இந்தியாவின் "நாணயம்" - ஓர் அடையாளம் 10:53:00 PM Posted by புலவன் புலிகேசி சமுதாயம், விவாதங்கள் 15 comments எனக்கு மின்னஞ்சலில் வந்த படம் இது. இதுதான் உண்மை நிலையும்.இப்படத்தில் ஒரு தவறு என்னவென்றால் ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் படம் சொல்லும் விடயம் முழுக்க உண்மை. Email ThisBlogThis!Share to XShare to Facebook
15 விவாதங்கள்:
ரொம்பச் சரி..
உண்மைதான் புலிகேசி.. .. ரயிலில் வந்து பார்த்தாலே தெரியும்.. எத்தனை கீழ்த்தட்டுமக்கள் இருக்கிறார்கள் பாதை தோறும் என்று..
ரொம்ப சரி !!!
உண்மை தான் நண்பரே...
சூப்பர் தல உங்கள் மிஞ்ச ஆளே கிடையாது. எங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உள்ளது. நீங்கள் தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பா
பணத்தின் அடையாளக் குறியீட்டில் ஒரு தளம் காலியாயிருக்கிறது.
அது LOWER MIDDLE CLASS SLOT.
சரிதானுங்க நண்பா...
ஏழைகளை சரியாக எண்ணக்கூட அரசுக்கு நேரமில்லை என்று எடுத்துக்கொள்வோம்.
பகிர்விற்கு நன்றி!
புலவன் புலிகேசி... இந்தப் படம் சொல்வது முற்றிலும் உண்மையே... ரெண்டு அடுக்கு இதுக்குதான் ஒதுக்கி இருப்பாங்களோ... :):):)
பகிர்வுக்கு நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
// இப்படத்தில் ஒரு தவறு என்னவென்றால் ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.
//
சரியான கண்டுபிடிப்பு. நீங்க நாஸாவுல விஞ்ஞானியா இருக்க வேண்டிய ஆளு.
just for publicity (vote in Tamilmanam etc.) you are writing (mourning) like this...
communist won't donate 10 ruppee to anything / anyone...
Another useless publicity...
உண்மைதான் புலிகேசி..
எல்லாத்தையும் நொட்டு சொன்னா எப்புடி!
கஷ்டப்பட்டு ஒரு தமிழரு இத்த செஞ்சி அவார்ட், ரிவார்ட் எல்லாம் வாங்கிகுனு சந்தோசமா கீறாரு. அவரு மொஞ்சில கரிய பூசுரியேபா!
இது அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொருந்தும்.
ஒரு தவறு என்னவென்றால் ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.."//
அங்கு கூட அதற்குமேல் இடமில்லை என்று சொல்லலாமோ..?
Post a Comment