செய்யும் தொழிலை
பொறுத்து பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும்
திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது.
சொந்தத்திற்குள் செய்யும்
திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருக்க வாய்ப்பிருப்பதாக
அறிவியல்...