பொதுவாக எந்திரன் குறித்த எதிர்ப்புகள் வலைப்பதிவர்களால் மட்டுமே எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்தும் எந்திரனுக்கு சொம்பு தூக்கிகளாகவே செயல் பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தினம் ஒரு செய்தி எந்திரன் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.இந்த எந்திரன்...