
அனைவருக்கும் வணக்கம்!
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் எழுத வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.
சரி விடயத்திற்கு வருவோம். ஒபாமா குடியரசு தினத்தில் கொடி ஏற்றி வைத்து வாழ்த்து சொல்ல ஒன்றும் இந்தியா வரவில்லை. அப்படி வருவதற்கு அவர் ஒன்றும்...