என்ன வேண்டும் இவர்களுக்கு?
ஏன் செல்ல வேண்டும் கோவிலுக்கு?
இல்லை என சிலர்
இருப்பதைக் காக்க சிலர்
காணிக்கை என்ற பெயரில் லஞ்சம்
பணக்காரனாகக் கடவுள்(?)
பார்க்க சென்றவனுக்கு விபத்து
சில நேரம் காயம் சிலநேரம் உயிர்
ஏன் இப்படி எனக் கேட்டால்
தெய்வக் குத்தமாம்
இல்லாத ஒன்றைத் தேடித்
திரியும் இவர்களுக்கு எப்போது
புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?
25 விவாதங்கள்:
அனைத்தும் அருமையான வரிகள்
அருமை...
கடவுள் என்றாலே கட உள்?
முத்தாய்ப்பான முடிவு வரிகள்.
இந்த விடயத்தில முடிவெடுக்கிறது ரொம்ப கஸ்டம் புலிகேசி..
யாருக்கும் புரியலையே...புலிகேசி...!
நல்ல பதிவு...! வாழ்த்துக்கள்!
§¸¡Å¢ÖìÌ §À¡ÈÐ ¾ôÀ¢øÄ
§À¡¸¡Á þÕì¸ÈÐõ Ìò¾Á¢øÄ
¬É¡ ¸¼×û þÕ츢ȡ÷
கோவிலுக்கு போறது தப்பில்ல
போகாம இருக்கிறதும் குத்தமில்ல
ஆனாலும் கடவுள் இருக்கிறார்
//இல்லாத ஒன்றைத் தேடித்
திரியும் இவர்களுக்கு எப்போது
புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?//
சூப்பர்..
அருமை நண்பா...
:)
அழுத்தமா கேட்டிங்க தோழா!!!
அருமை...
என்ன வேண்டும் இவர்களுக்கு?
ஏன் செல்ல வேண்டும் கோவிலுக்கு?
வணக்கம்.கோவிலு.இதை முதல் முதலில் உருவாக்க நினைத்தவன் ஒரு நல்ல என்னத்தோடு தான் உருவாக்க நினைத்தான் அவன் நினைத்தது.ஒரு ஊரில் 100 குடும்பம் இருக்கிறது,அவர்கள் எல்லோரும் தினமும் சந்தித்து பேச முடியாது அதர்க்காக ஒரு தூய்மையான இடம் தேவைப்பட்டது ஒரு வீட்டில் கல்யான வயதில் பெண் இருக்கிறது அதை எல்லோரும் பார்க்க வேண்டும்.பெண்ணை பிடித்தவர் இந்த பெண் யார் என்று விசாரித்து கொண்டு பெண் கேட்க்க வருவார். ஒருவருக்கு மணதில் அலவில்லா கவலை இருக்கிறது அதை சோல்லி அழ நம்பிக்கை உள்ள மணிதர் யாருமே இல்லை அவருக்கு கோவில் தேவைப்பட்டது. அங்குள்ள கடவுள் தேவைப்பட்டது இன்னும் எழுதி கொண்டே போகலாம்.அந்த காலத்தில் ஜனத்தொகை கம்மி அன்றைய காலக்கடத்தில் ஒரு நல்ல மணிதனின் சிந்தனையில் உருவாகி பல நல்ல நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கோவில் இன்றைய காலக்கட்டத்தில் பல அயோக்கிய மணிதர்களால் தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றப்பட்டு இருக்கிறது அன்றைக்கு இருப்பவர்கள் கொடுப்பவர்களாகவும் அதைக்கொண்டு இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுபதர்க்காக கோவில் நிர்வாகிகள் இருந்தார்கள் இப்போதோ இருப்பவரிடமும் இல்லாதவரிடமும் பிடிங்கி தின்ணும் மணுச நேயமற்ற நிர்வாகிகள் தான் இருக்கிறார்கள் உண்டியலில் 10 காசு போடும் ஏழையும் இருக்கார் 10 கோடி போடும் பணக்கார்னும் இருக்கார் சுத்தமான ஹிந்துக்களால் உருவாக்கப்பட்ட இந்த பாரத தேசம் பல நோக்கு கொள்கை உடையவர்களால் சீரலிக்கப்பட்டு சின்னாபின்னமாகி போய் கிடக்கிறதுஆதிகாலத்தில் அவர்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு செய்த எல்லோரும் ஒண்று கூடி திருவிழா செய்து கொண்டாடிய கோவிலை சதிகாரர்கள் மணித ரத்த களரியாக்கும் ஒரு இடமாக தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் ஆகைனால் அத்தகய கோவிலின் பிரயோஜனத்தை
அங்குள்ள கோவில் நிர்வாகிகள் மிகுந்த பாதுகாப்பாக கவணித்து ஏழை மக்களின் வயிரை நிரப்பும் ஒருதாயாக கோவிலின் வருமானத்தை
செலவளித்தால் தாங்களை போன்றவகள் கூட இப்படிப்பட்ட கவிதை எழுத மாட்டீர்கள் ரத்த களரி ஏர்படுத்த வந்தவண் கூட யோசிக்கும் நிலைக்கு தள்ள படுவான் அவன் கூட
மனுசனாகா மாறிவிடுவான் தவறுகள் நடக்கும் இடத்திலேயே பெரும் தவறுகள் நடக்கிறது எனது கணிப்பு {ஒரே உலகம் ஒரே ரத்தம் ஒரே குடும்பம் }இது மட்டும் தான் உண்மை.
புரியவில்லை வெறும் தத்துவங்களா இல்லை நடைமுறை நிகழ்ச்சிகளா
மன்னித்துவிடுங்கள் புலிக்கேசி
பின்னூட்டத்தை மாற்றி போட்டு விட்டேன்
நல்லாயிருக்குங்க
நன்றி
அதெல்லாம் சரி. அதென்ன வெங்கடேஷ் படத்த மட்டும் போட்டு இருக்கீங்க.
புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?////
நல்ல கேள்வி சார்
அப்ப சரி!
உண்மையை கவிதையில் சொல்வதும் ஒரு அழகுதான்
இல்லாத ஒன்றைத் தேடித்
திரியும் இவர்களுக்கு எப்போது
புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?
அருமையான யதார்த்தமான வரிகள் நண்பரே!!!!!
இவர்களுக்குக் காலம் தான் புரியவைக்க வேண்டும்!
http://pulikesi.wordpress.com/ ithu thangaludaiya valaithalamaa...
@இனியாள்
இல்லை அது என்னுடையது இல்லை...
நண்பனின் கருத்தோடு வரிக்கு வரி ஒத்துப் போகிறேன்.
அகம் பிரம்மாஸ்மி
விஜய்
anbe kadavul
புரியப் போகிறது அவர்களுக்குள்
இருக்கும் கடவுளை?//
இதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன்....
மற்றதை குறை சொன்னா சாமிகுத்தமாயிடும்.
Post a Comment