கடவுளை மற..மனிதனை நினை..

19 September 2010

கொலுசு

7:58:00 AM Posted by புலவன் புலிகேசி , 11 comments
கொலுசொலிஅவள் பாதங்களால் இசையமைக்கும்காதல் பாடல்.புன்னகைஇதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்.தேநீர்"தேன் போன்ற நீர் என்றாள்"உண்மைதான் உன்னுடன் அருந்துகையில் மட்டும்.போலிநான் அவளை ரசிக்கையில்போலியாக முறைத்தாள்நான் திரும்பிய பின்எதிர் பார்த்து ஏங்கினா...

17 September 2010

கம்ப இராமாயணமும் பதிவர் சந்தேகமும்

10:39:00 PM Posted by புலவன் புலிகேசி , , 83 comments
ஜானகிராமன் அவர்கள் ஃபோரத்தில் எழுப்பிய சந்தேகங்கள்// மேலாடை என்பது தமிழ் சமூகத்தில் கடந்த 3 நுற்றாண்டுகளாகத் தான் பழக்கத்தில் வந்திருக்கும் விஷயம். கம்பர் காலத்தில் மேலாடை அவ்வளவு முக்கியப் பொருள் அல்ல. வெறும் ஆபரணங்களே கழுத்தை அலங்கரிக்கும். அவர்களுக்கு மார்பு என்ற அவயம் கண், காது மூக்கு போன்ற ஒரு...

கம்பரசம் (இராமாயணம் 18+ க்கு மட்டும்)

9:19:00 AM Posted by புலவன் புலிகேசி , , 20 comments
இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது. இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்."கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்...

14 September 2010

அட இன்னா ஆத்தா வெவஸ்த்தை இது

12:47:00 AM Posted by புலவன் புலிகேசி , 42 comments
நேத்து இன்னாடான்னாநம்ம கண்ணாத்தா கூட நேத்து கொஞ்சம் மெர்சலாயிருச்சிப்பா. அட ஒன்னுமில்லப்பா கண்ணாத்தாளுக்கு வேண்டப்பட்ட ரெண்டு பேரு தெரு வழியாப் போய் கிட்டிருந்த புள்ளைய கிண்டல் பண்ணி புட்டானுங்க. அந்த புள்ள கண்ணாத்தாளுக்கும் தெரிஞ்ச புள்ள தாம்பா. தெருவுல நின்னு பாத்துக் கிட்டிருந்த கண்ணாத்தா "அவனுங்க...

13 September 2010

கலகலா, வானம்பாடி, அதுசரி - எனக்கு காசு வேணும்

2:15:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 16 comments
இந்தப் பதிவின் காரணம் புரிய இப்பதிவில் நடைபெற்ற விவாதங்களைப் பார்க்கவும்."பதிவரசியலில் ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன்.."முகிலனுக்கும், அரவிந்துக்கும் ஆதரவு, நட்பு என்பதால் கலகலப்ரியா வினவு மற்றும் மாதவராஜின் கட்டுரைகளுக்கு எதிராக ஒரு பதிவெழுதியிருந்தார். சரி இந்த புனைவு பிரச்சினையில் இவரின் நிலைப்பாடும்,...

12 September 2010

அப்துல்லாவின் கண்டனமும் வலைப்பதிவர் குழுமமும் - என் சந்தேகங்களும்

10:18:00 PM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
//ஒரு குழுமம் என்பது தனிப்பட்ட முறையில் சிலர் தங்களுக்குள் பகிந்து கொள்ளும் ஒரு அமைப்பு.// -அப்துல்லாஅப்ப குழுமம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கானது. இங்கு தனிப்பட்டவர்கள் என்பவர்கள் யார் என விளக்கினால் நலம்.//இந்த குழுமத்தில் நான் இட்ட சில மடல்களை என் முன்னனுமதியின்றி வினவு தளத்தின் பின்னூட்டத்தில் வெளியிட்ட...

08 September 2010

இந்தியாவின் "நாணயம்" - ஓர் அடையாளம்

10:53:00 PM Posted by புலவன் புலிகேசி , 15 comments
எனக்கு மின்னஞ்சலில் வந்த படம் இது. இதுதான் உண்மை நிலையும்.இப்படத்தில் ஒரு தவறு என்னவென்றால் ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் படம் சொல்லும் விடயம் முழுக்க உண்...

07 September 2010

நான் அடிமை இல்லை - முனியம்மா

9:34:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
பெண்கள் அடிமைகளாக வாழ்வதில்லை. எல்லோரும் முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் பெண்ணடிமையைப் பற்றி பேசுகிறாயே? என பல பெண்களே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நகர்ப்புற பெண்களின் உடை, வேலைக்கு செல்லுதல் போன்ற விடயங்களை வைத்து மேலோட்டமாகவே யோசிக்கிறார்கள். ஆனால் இன்றும் பெண்கள் அடிமை போல் நடத்தப்...