கடவுளை மற..மனிதனை நினை..

11 December 2010

குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!

3:00:00 PM Posted by புலவன் புலிகேசி 12 comments

சன் பிக்சர்ஸ் வழங்கும் "குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!"

ஹீரோ: "ஸ்பெக்ட்ரம் புகழ்" ஆ.ராசா
இணை இயக்கம்: மு.க ஸ்டாலின்
ஸ்டண்ட்: மு.க.அழகிரி
காஸ்ட்யூம்: தயாநிதி
மீடியா: கலாநிதி
இயக்கம்: கருணாநிதி
தயாரிப்பு: மக்கள் நிதி (வேற யாரு நாம தான்)

மின்ன்னஞ்சலில் வந்தது.

பி.கு: இது நண்பர் மாணவனுடையது என
ரஹீம் கஸாலி மூலம் தெரிந்தது. மாணவனுக்கு நன்றி.

12 விவாதங்கள்:

ரஹீம் கஸாலி said...

நண்பரே இந்த பதிவு நண்பர் மாணவனின் பதிவு. பார்க்க....
http://urssimbu.blogspot.com/2010/12/new-movie-from-sun-pictures.html

புலவன் புலிகேசி said...

//ரஹீம் கஸாலி says:
December 11, 2010 3:26 PM
நண்பரே இந்த பதிவு நண்பர் மாணவனின் பதிவு. பார்க்க....
http://urssimbu.blogspot.com/2010/12/new-movie-from-sun-pictures.html//

நன்றி நண்பரே! நேற்று மின்னஞ்சலில் வந்தது. பகிர்ந்தேன். அவருடையது என்றால் அதற்கும் நன்றி.

ரஹீம் கஸாலி said...

உங்கள் மீது தவறல்ல.....மின்னஞ்சலில் வந்ததை பகிர்ந்துள்ளீர்கள். ஆனால், இதை எழுதியவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துவிடுங்கள்.நன்றி மாணவன் என்று போட்டுவிடுங்களேன்.

நாஞ்சில் பிரதாப்™ said...

ஹஹஹ ....கடைசி பஞ்ச் சூப்பர்.... தயாரிப்பாளர்களுக்கு மட்டும் நஷ்டம் ஏற்படுத்தி மற்றவர்கள் லாபம் பார்க்கும் ஒரே சினிமா இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கறேன்....

வெறும்பய said...

எனக்கும் எஸ் எம் எஸ் வந்தது..

ரஹீம் கஸாலி said...

அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

பாரத்... பாரதி... said...

//இது நண்பர் மாணவனுடையது என
ரஹீம் கஸாலி மூலம் தெரிந்தது. மாணவனுக்கு நன்றி.//
good

சே.குமார் said...

நல்லாயிருக்கே..!

Anonymous said...

Ivana adichu verattungada....

Ravi kumar Karunanithi said...

this is also my post.. but i not inserting images. but ur image with post was nice

tamil cinema said...

nalla kudunmba photo... velangidum!!!!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி.