம் நடக்க பரிகாரம்என்ன சோசியக்காரனை கேட்டவனுக்குதெரியவில்லை ஜாதகத்தை தூக்கியெறிந்தால்நடக்கும் என்றுஎதிர்காலம் அறிய் கைரேகைபார்த்தவன் அறியவில்லைமுயற்சியிருந்தால் ஒளி மயமானஎதிர்காலம் என்றுநாடித் துடிப்பை...

04 January 2010

பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு

2:11:00 AM Posted by புலவன் புலிகேசி 59 comments
விஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன்....

02 January 2010

டரியல் (02-சனவரி-2010)

6:08:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இந்த வாரம் புத்தாண்டின் முதல் டரியல். 2009ன் இறுதியில் என் 50 பதிவை முடித்து 100+ நண்பர்கள் பெற்றேன். அது மட்டுமல்லாது விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது. அவை1) என்.எஸ். கிருஷ்ணன்2) அம்பேத்கர்3) தெருவாசகம்இப்பதான் ஒன்னொன்னா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.--------------------------------கேபிளார்...

01 January 2010

புத்தாண்டில் வெற்றி பெற

7:21:00 AM Posted by புலவன் புலிகேசி 18 comments
வெற்றியை நோக்கி பயணிப்போருக்குஒவ்வொரு நாளும் புத்தாண்டுசென்ற நாளின் தோல்விகளைதேடிப் பிடித்து இன்றுமீண்டும் வெற்றியை நோக்கிபயணிப்போம் புத்தாண்டுபுது நாள் ஆகிவிடும்புத்துணர்வு பெருகும்தோல்வி தூரமாகி விடும்வெற்றி சொந்தமாகி விடும்இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள...