சிறுவயது சில்லிகோடுபத்து வயது பம்பரம்பருவப் பெண்ணாடும் பல்லாங்குழிஅறியா வயது அப்பாஅம்மா விளையாட்டுஅனைத்தும் ஆடவேண்டும் என்றுஆசை வந்தது அவளைமீண்டும் பார்த்த ப...
தமிழினத் தலைவா உனக்குநேற்று பிறந்த நாள்உன் மீது பாசங்கொண்டதமிழர் பலர் நீஇறந்து விட்டாய் எனநினைத்துகண்ணீர் விட்டு கதறிகொண்டிருக்கிறார்கள்அங்கே நீ இல்லைஎன்று எண்ணிபுத்தம் (?) தழுவிய சிங்களத்தான்நம் சகோதரிகளை தழுவிசகோதரனை கொன்றுகுவிக்கிறான்நீ இல்லை என்றுஎண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளிதமிழன் மீது பாசமிருப்பதாய்நடிக்கின்றான்வீறு...
2010 சனவரி 13 சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையம்:. மயிலாடுதுறைக்கு செல்லும் வண்டி 8வது நடைமேடையில் இருந்து 10 மணி 30நிமிடத்திற்கு புறப்படும் என்ற அறிவிப்பைக்.கேட்டு கொண்டே ஆனந்த விகடன் வாங்கிக கொண்டிருந்தான் வேலு. வேலு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளன். பொங்கல் திருநாள் விடுமுறையுடன்...
இந்த வாரமும் மகிழ்ச்சியான வாரம் தான். என்னுடைய "ராமன் இன்றும் ரமனாக.." என்ற சிறுகதையும், "எது வெற்றி..?" என்ற கவிதையும் இளமை விகடன் மற்றும் விகடனின் முகப்பில் வெளி வந்தது.எது வெற்றி..?சாதிக்க பிறந்தவன்தான்மனிதன் என்றான்முயற்சித்து தோற்றுபோனேன்தோல்விதான் வெற்றியின்முதல்படி என்றான்படியேறி தோற்றேன்முயன்றால்...
ராமுவுக்கும் சீதாவுக்கும் திருமணம் நடந்தது.காதல் திருமணம் தான். ஆனால், இரு வீட்டார் சம்மதத்துடன்.இவர்கள் திருமணத்துக்கும், ஏன் காதலுக்கும் கூட அனுமார் போல் ஒரு நண்பன்தான் காரணம். அவன்தான் பரத்.மூவரும் கல்லூரி நண்பர்கள். பரத்தும் சீதாவும் நல்ல நண்பர்கள். இருவரும் நண்பர்கள் என்பதை விட அண்ணன் - தங்கை போல....
இதன் முதல் பகுதியை படிக்கவில்லை என்றால் படித்துவிட்டுத் தொடருங்கள். தொலைக்காட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் அடுத்து இடம் வகிப்பதுசெய்தித்தாள்கள். ஒரு பிரபலமான தமிழ் செய்தித்தாளின் விளம்பரத்தைக் கூடஅவர்களால் ஆங்கிலம் கலக்காமல் எடுக்க முடியவில்லை. "நம்பர் ஒன் நம்பர்ஒன் தமிழில்..........நம்பர் ஒன்" என்றுதான்...
உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்?எவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய...
வால்பையன் அருணின் குவியல்களைப் படித்து பிடித்துப் போனதால் நாமும் அதைப் போல் ஒன்று எழுதலாமே என யோசித்ததன் விளைவுதான் இந்த "டரியல்" (புலிகேசில அப்புடித்தான் பேரு வைப்போம்). வாரத்தின் சனிக்கிழமைகளில் இதைத் தொடர்ந்து எழுதலாம் எனமுடிவெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் எனக்கு நிகழ்ந்த நிகழ்வுகள், இந்தப் பதிவுலகில் நான் ரசித்தப் பதிவுகள் மற்றும் நான் போட்ட சண்டைகள் பற்றி எழுதலாம் என இருக்கிறேன்.----------------...
வலைப்பூ உலகில் நானும் என் முதல் விருதைப் பெற்று விட்டேன். முதல் விருது வழங்கி என்னை ஊக்குவித்த"மலிக்கா" விற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி. நான் பெற்ற இந்த விருதினை எனக்குப் பிடித்த சில பதிவர்களுக்குக் கொடுக்க...
சென்னையில் மழை என்றால் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டிய நாம் பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 2008 மழையை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். 4 நாட்கள் அலுவலகங்களும், கால வரையின்றி பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டது,...