கடவுளை மற..மனிதனை நினை..

13 November 2009

காதல்... பெண் மீது அல்ல...(யூத்புல் விகடனில் வந்த எனது முதல் கவிதை)

9:10:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

என்னுயிர் நீத்தேனும் தேச
மக்களைக் காப்பேன் என
உறுதி எடுத்துக் கொண்டு
இராணுவத்தில் சேர்ந்தேன்

என்னுயிர் போனதும் தோட்டா
முழக்கத்துடன் அடக்கம் செய்து
வீரவணக்கம் செய்து விட்டு
மறந்து விடுவர்

எனத் தெரிந்தும் உயிர்க்
கொடுக்கத் துணிந்து விட்டேன்
காதலுக்காக...
என்னைப் பெற்ற
என் தேசத்தின் மீது!

*

யூத்புல் விகடனில் வந்த எனது முதல் கவிதை

27 விவாதங்கள்:

கவிதை(கள்) said...

ஜெய் ஹிந்த்

வெண்ணிற இரவுகள்....! said...

மதிக்கப்பட வேண்டிய காதல்

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள்

கேசவன் .கு said...

/// யூத்புல் விகடனில் வந்த எனது முதல் கவிதை////

வாழ்த்துக்கள் !!

நல்ல சிந்தனை தான் !!!

கவிதை நல்லா இருக்கு !!!!

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமை.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Sivaji Sankar said...

வாழ்த்துக்கள் நண்பா,,,.....

ஸ்ரீ said...

வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

பாராட்டுக்கள் புலிகேசி.

ஊடகன் said...

வாழ்த்துக்கள்..........

முனைவர்.இரா.குணசீலன் said...

நறுக்கென்று உள்ளது நண்பரே..
இளமைவிகடனில் இக்கவிதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

ஜீவன் said...

வாழ்த்துக்கள்.......

sarusriraj said...

வாழ்த்துக்கள் நல்லா இருக்கு உங்கள் கவிதை

velji said...

கவிதை நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்.

அகல் விளக்கு said...

நிச்சயம் தேர்வு செய்யப்பட வேண்டிய கவிதை...

மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பா!

தியாவின் பேனா said...

காதலுக்கு ஒரு ஓ போடுறேன்

தியாவின் பேனா said...

காதலுக்கு ஒரு ஓ போடுறேன்

Mrs.Menagasathia said...

வாழ்த்துகள்

நாஞ்சில் பிரதாப் said...

வாழ்த்துக்கள் புலிகேசி... தொடரட்டும வெற்றிகள்

thenammailakshmanan said...

அசத்துறீங்களே புலிகேசி

விகடனா?

வாழ்த்துக்கள் !!!

ஜெட்லி said...

வாழ்த்துக்கள்
நண்பா

இன்றைய கவிதை said...

முதன்முறையாய் 'காதல்'
வித்தியாசப் பட்டிருக்கிறது!

வாழ்த்துக்கள், தோழரே!

-கேயார்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

அன்புடன் மலிக்கா said...

காதலிக்கவேண்டிய காதல்,, அருமை புலிகேசி

ஜோதிஜி said...

voted

" உழவன் " " Uzhavan " said...

இதுபோல ஒவ்வொருவருக்கும் நாட்டுப் பற்று இருக்கவேண்டும். குட் :-)