கடவுளை மற..மனிதனை நினை..

19 September 2010

கொலுசு

7:58:00 AM Posted by புலவன் புலிகேசி , 11 comments

கொலுசொலி

அவள் பாதங்களால் இசையமைக்கும்
காதல் பாடல்.

புன்னகை

இதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்
ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்.

தேநீர்

"தேன் போன்ற நீர் என்றாள்"
உண்மைதான் உன்னுடன்
அருந்துகையில் மட்டும்.

போலி

நான் அவளை ரசிக்கையில்
போலியாக முறைத்தாள்
நான் திரும்பிய பின்
எதிர் பார்த்து ஏங்கினாள்.

11 விவாதங்கள்:

'பரிவை' சே.குமார் said...

கவிதை (ஹைக்கூ) ரொம்ப நல்லாயிருக்கு.
கொலுசு அழகாய் இருக்கிறது.

எல் கே said...

ம்ம் நல்லா இருக்கு

மரா said...

மேலே உள்ள கவுஜ செம மொக்கையா இருக்கு புலவரே.நன்றி.

விஜய் said...

நல்லாருக்கு தம்பி

வாழ்த்துக்கள்

விஜய்

Prathap Kumar S. said...

போட்டோ டாப்பு வாத்தியாரே....
கவியும் டாப்பு:)

KANA VARO said...

புலவரே அருமை

சசிகுமார் said...

/*"தேன் போன்ற நீர் என்றாள்"
உண்மைதான் உன்னுடன்
அருந்துகையில் மட்டும்./*

அருமை நண்பா

balavasakan said...

நல்லாருக்கு புலிகேசி...))

Thenammai Lakshmanan said...

இதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்
ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்//

அருமை புலிகேசி..:))

ஸ்ரீராம். said...

நல்ல கவிதைகள். கடைசி கவிதை 'உன்னை நான் பார்க்கும்போது' பாடலை நினைவு படுத்தியது. படமும் அருமை.

Maheswaran said...

நல்லாயிருக்கு.