கடவுளை மற..மனிதனை நினை..

24 August 2010

யார் நம்பர் ஒன் டுபாக்கூர்?

10:42:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments
இது முழுக்க முழுக்க கற்பனையே. யாருடைய மனமாவது புண்பட்டால் சேற்றை அள்ளி புண் மீது வைத்து கை வைத்தியம் செய்து கொள்ளவும். இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று பேர் பங்கேற்கின்றனர். ஒருவர் மிகப்பெரும்புள்ளி அவருக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு. அவரது பெயர் நிதியமான் இவர் மகன் முசோலினி. இன்னொருவர் அவருக்கு...

22 August 2010

நேதாஜியும் விடுதலைப் போராட்டமும்

5:57:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 20 comments
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் போராட்டங்கள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அல்ல. இந்திய மக்களை காப்பதற்காக மட்டுமே இருந்தது. பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய...

என்ன கைய புடிச்சி இழுத்தியா?

11:14:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
ஒரு விவாதத்தை முன்னிருத்தி பதிவெழுதும் போது அதற்கெதிரான விவாதங்கள் வருவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் வரவேற்கத் தக்கது. அந்த விவாதங்களின் மூலம் பதிவெழுதியவரும், விவாதம் செய்பவர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து தெளிவு பெற முடியும்.ஆனால் இன்று ஒரு விவாதம் துவங்கினால் அதை முற்றிலும்...

20 August 2010

எந்திரனால் திரை விலகும் இரும்புத்திரை

"எலே எப்புடிடா நீ எந்திரனைப் பத்தி பேசலாம்?" என வறிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அரவிந்த், முகிலன் பதிவுகளை ம்னசாட்சியுடன் படித்துப் பாருங்கள். அவர்களின் போலி முகங்கள் அங்கே தெரியும். இவர்களின் பதிவுகளுக்கும் அரசியல் தொலைக்காட்சிகளின் செய்திகளுக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை.நான் ஒன்றும் புரட்சியாளர்...

நான் ஒன்றும் புரட்சிக்காரன் அல்ல!

நண்பர்களுக்கு வணக்கம்!புரட்சி! இது வெறும் சொல் அல்ல. இது பல முறை பல துறைகளிலும், மனிதர்களிலும் நடந்ததால் தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். புரட்சி என்பது நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் குரங்காகவே இருந்திருப்போம். புரட்சி என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதுதான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமம்...

19 August 2010

எந்திரன் - திட்டறவங்க திட்டலாம்

9:03:00 AM Posted by புலவன் புலிகேசி , , 31 comments
நண்பர்களுக்கு வணக்கம்!நேற்று எந்திரன் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். பலர் வறிந்து கட்டிக் கொண்டு சண்டையிட வந்தனர். முகிலன் எதிர்வினை எழுதி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?நடிகனுக்காக வறிந்து...

18 August 2010

உமாசங்கரும் என் கண்டனமும்

5:59:00 PM Posted by புலவன் புலிகேசி , 3 comments
ஜாதி வெறி பிடித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது நம் அரசாங்கம். அதற்கு பலிகடாவாய் ஒரு நேர்மையான அதிகாரி. 27 வருடமாக தெரியாத (கண்டுகொள்ளாத) ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் வேறொன்றுமில்லை. அவரின் நேர்மை மட்டுமே. உமசங்கருக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு என் கண்டனங்களை பதிவுசெய்கிறே...

எந்திரன் - ஏழைப் பங்காளன்!

12:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , 48 comments
60 ஆனாலும் ஸ்டைல்தான்அதனால் நாட்டுக்கு என்ன பயன்?37 என்றாலும் கவர்ச்சிதான்அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?கட்அவுட் வைத்து பாலாபிசேகம்செய்து உழைத்த காசைஒரு நாளில் தீர்த்துவிட்டுஅடுத்த வேலை சோற்றுக்குஅடுத்தவனிடம் கையேந்தும் நிலைஒவ்வொரு பட வெளியீட்டின் போதும்இயல்பு தான்அதற்காக தலைவர் வந்து உனக்குசோறு போட்டாரா?நாட்டின்...

17 August 2010

ரஹ்மானும் காமன்வெல்த்தும் - கொடுமைடா!

2:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
"நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்."---என்ன சொல்ல வர்ராருன்னா, யாரு கொள்ளையடிச்சாலும், எத்தனை பேரு வீடிழந்தாலும் இந்தியாவுல காமன்வெல்த்துங்கற ஏழைகள் கலந்துகிட்டு விளையாடுற...

15 August 2010

அடடே 64வது சுதந்திரம்!

1:26:00 PM Posted by புலவன் புலிகேசி , 16 comments
இன்றுடன் 64-ஆண்டுகள் கடந்து விட்டது. நாம் வெள்ளைக்காரனிடம் பெற்று அரசியல்வியாதிகளிடம் ஒப்படைத்து. இன்று நாம் சுதந்திர நாட்டில் வாழ்வதாக பீற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் சுதந்திரமாகத்தான் வாழ்கிறீர்களா?அது குறித்து சில கேள்விகள். சுதந்திரப் பெருமை பேசுபவர்கள்...

14 August 2010

டரியல் - (14-ஆகஸ்டு-2010)

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 8 comments
வணக்கம் நண்பர்களே!"இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு."...

05 August 2010

ஒரே கு(க)ஷ்டமப்பா!

6:56:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments
அவன் பெயர் பிச்சை. தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருக்கிறான். லஞ்சம் வாங்குவதிலும் அதைப் பதுக்குவதிலும் பலே கில்லாடி. மாட்டிக் கொள்ளாதவாறு திருடத் தெரிந்த திருடன். அவனுடன் வேலை பார்ப்பவள் தான் வள்ளி. இவளும் லஞ்சம் வாங்குபவள் தான். ஏன் இவர்கள் இருவருக்கும் யார் அதிகம் லஞ்சம் வாங்குகிறோம் எனும் அளவிற்கு...

04 August 2010

டரியல் - (04-ஆகஸ்டு-2010)

9:42:00 AM Posted by புலவன் புலிகேசி 12 comments
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!சென்ற வாரம் முழுதும் வலைச்சரத்தில் நிறைவு செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அங்கு நல்ல பதிவுகளையும், நல்ல பதிவர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். எனக்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பளித்த சீனா ஐயாவிற்கும், அங்கு வந்து ஆதரவளித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.---------------------அப்பறம்...