கடவுளை மற..மனிதனை நினை..

14 November 2009

டரியல் (1)

10:04:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments
வால்பையன் அருணின் குவியல்களைப் படித்து பிடித்துப் போனதால் நாமும் அதைப் போல் ஒன்று எழுதலாமே என யோசித்ததன் விளைவுதான் இந்த "டரியல்" (புலிகேசில அப்புடித்தான் பேரு வைப்போம்).

வாரத்தின் சனிக்கிழமைகளில் இதைத் தொடர்ந்து எழுதலாம் எனமுடிவெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் எனக்கு நிகழ்ந்த நிகழ்வுகள், இந்தப் பதிவுலகில் நான் ரசித்தப் பதிவுகள் மற்றும் நான் போட்ட சண்டைகள் பற்றி எழுதலாம் என இருக்கிறேன்.

----------------

இந்த முதல் வாரம் எனக்கு மகிழ்ச்சியான வாரம். மலிக்காவிடம் விருது, இளமைவிகடனில் "கவிதைகள்" பிரிவில் எனது முதல் கவிதை. அலுவலகத்தில் ஒருபுராஜக்ட்டுக்காக இன்று செல்லவிருக்கும் விருந்து என நன்றாக போய்கொண்டிருக்கிறது.

திசம்பர் நான்காம் தேதி ஊட்டி மற்றும் முதுமலை செல்லலாம் என்று ஒருஅறிவாளி நண்பனின் ஆலோசனையில் பயணசீட்டு பதிவு செய்து ரத்து செய்வதாவேண்டாமா? என்ற குழப்பத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

----------------

நண்பர் விழியில் விழுந்தவன் பிரபு-வின் ஒரு அருமயானக் கவிதை. உங்களுடன் பகிர்ந்த்து கொள்ளலாம் என்று இதோ.

தமிழ் உசத்திதான்

தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!

தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?

ஆம்..,

தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?

உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்... பிரபு


-------------------

29 விவாதங்கள்:

ஊடகன் said...

நீங்களுமா...........?

"டரியல்" , பெயர் நன்றாக இருக்கிறது................

என்னமா யோசிக்கிறாய்ங்க.............

வாழ்த்துக்கள்.........

வெண்ணிற இரவுகள்....! said...

டரியல் என்ற வார்த்தை நன்றாய் இருந்தது ..............
விழியில் விழுந்தவன் கவிதை அருமை நண்பரே......................
புலிகேசி இனி அனைவரையும் டரியல் ஆக்க வேண்டும் .......

ஜெட்லி said...

ஆமா டரியல்னா என்ன??

Jawahar said...

நல்ல ஐடியா, ஆனால் இன்னும் கொஞ்சம் அதிக துணுக்குகள் எழுதுங்கள், வாரத்துக்கு ஏழு நாளாச்சே! இந்த சீசனில் ஊட்டி போவது அத்தனை உசிதமில்லை.

http://kgjawarlal.wordpress.com

பிரபாகர் said...

டரியலுக்கு வாழ்த்துக்கள்.

ஜெட்லி, இன்னுமா தெரியல? டரியல்னா புலிகேசி...

பிரபாகர்.

விழியில் விழுந்தவன் said...

முதலில் என்னை பெருமைப்படுத்தி டரியலாக்கியதற்கு நன்றி தோழரே...

வானம்பாடிகள் said...

ஊட்டிக்கு வரவேண்டாம்னு கலெக்டர் வேண்டுகோள் விட்டாரே. பார்க்கலையா? டரியல் தொடரட்டும். குழந்தைகள் தின வாழ்த்துகள்:)

நாஞ்சில் பிரதாப் said...

நடத்துங்க..நடத்துங்க... கவிதை சூப்பர்...

கிருஷ்ணமூர்த்தி said...

இங்கே ஏற்கெனெவே டரியல், டக்ளசு என்று ஒரு நண்பர் பதிவு எழுதிக் கொண்டு இருந்தார். இப்போது நல்ல பிள்ளையாக ராஜு என்று மாற்றிக்கொண்டு விட்டார்,

வாலாக இருந்தாலும், தலையாக இருந்தாலும் ஒரிஜினலாக இருக்க முயற்சிப்பதே வளர்ச்சிக்கு முதற்படி!

T.V.Radhakrishnan said...

சூப்பர்...

அகல் விளக்கு said...

டரியலா.............

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

ஹேமா said...

வாழ்த்துக்கள் உங்களுக்கு.

கவிதை வலிக்கிறது.

Balavasakan said...

நல்லா இருக்கு...........

Mrs.Menagasathia said...

நீங்களுமா...........?

ஸ்ரீ said...

வாழ்த்துகள்,ஆரம்பிங்க.

வினோத்கெளதம் said...

நல்லா இருக்கு பிரதர்..

இன்றைய கவிதை said...

நல்ல துவக்கம்!

வாரத்தின் நிகழ்வுகளை 'ரெண்டு'டன்
நிறுத்திவிட்டீர்களே!

-கேயார்

(Mis)Chief Editor said...

ட்ரையல் என்கிற வார்த்தையில் வரும் எழுத்துக்களை
ஆங்கிலத்தில் அப்படியே படித்தால் வருவது ட்ரியல்!

கலக்குங்க புலவரே!

-பருப்பு ஆசிரியர் (எ) மிஸ்சீ·ப் எடிட்டர்

கவிதை(கள்) said...

டரியல் புலிகேசிக்கு வாழ்த்துக்கள்

பிரபுவின் கவிதை வலி கிளருகிறது

விஜய்

Anonymous said...

வந்தோம் வாசித்தோம் இனி வருவோம்... கவிதை எளிமையான வலிமை..

கலையரசன் said...

எல்லாரையும் டரியல் பண்ணுங்க!!

டம்பி மேவீ said...

"கலையரசன் said...
எல்லாரையும் டரியல் பண்ணுங்க!!"


athe athe athe

Balavasakan said...

உங்எள் கவிதைக்கு அடுத்ததாக எனது கவிதை வந்திருக்கிறது உங்கள் டரியல் இனிதே தொடரட்டும்....

கலகலப்ரியா said...

விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள்...! பதிவு நல்லா இருக்கு..!

ஸ்ரீராம். said...

இந்த சீசனில் ஊட்டியா?

இளமைவிகடன் பதிவுக்கு வாழ்த்துக்கள்

velji said...

டரியல்கள் தொடரட்டும்...வாழ்த்துக்கள்.

Ammu Madhu said...

:)

jayakumar palanisamy said...

vittu thallunga.. pachcha board kannula patta vituraathiga. en manasu romba.. kastapaduthu...

வால்பையன் said...

பெயர் ஒகே!

இன்னும் கொஞ்சம் விசயம் சேர்த்திருக்கலாம்!

முதுமலை போவதற்கும் நிலமை சீரடையும்னு நம்புவோம்!

இல்லைனா ஒரு போன் போடுங்க, ல்தானந்த் சார் கிட்ட கேட்டு சொல்றேன்!