
லண்டனில் வசிக்கும் ஒரு பரம "ஏழை" (!) குடும்பத்துப் பெண் தான் படத்தின் நாயகி. ஒரு பணக்கார வாலிபன் 11 மாசம் பிசினசில் பிசி அப்பறம் ஒரு மாசம் லண்டன் வந்து குட்டி புட்டிகளுடன் குதியாட்டம் போடுறவன். அவன் மீது இந்த பரம ஏழை பெண்ணுக்கு காதல் (அப்புடின்னு சொல்றாங்க ஆனா ஏன்னு சொல்லலப்பா). அவன் எப்புடி பட்டவன்னு...