மருதாணி
நீ தொட்டுப் பறித்து
இட்ட மருதாணி
சிவக்க வில்லை கைகள்.....
சிவந்து போனது மருதாணி....
முள்
நீ கடந்து போகும்
பாதையில் கிடந்து
போன முள் குத்தக்
கூடாது உன்னை என
முறித்துக் கொண்டது தன்னை
மழை
உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்
25 விவாதங்கள்:
அழகு தல...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை நனைக்கின்றன...
கவிதைகள் நல்லா இருக்கு புலவரே.
கவிதை அருமை புலவரே!
முத்துக்கள் மூன்று....
முத்தங்கள்...?????
உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்.
ஆஹா!!! காதல் மழை பொழிகிறது புலவரே!!!
//உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்//
i enjoyed this poem very much. all r super.
pulavar..kalakal..arumai..keep it up this good work.
கவிதைகள் அனைத்தும் அருமை.......!!!
சேலை குடை பிடித்ததால் கோபம் கொண்டதோ மழை?
முள்ளுக்கும் உண்டு மேன்மை...மென்மை...
மருதாணிக்கும் உண்டு காதல்...
அருமை புலவரே...
அழகான கவிதைகள்...
வாவ்...
அருமை
கவிதை நல்லாயிருக்கு...
மூன்றும் அருமை
இதயத்தை வருடும்
இதமான கவிதை வரிகள்...!
//சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்//
நேற்று இரவு ஊரில் பெரு மழை
இதமான கவிதைகள் புலவரே.
இதயத்தை வருடும் கவிதைகள் மூன்றும் அருமை
நல்லாயிருக்கு
நீங்கள் புலவரே தான்..! எல்லா கவிதைகளும் அருமை...! வாழ்த்துக்கள்!
கவிதைகள் அருமை புலவரே...
Riyas
அட!
மழை சூப்பர் புலவரே.. :))))
மழை கவிதை அருமை
அழகா இருக்கு புலி..
சூப்பரப்பு
நான் அத்தனயும் ரசித்து படித்தேன் புலவரே
எங்களயும் கொஞ்சம் பாருங்க
www.naankirukiyathu.blogspot.com
ஒரு விளம்பரம் தான்
Post a Comment