நூல் வெளியீட்டு விழா நாள்: 26.12.2010 நேரம்: மாலை 5 மணி இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி,வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர்,சென்னை(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது) விழா தலைமை:தோழர்...
கடவுளை மற..மனிதனை நினை..
23 December 2010
16 December 2010
ஐ.பி.எல் சீசன் - 4
இந்தியா பத்தாகப் பிரிக்கப் படும். தேசத்திற்காக ஆடும் போது இல்லாத ஆர்வம் முதலாளிகளுக்காக ஆடும் போது வரும்.ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு முதலாளியின் கையில்வீரர்கள் அணியும் ஜட்டி முதல் முதலாளிகளின் விளம்பரங்கள். அவன் விளம்பரத்தைக் காண, அவனுக்கு பணம் கொடுத்து கைத் தட்டி வரவேற்க ரசிகர்கள். நாட்டில் நடக்கும் வேறெந்த...
11 December 2010
குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!

சன் பிக்சர்ஸ் வழங்கும் "குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!"ஹீரோ: "ஸ்பெக்ட்ரம் புகழ்" ஆ.ராசாஇணை இயக்கம்: மு.க ஸ்டாலின்ஸ்டண்ட்: மு.க.அழகிரிகாஸ்ட்யூம்: தயாநிதிமீடியா: கலாநிதிஇயக்கம்: கருணாநிதிதயாரிப்பு: மக்கள் நிதி (வேற யாரு நாம தான்)மின்ன்னஞ்சலில் வந்தது.பி.கு: இது நண்பர் மாணவனுடையது என ரஹீம் கஸாலி மூலம்...
09 December 2010
எது இலக்கியம் ஜெயமோகன்(!?)
12:24:00 AM
Posted by புலவன் புலிகேசி
அருந்ததிராய், காஷ்மீர், நக்சல், விவாதங்கள், ஜெயமோகன்
4 comments

அருந்ததிராய் குறித்த ஜெயமோகனின் கட்டுரையை நண்பர் கார்த்தியின் மூலம் தெரிந்து படித்து முடித்தேன். இலக்கியப் படைப்புகளை வார்த்தை ஜாலங்களாலும், மொழி விளையாட்டுகளிலும் எடுத்தியம்புகின்றவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என பிரகடணம் செய்து வைத்திருக்கிறார்கள் போலும்.அந்த அளவு தான் ஜெயமோ சொல்லும் இலக்கியங்களும்....
06 December 2010
நந்தலாலா - மிஸ்கினின் திமிர்

நந்தலாலா படம் குறித்து பலவகையான விமர்சனங்கள் வெளி வந்த வண்ணமுள்ளன. அதில் பெரும்பாலும் கிகுஜிரோவின் காப்பி என்பது தான். நான் கிகுஜிரோ இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். அது குறித்து இன்னொரு பதிவில் விவாதிக்கலாம். இப்போது நான் பார்த்த நந்தலாலா குறித்து விவாதிக்கலாம்.ஒரு சிறுவன் தன்னை விட்டுப் பிரிந்த தாயைத்...