கடவுளை மற..மனிதனை நினை..

12 November 2009

பதிவுலக விருது

9:41:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
வலைப்பூ உலகில் நானும் என் முதல் விருதைப் பெற்று விட்டேன். முதல் விருது வழங்கி என்னை ஊக்குவித்த



விற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி.




நான் பெற்ற இந்த விருதினை எனக்குப் பிடித்த சில பதிவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். பாலாஜி, வானம்பாடிகள், வென்னிற இரவுகள், ஹேமா, ஆகியோர் என்னுடன் சேர்ந்து இந்த விருதினைப் பெற்று விட்டனர். அதனால் அவர்களுக்கு என்னால் கொடுக்க இயலவில்லை. பின் வருபவர்களுக்கு இந்த விருதினைக் கொடுக்க விரும்புகிறேன்.




34 வயதிலேயேத் தன்னை வயதானவர் என்று சொல்லிக் கொண்டு நல்ல பல கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் "பிரபாகர்".






தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் என்றால் அனைவரும் சலிப்புடன் வேண்டாம் என ஒதுக்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதே இலக்கிய இதிகாசங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தமிழை வளர்க்கும் தமிழர் "இரா.குணசீலன்".





அழகாகப் பல கவிதைகளை எழுதி விட்டு இப்போது ஈழத்து சிறுகதையை விவரித்துக் கொண்டிருக்கும் "தியா".







கவிதைகளுக்கு ஒரு வலை, விவசாயத்திற்கு ஒரு வலை வைத்து இரண்டயும் அழகாய் வழங்கி வரும் நண்பர் "விஜய்".






சமூகப்பார்வைக் கொண்டு திருமணம், கல்வி, பேருந்துப் பிரச்சினைகளை விவரித்த "ஊடகன்".



நண்பர்களே விருதினைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வலையுலகிலிருந்து பல எழுத்தாளர்கள், இயக்குனர்கள், ச்மூக ஆர்வலர்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பதிவுலகிற்கு நன்றிகள்...

21 விவாதங்கள்:

பிரபாகர் said...

மிக்க நன்றி நண்பா, விருதுக்கும் வயச குறைச்சி சொன்னதுக்கும்...

பிரபாகர்.

பிரபாகர் said...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நிறைய நீங்கள் சாதிக்க வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா அண்ணனுக்கு 37. இந்த மாதிரி ஊக்கங்கள் மிகத்தேவை

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு விருதளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே...
நன்றி!!!!
தமிழால் இணைவோம்..

க.பாலாசி said...

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா....

உங்களின் முலம் இவ்விருதினை பெரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

புலவரே விருதுகள் வழங்கும் வைபவத்தை இங்குதான் காண்கிறேன்

நன்று புலவரே உங்களின் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

vasu balaji said...

நல்ல தேர்வு. பாராட்டுகள் உங்களுக்கும் பரிசை ஏற்றவர்க்கும்.

இன்றைய கவிதை said...

Congratulations....!!
All the very best!!

Keep going!!

-Keyaar

விஜய் said...

எனது முதல் விருது எனது அன்பு தம்பியிடமிருந்து

மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி

விஜய்

velji said...

வாழ்த்துக்கள் புலவன் புலிகேசி.

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும்

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள்

balavasakan said...

வாழ்த்துக்கள்...நண்பா..

அன்புடன் மலிக்கா said...

புலிகேசி, அசத்தீடீங்க

தேர்வுகள் அருமை, ஊக்கம் பெருவதென்பது மனிதனுக்குமிக முக்கியம் அதை கொடுப்பதென்பது அதைவிடமுக்கியம்..

நண்பனே இன்னும் நல்லநல்ல சிந்தனைகளைதந்து சிறந்த பதிவாளராக வாழ்த்துக்கள்...


விருதுபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

thiyaa said...

எனது முதல் விருது

மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்!

Prathap Kumar S. said...

விருதுபெற்றமைக்கும் வாழ்த்துக்கள், தாம் பெற்ற விருதை சரியான பதிவர்களுக்கு கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்... தொடர்க தமிழ் பணி..

Prathap Kumar S. said...

விருதுபெற்றமைக்கும் வாழ்த்துக்கள், தாம் பெற்ற விருதை சரியான பதிவர்களுக்கு கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்... தொடர்க தமிழ் பணி..

ப்ரியமுடன் வசந்த் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...