கொடூரத் தாக்குதல் நடத்தி 166 பேரைக் கொன்ற கசாப் வழக்கில் இன்றுத் தீர்ப்பு வழங்கப் பட உள்ளது. மரண தண்டனை விதிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. இது போன்ற கொடூரர்களை சாதரணமாக கொன்று விடக் கூடாது. அரபு நாடு போல நடு ரோட்டில் மக்கள் மத்தியில் தூக்கிலிடப் பட வேண்டும்.
----------------
மணிரத்ண்த்தின் "ராவணன்" படப் பாடல்கள் வரும் புதன் கிழமை வெளியிடப் பட உள்ளது. "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு எனக்குள் ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் "ராவணன்". ரகுமான் மணி கூட்டனியில் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
----------------
இந்த வீடியோ சென்று இதில் உள்ள மனிதரைப் பாருங்கள். கஷ்டம் கஷ்டம் என புலம்பிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய மனிதர். இதைப் பார்த்து விட்டு யோசித்துப் பார்த்தால் நமது கஷ்டங்களும், பிரச்சினைகளும் கடுகாகத் தெரியும்.
See this Great Man
----------------
இந்த வாரப் பதிவர்: அகல் விளக்கு "ராஜா"
நண்பரின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். மண்மனம் வீசும் கதைகள், அழகான கவிதைகள் எனக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை நம் பதிவுலகில் பலருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தவறாமல் போய்ப் பாருங்கள்.
அவரது வலைப்பூ: அகல் விளக்கு
----------------
இந்த வார டரியல் நண்பர் கதிர் எழுதிய வெட்க வாசனை. மனிதத்தின் இன்றைய நிலையை எடுத்தியம்பும் அற்புதமான புனைவு. யதார்த்தம் பளிச்சிடும் இந்த புனைவு என்னை மிகவும் கவர்ந்தது. படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.
----------------
27 விவாதங்கள்:
நல்ல நண்பர்களின் எழுத்துக்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்.
ராவணன் பாடல்களை நானும் எதிர்பார்க்கிறேன்!!
ஒண்ணு ரெண்டு கொலை பண்ணினா குற்றவாளி... 100க்கு மேலே பண்ணினா... பொது மன்னிப்புதானே இந்தியாவோட விதி
கசாப் என்ன ஆறு மாதமாக கறியும் பிரியாணியுமாக போட்டு வளத்து விட்டிருக்காங்க. நல்ல படியா உங்க ஊருக்கு போயிட்டு வா.
ஹிந்தியில் ராவணா பாடல்கள் பட்டய கிளப்புது,கண்டிப்பாக தமிழிலும் இருக்கும்
கலக்கல் பதிவு தொடருங்கள்
நம்ம அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலில்
வந்திருக்கும் ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நீங்களும் ரசிப்பீங்க
வாழ்த்துக்கள் தம்பி
விஜய்
வெட்க வாசனை - கதிர் சாரின் அருமையான படைப்பு. அகல் விளக்கு - சூப்பர் தேர்வு! மொத்தத்தில், டரியல் அசத்தல்!
the best darial ever:). particularly that video
இவ்ளோ காலம் உள்ள வச்சு ....என்ன சடங்கு சுத்திப் போட்டானுகன்னு நினைக்கிறேன்....! தீர்ப்பு எப்படி வேணா இருக்கலாம்...காந்தி தேசமாச்சே.... நண்பரே...!
அகல் விளக்கு அறிமுகத்திற்கு நன்றி...!
கதிரோட...வெட்க வாசனை...... நிஜமாவே...சமுதாயத்தில் மனிதனின் எண்ணோட்டத்தை...விளக்கி வெட்கம் வரச் செய்த ஒன்றுதான்...!
வீடியோ பார்த்தேன். தன்னம்பிக்கை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று எடுத்துக் காட்டுகிறது.
kandipaga viduthalai seyppapaduvar. tooku tandanai tandhalum human right activitists avanku support pannuvanga
ராவணா.. கார்த்திக் பாடும் அந்த பாடல் ... வார்த்தைகள் இல்லை .. ஆனால் புலிகேசி ராவணா எந்திரனுக்கு பிறகு ரகுமானுக்கு படங்கள் இல்லையா....????
நல்ல அறிமுகங்கள்!! பார்ப்போம்!!
இத்தனை நாட்களுப்பிறகு என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்...
அந்த வீடியா உண்மையாகவே நெகிழச்செய்யும் ஒன்று.
அதுவும் உங்கள் அறிமுகமும் புதிய உத்வேகத்தை அளிக்கும்படியாக உள்ளன...
நன்றி நண்பா...
அசத்தலான டரியல்!!
ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
:)
சுருக்-டரியல்.. நல்லாருக்கு..
டரியல் க க க போ...
அருமையான பகிர்வு அந்து வீடியோ புலவர்.
கண்களில் நீர் தளும்பியது...
@Balavasakan
அப்புடடீல்ல தல...ரகுமானுக்கு படங்கள் இல்லையான்னு கேட்டுட்டீங்களே...அவரரொப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகளுக்கு அவருக்கு வெளிநாட்டு நிகழ்ச்சிகள் இருக்கு அதான்.
வந்தாச்சா புலி நலமா?
நல்ல நண்பர்களின் எழுத்துக்களை அறிமுகம் டயரில் சூப்பர்.
தல...
கலக்குறீங்கள்ல...
நானும் வெட்கவாசனை படித்தேன் அருமை.
வெட்க வாசனை நானும் பத்தேன் அருமை புலவரே... நீங்கள் சொன்ன தாமரையின் பாட்டு என் இஷ்டப் பாடலாகி விட்டது... தற்போது பாடல்கள் பார்ப்போம்..
நல்ல பதிவு. புதிய அறிமுகம் நல்ல தேர்வு.நன்றி.
நம் நாட்டில் தண்டனைகள் மிகவும் குறைவு.அதனால் குற்றங்கள் அதிகம்.இந்த கசாப்புக்கு பிரியாணி சோறு போடுகிறார்கள்.இதெல்லாம் இப்ப தேவையா?
இது எப்படி இருக்கு !
www.tamilblogger.com
Post a Comment