
தி ஹிந்து இணையத்திலேயே இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை கீற்று இணையதளத்தில் படித்தேன். இந்த அன்னா ஹசாரே போராட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதற்கான ஆதாரத்தை ஆணித் தனமாக அடித்து சொல்லியிருக்கிறார் அருந்ததி ராய்.
"""இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து...