கடவுளை மற..மனிதனை நினை..

27 November 2010

2050-ல் தமிழ்மொழி பாடநூல்

5:10:00 PM Posted by புலவன் புலிகேசி , 12 comments
கடவுள் வாழ்த்துமொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றிதிருக்குவளை தீய சக்தியே போற்றிமஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றிகனிமொழியின் தந்தையே போற்றிசெம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றிஅஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றிதளபதியின் தந்தையே போற்றிமானாட மயிலாட தந்த மன்னவா போற்றிகுஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றிசிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றிஈழத்தை அழித்த இதயமே போற்றி போற்றிமொழி வரலாறு.தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு...

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

8:44:00 AM Posted by புலவன் புலிகேசி , No comments
அயோத்தி தீர்ப்பு சரியா? என்ற கேள்வி வரும் போது பலரது பதில் சரியோ தப்போ பிரச்சினையின்றி வழங்கப் பட்டத் தீர்ப்பு என்ற பதில் தான் வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க இந்து மதத்தின் நம்பிக்கையில் வழங்கப் பட்டத் தீர்ப்பு மட்டுமே. இந்தத் தீர்ப்பு குறித்த விடயங்களை அம்பலப் படுத்தும் கூட்டம் ஒன்று நாளை நடக்கிறது.நிகழ்ச்சி...

20 November 2010

இசுலாமியமும் பெண்ணடிமையும்

7:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 30 comments
பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால் இசுலாமியம் அதில் சற்று விஞ்சி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகத் தருகிறேன்.நிகழ்வு-1சென்ற மாதம் எனக்கு நெருங்கிய இசுலமிய நண்பனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவன் ஆந்திர மாநிலத்தை...

15 November 2010

யார் இந்த ஐரோம் ஷர்மிளா?

நேற்று அசுரன் எழுதிய "பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!" என்ற நல்ல பதிவைப் படித்தேன். அதன் பின் சிலருடனான விவாதங்களுக்குப் பின்னர் "ஐரோம் ஷர்மிளா" யார்? என்பது பலருக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களுக்காக இந்தப் பதிவு.1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின்...

14 November 2010

காதலி எனும் ஒற்றைச் சொல்

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 10 comments
கவிதை எழுத யோசித்தால்கண்ணெதிரில் வந்துநிற்கிறாள்முத்தமிட எத்தணிக்கையில்முகந் திருப்பி ஓடிப்போகிறாள்எதிர்பாரா சூழலில் இச்என்று இதழ் பதித்துச்செல்கிறாள்எட்ட நின்று எதிர் வீட்டுப்பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோஅலைபேசியில் அதட்டுகிறாள்என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளைகாதலி என ஒற்றைச் சொல்லில்முடித்தல் தகு...

13 November 2010

ஈழத்தமிழர்களின் தாய் சோனியா!

6:04:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments
சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். - தங்கபாலுஒரு இனத்தையே அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பி வைத்த சிங்களர்களின் சேவகியான சோனியா காந்தி தாய் தான் தமிழனுக்கு அல்ல....