கடவுளை மற..மனிதனை நினை..

19 April 2010

டரியல் (19-ஏப்ரல்-2010)

6:43:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஒரு வழியாக பழைய நிறுவனத்திலிருந்து விடைபெற்று புதிய நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இனி நிச்சயம் அவ்வப்போது வலைப்பூவில் தலையைக் காட்டுவேன்.------------------------------------"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம்...

17 April 2010

சொந்த பந்தங்கள் - 5

8:04:00 PM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பன்சுமந்து பெற்று சீராட்டிவளர்த்த பெற்றோரை விடஎன்னை நன்கறிந்தவ(ள்)ன்இன்பமோ துன்பமோ இரண்டிலும்பங்கெடுத்து உறுதுணையாய்இருப்பவ(ள்)ன்அடித்துப் பிடித்து சண்டையிட்டாலும்அடுத்த நிமிடம் அருகில்நிற்பவ(ள்)ன்என் பிழைகளைத் தனிமையில்திருத்தி என் பெருமைகளைமற்றவரிடம் சொல்பவ(ள்)ன்.......

16 April 2010

அங்காடித்தெருவில் நான்

9:00:00 AM Posted by புலவன் புலிகேசி , , 19 comments
அங்காடித்தெருத் திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் இன்றும் மனதை விட்டு நீங்கவில்லை. இப்படி ஒரு திரைப்படத்தைத் தந்த வசந்தபாலனுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். இப்படத்தைப் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்து விட்டன.ஆனால் எப்படிப் பட்ட விமர்சனமாக இருந்தாலும் இப்படத்தை அவர்களால் பாராட்டாமல்...

05 April 2010

பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் ஓய்வு

7:30:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
நண்பர்களே,சில நாட்களாக எனக்கு அலுவலும், சொந்த வேலைகளும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் (அப்பாடா...! ன்னு சொல்றது கேக்குது. நாள் கணக்குலதான் ஓய்வு, நிரந்தரமில்ல.) ஓய்வெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். அதனால் தான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக படிப்பதில்லை. மீண்டும் ச...

02 April 2010

தேநீர் - சிறுகதை

6:50:00 AM Posted by புலவன் புலிகேசி 19 comments
"என்னடா பயளுவ வயலுக்குப் போய்ட்டானுங்களா?" என பல் தேய்த்து கொண்டே கேட்டான் பண்ணையார் பரமசிவம். "ஐயா, எல்லாரும் போயி அறுவடை காலைல ஆறு மணிக்கே ஆரம்பிச்சிருச்சிங்க" என்று கைகட்டியவாறே சொன்னான் கணக்கன் குப்புசாமி.அந்த அழகிய கிராமத்தில் காலை பத்து மணி வரை உறங்கும் ஒரே ஆள் இந்த பரமசிவமாகத்தான் இருக்க முடியும்....