நேத்து இன்னாடான்னா
நம்ம கண்ணாத்தா கூட நேத்து கொஞ்சம் மெர்சலாயிருச்சிப்பா. அட ஒன்னுமில்லப்பா கண்ணாத்தாளுக்கு வேண்டப்பட்ட ரெண்டு பேரு தெரு வழியாப் போய் கிட்டிருந்த புள்ளைய கிண்டல் பண்ணி புட்டானுங்க. அந்த புள்ள கண்ணாத்தாளுக்கும் தெரிஞ்ச புள்ள தாம்பா. தெருவுல நின்னு பாத்துக் கிட்டிருந்த கண்ணாத்தா "அவனுங்க நம்ம பயளுவ அப்புடில்லாம் பண்ண மாட்டானுவன்னு சொன்னுச்சி".
"ஏன் கண்ணாத்தா நீயும் அங்கதான நின்னு பாத்துக் கிட்டிருந்த"ன்னு கேட்டதுக்கு நான் எங்க பாத்தான் அந்த புள்ள நின்னு கிட்டிருந்திச்சி இந்தப் பயளுவளும் கூட இருந்தாய்ங்க என்ன பேசினானுங்கன்னு கேக்கலையேப்பா. ஆனா அந்த புள்ள இவனுவளத் திட்டுச்சி அது மட்டும் கேட்டுச்சிப்பா" ன்னு சொல்லுச்சி. சரி வா நியாயத்த அங்க இருந்தவங்கக் கிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்க ஆத்தான்னு சொன்னா
"அந்த பயளுவ அப்புடி பட்டவய்ங்க இல்ல. ரொம்ப நல்ல பயலுவ" யார்க் கிட்டயும் கேட்டுத் தெரிஞ்சிக்க அவசியமில்லன்னு படார்னு சொல்லிருச்சி. அட என்னா ஆத்தா நீ அங்க என்ன பிரச்சினை நடந்து கிட்டிருக்கு அந்தப் பொண்ணு திட்டுனத மட்டும் காதுல வாங்கிருக்க, ஆனா அவனுவ பேசுனது கேக்கலங்கற. என்னோட செல் போனுல இருக்கு கேக்கறியா?ன்னு கேட்டா அதுவும் முடியாதுங்கற. ஏன் ஆத்தா இவ்ளோ கொழப்பத்துல இருக்க?
அதுக்கப்பறம் எந்த பதிலும் பேசாம ஆத்தா பேயோட்டப் போயிருச்சி.
இன்னிக்கி இன்னாடான்னா
நேத்து அவிங்கத் தப்பு பண்ணிருக்க மாட்டாங்கன்னு சொன்ன ஆத்தா "அவிங்கத் தப்பு பண்ணுனாங்க ஆனா ஏன் பண்ணுனாங்க? அந்த புள்ளயும் இவிங்கக் கிட்ட சண்டப் போட்டுக் கிட்டுதான இருந்துச்சி. அதனாலதான் அப்புடி"ன்னு சொல்லுது.
அதோட உடாம நியாயம் கேக்க வந்த மனுசங்களையெல்லாம் திட்டித் தீத்துருச்சி. ஆனா அந்தப் பயளுவ செஞ்சது தப்புதானன்னு அன்னிக்கி இப்புடி செஞ்சாங்க, நேத்து அப்புடி செஞ்சாங்கன்னு சொல்லுதே தவர அந்தப் பயளுவ செஞ்சத சொல்லவே மாட்டேங்குது. ஒத்துக்கவும் மாட்டேங்குது.
"அந்தப் பொட்டப் புள்ளைக்கு என்ன திமிரிருந்தா இந்தப் பயளுவள நடு ரோட்டுல நாலு பேர சேத்துக் கிட்டு திட்டிருக்கும்"னு கேட்டுது ஆத்தா.
ஏன் ஆத்தா பொட்டப் புள்ளையா இருந்தாப் பயளுவ என்ன சொன்னாலும் கேட்டுக் கிட்டு போவனுமா என்ன? எதித்து கேட்டாத் திமுருன்னு வேற சொல்லுற. அது பொட்டப் புள்ளங்கறதால அத பாலியல் ரீதியா பகடி செஞ்சிப் பேசி பழித் தீத்துக்குறது சரின்னு வேற சொல்லுற. இதுவே நானோ இல்ல வேற எவனோ ரோட்டுல போறப்ப உன்னைய கிண்டல் செஞ்சா சும்மா உட்டுருவியா? உன் கூட்டாளிங்கள கூட்டிட்டு வந்து பேயாடிற மாட்ட?
என்ன ஆத்தா இது ஒனக்கொரு நியாயம், ஊருக்கொரு நியாயம். நீ பேசாம அடுத்த வருச எலக்சன்ல நின்னு மந்திரியாயிரு. உன்ன மாதிரி கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம எதிர்க் கட்சிய பகடி செஞ்சி (ஐயாவும் அம்மாவும் போல) ஏமாத்துற ஆளுங்க நெறைய பேரு கட்சியிலத் தேவப் படுறாங்களாம்.
அரசியல் தெரியனும்னா எல்லாரும் ஆத்தாவ காண்டாக்ட் பண்ணுங்கப்பா. அந்த "அம்மா"-வ விட பெரிய ஆளா வரலாம்.
42 விவாதங்கள்:
||ஆனா அந்த புள்ள இவனுவளத் திட்டுச்சி அது மட்டும் கேட்டுச்சிப்பா" ன்னு சொல்லுச்சி.
நேத்து அவிங்கத் தப்பு பண்ணிருக்க மாட்டாங்கன்னு சொன்ன ஆத்தா "அவிங்கத் தப்பு பண்ணுனாங்க ஆனா ஏன் பண்ணுனாங்க? அந்த புள்ளயும் இவிங்கக் கிட்ட சண்டப் போட்டுக் கிட்டுதான இருந்துச்சி. அதனாலதான் அப்புடி"ன்னு சொல்லுது.
"அந்தப் பொட்டப் புள்ளைக்கு என்ன திமிரிருந்தா இந்தப் பயளுவள நடு ரோட்டுல நாலு பேர சேத்துக் கிட்டு திட்டிருக்கும்"னு கேட்டுது ஆத்தா.||
இந்த மசிரு எல்லாம் உன்னோட ஆத்தா சொன்னாளா... நீயெல்லாம் என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கிற?!
இதனால அந்தம்மணியும்... உன்னோட தோழர்வாள் மற்றும் அல்லக்கைகளும்... நான் இப்டி எல்லாம் புடுங்கினேன்னு... சேர்ந்து கொட்டலாம்ன்னா...
உனக்கு மறை கழண்டுடுத்துன்னு நல்லாவே தெரியுது... நடத்துடி... இது எங்க போய் முடியுதுன்னு... நான் பார்க்கறேன்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
||அதோட உடாம நியாயம் கேக்க வந்த மனுசங்களையெல்லாம் திட்டித் தீத்துருச்சி||
என்னது நீங்க எல்லாம் மனுஷங்களா... ச்சீ...
(என்னை மாதிரி ஒரிஜினல் ஐ டி-ல பின்னூட்டம் போட ட்ரை பண்ணுங்கடா... ஏன் உதறுது..)
நான் ஒரிஜினல் ஐ.டி-லதாம்மா பின்னூட்டம் போடுறன். எனக்கு கெட்ட வார்த்தை பேசுறப் பழக்கமெல்லாம் மறஞ்சிப் போச்சி. கோபமும் இப்பல்லாம் வரதில்ல. உன்னை யாரும் வம்புக்கிழுக்கல. இது ஒரு ஆத்தா கதை நீங்க எழுதுன மாதிரியே....
//
இதுவே நானோ இல்ல வேற எவனோ ரோட்டுல போறப்ப உன்னைய கிண்டல் செஞ்சா சும்மா உட்டுருவியா? உன் கூட்டாளிங்கள கூட்டிட்டு வந்து பேயாடிற மாட்ட?
//
நேத்து ரொம்ப டீசன்ட் மாதிரி. இன்னைக்கு இது.
உன்னோட தராதரம் எங்க இருக்குன்னு தெளிவா தெரியுது. ஏன்னா நீ நேத்துலருந்து அவங்க கையை பிடிச்சி இழுக்க தான ட்ரை பண்ணிக்கிட்டு இருக்க.
இதுல நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்ட. என்ன கருமம்டா இது.
நான் எழுதினது... உண்மை... நீ எழுதினது புழுகு மூட்டையும் பொய்யும்... இப்டித்தான் பொழைப்பு நடத்தணும்னா... இப்டித்தான் கலகலப்ரியாவை ஒழிக்க முடியும்ன்னு தோழர்வாள் அட்வைஸோ... அல்லது சொந்த மூளையோ இப்டித்தானோ...
நானாவே போயிருப்பேன்... ஆனா... இனிமே... முடியாதும்மா... இனிமே எங்கயும் போறதா இல்லை...
போர் என்றால்... மசிர் மாதிரி எனக்கு...
மசிர் எனக்குக் கெட்ட வார்த்தை இல்லை...
//
அது பொட்டப் புள்ளங்கறதால அத பாலியல் ரீதியா பகடி செஞ்சிப் பேசி பழித் தீத்துக்குறது சரின்னு வேற சொல்லுற.
//
இது யார் சொன்னா? அவங்க சொன்னாங்களா? இப்ப நீ தான் மிரட்டுற. நான் எதிர்பார்க்கிற பதில் சொல்லாட்டி உன் கைய பிடிச்சி இழுப்பேன்னு.
இது தான் வக்கிரம். மனசு ஃபுல்லா வக்கிரமா இருந்துக்கிட்டு எதுக்கு வக்கிரம்னு அடுத்தவங்களை சொல்லணும்?
எத்தனை நாளா அவங்க கையை பிடிச்சி இழுக்க ட்ரை பண்ற?
//உன்னோட தராதரம் எங்க இருக்குன்னு தெளிவா தெரியுது. ஏன்னா நீ நேத்துலருந்து அவங்க கையை பிடிச்சி இழுக்க தான ட்ரை பண்ணிக்கிட்டு இருக்க.
இதுல நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்ட. என்ன கருமம்டா இது.//சூப்பரப்பு கோவத்துல எப்புடியெல்லாம் பொங்குறீங்க. ஒரு உதாரணத்துக்கு சொன்னதுக்கே வலிக்குதே. அவுங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்?
//நான் எழுதினது... உண்மை... நீ எழுதினது புழுகு மூட்டையும் பொய்யும்...//
அட எனக்கு சிரிப்பு வருதுங்க....
||இதுல நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்ட. என்ன கருமம்டா இது.//சூப்பரப்பு கோவத்துல எப்புடியெல்லாம் பொங்குறீங்க. ஒரு உதாரணத்துக்கு சொன்னதுக்கே வலிக்குதே. அவுங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்? ||
அதுசரி... அவங்க அறிவுக்கேத்த மாதிரி நியாயம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... நீங்க விடுங்க... அவங்களுக்கு மண்டை அவ்ளோதான்...
அதுக்கு மேல வேல செய்யாது...
இது ராஜபக்ஸே யுத்தி... நமக்குத் தெரியாதாப்பா...
உங்க பேரப் போட்டு இழுத்துப் பார்த்தது சரியா வரலை... அதனால பொய்யும் புரட்டும் போட்டு இழுத்தாச்சு...
பொழைச்சுப் போகட்டும்.. இந்த நாறப்பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்..
Where is my second comment?
அட என்னப்பா புனைவுன்னாலே பிரச்ச்னை தான்.. அவங்க பாணிலே மன்னிப்பு கேட்ருப்பா.. யார் புனைவு எழுதினாலும் அத தானே செய்றாங்க.. அப்புறம் யாரவ்து வந்தா பஞ்சாயத்து வச்சுக்லாம் நாட்டமைய கூப்பிடுங்கபபா, ஆலமரத்த ரெடி பண்ணுங்க..
//இது யார் சொன்னா? அவங்க சொன்னாங்களா? இப்ப நீ தான் மிரட்டுற. நான் எதிர்பார்க்கிற பதில் சொல்லாட்டி உன் கைய பிடிச்சி இழுப்பேன்னு.//
இதோ பார்டா ரொம்ப பொங்குறாரு. அட இது ஆத்தா கதைங்க அவங்க எழுதுன மாதிரியே..
|| புலவன் புலிகேசி said...
//நான் எழுதினது... உண்மை... நீ எழுதினது புழுகு மூட்டையும் பொய்யும்...//
அட எனக்கு சிரிப்பு வருதுங்க....||
தாராளமாச் சிரிச்சுக்கலாம்... ஒரு வேளை சிரிப்பதற்கு அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காமலே போகலாம்..
தப்பித் தவறி அறிவுக்கண் என்று ஒன்று இருந்து திறந்து கொண்டால்... அப்புறம் தூங்கவே முடியாது...
ஆல் த பெஸ்ட்...
பை..!!!!
(உன்னுடைய இந்தப் பொய்யால் விளையும் எல்லா வினைக்கும் நீயே பொறுப்பு..!!!!)
ஏங்க ப்ரியா எங்கயாவது உங்க புத்தி இவ்ளோதான், அறிவு இல்லைன்னு தனிப்பட்டுத் திட்டிருக்கனா? அதுலேர்ந்தே தெரியல யாரு கோவத்துல கமெண்டுறாங்கன்னு. நிதானமா பதட்டமில்லாம கமெண்டுங்க.
திஸ் ஈஸ் புனைவுதானே, ஜஸ்ட் புனைவு அதுக்கு ஏன் டென்ஷ்ன் ஆகுறாங்க.. அப்படின்னு கூலா சொல்லுங்க புலி
//அது சரி(18185106603874041862) says:
September 14, 2010 2:07 AM
Where is my second comment?//
அட எல்லாமே இங்கதாம்பா இருக்க்குது. நல்லா தெடிப் பாருங்க.
//கோமாளி says:
September 14, 2010 2:10 AM
திஸ் ஈஸ் புனைவுதானே, ஜஸ்ட் புனைவு அதுக்கு ஏன் டென்ஷ்ன் ஆகுறாங்க.. அப்படின்னு கூலா சொல்லுங்க புலி
//
அட அதான! ஏங்க இதுக்கு போயி டென்சன் ஆகறீங்க?
//
புலவன் புலிகேசி said...
//இது யார் சொன்னா? அவங்க சொன்னாங்களா? இப்ப நீ தான் மிரட்டுற. நான் எதிர்பார்க்கிற பதில் சொல்லாட்டி உன் கைய பிடிச்சி இழுப்பேன்னு.//
இதோ பார்டா ரொம்ப பொங்குறாரு. அட இது ஆத்தா கதைங்க அவங்க எழுதுன மாதிரியே..
//
//
இதுவே நானோ இல்ல வேற எவனோ ரோட்டுல போறப்ப உன்னைய கிண்டல் செஞ்சா சும்மா உட்டுருவியா?
//
Yes, this is how you can write, and it shows how vulgar you are.
This post shows your real color. Its shame even to talk to people like you.
||அது சரி(18185106603874041862) says:||
:)... விட்டுடுங்க... அவர்கள் ஜெயித்து விட்டார்கள்.. :)))..
கலகல ஏன் இங்க வந்து குதிக்கிறீங்க.. நீங்க ஒரு புனைவு எழுதுநீங்கல்ல.. அப்புறம் என்ன.. நீங்க மட்டும் எழுத்லாம்.. தம்பி எழுதுன தப்பா? வேற எவண்டா இங்க குதிக்கறது, மொதல்ல போய் நர்ஸிம் ப்ளாக்லையும் , அரவிந்த் ப்ளாக்லையும், கலகல்ப்ரியா ப்ளாக்லையும் குதிச்சுட்டு இங்க வந்து கம்ண்ட்டு போடுங்கடா...
//Yes, this is how you can write, and it shows how vulgar you are.
This post shows your real color. Its shame even to talk to people like you.//
யப்பா கோவத்துல இங்கிலிபீசுல பொங்குறாரப்பா. ஏங்க நான் அதுல கூட உங்க நண்பர்கள் எழுதுன மாதிரி என் கதையில வர ஆத்தாவப் பத்தி எழுதுனான்னுதான சொல்லிருக்கேன். அப்ப உங்க நண்பர்கள் எழுதுனது சரியா? தப்பா? இன்னைக்காவது பதில் சொல்லுங்கப்பு.
//கலகலப்ரியா says:
September 14, 2010 2:14 AM
||அது சரி(18185106603874041862) says:||
:)... விட்டுடுங்க... அவர்கள் ஜெயித்து விட்டார்கள்.. :)))..
//
அட இதுல என்னங்க ஜெயிக்கறதுக்கு இருக்கு? நாம என்ன கிரிக்கெட்டா ஆடறோம்?
//
புலவன் புலிகேசி said...
//Yes, this is how you can write, and it shows how vulgar you are.
This post shows your real color. Its shame even to talk to people like you.//
யப்பா கோவத்துல இங்கிலிபீசுல பொங்குறாரப்பா. ஏங்க நான் அதுல கூட உங்க நண்பர்கள் எழுதுன மாதிரி என் கதையில வர ஆத்தாவப் பத்தி எழுதுனான்னுதான சொல்லிருக்கேன். அப்ப உங்க நண்பர்கள் எழுதுனது சரியா? தப்பா? இன்னைக்காவது பதில் சொல்லுங்கப்பு.
//
As once Mr.Sivaraman said,
For your information, I have already explained my stand on this. Go and search in google buzz. You will find my answer for this question.
If you can't, its not my fault. I am not working for you so that I have answer you. If you need it go and find it.
"அட இதுல என்னங்க ஜெயிக்கறதுக்கு இருக்கு? நாம என்ன கிரிக்கெட்டா ஆடறோம்?"
Mr. Murugavel. You are playing with the dignity of a women, a courageous women. Please stop provoking and insulting. Thanks.
யார் வெட்டினாலும் கத்தி வெட்டும், இப்ப குதிக்கிறவங்க முன்னால எங்க போயிருந்தாங்க...
டே அனானி நாயே , கொஞ்ச நாள் முன்னாலெ வன் புணர்ச்சியே நடந்தே அப்ப எங்கேடா போயிருந்தா கஸ்மாலும்..
//Mr. Murugavel. You are playing with the dignity of a women, a courageous women. Please stop provoking and insulting. Thanks.
//
ஏங்க அனானி நான் என்ன பெண்ணுக்கு எதிராவா எழுதிருக்கேன். அவுங்க எழுதிருக்குற புனைவப் படிச்சிட்டு வந்து பேசுங்க. கருத்தோடு மட்டுமே வாதிட்டு வருகிறேன்.
//For your information, I have already explained my stand on this. Go and search in google buzz. You will find my answer for this question.
If you can't, its not my fault. I am not working for you so that I have answer you. If you need it go and find it.//
ஏங்க இத நான் கேக்கலைங்க முதல்வன் படத்துல அர்ஜீன் சொல்ற மாதிரி ப்ளாக் மக்கள் கேக்கறாங்க. பஸ்ஸீலப் போட்டா அவங்களுக்க்கு எப்புடிங்க தெரியும்?
பெண்ணை பற்றி இன்னொரு புனைவா?!! வினவு இதுக்கும் ஆணாதிக்கம்னு பதிவு போடுமா # டவுட்டு
சாந்தியை மிரட்டிய முகிலனது சாட் பேச்சு
> ungkaLin salasalappukku payanthavan illai. naan.
Ungalai mattum vaithtu punaiyappatta punaivu alla. athil, shankar,
> prabhakar, aravind, nanjil pratap & visa endru anaivarum irukkiraarkaL.
> Veru nadavadikkai enna eduppeerkaL? eduththup paarungkal
porvaikkullirunthu
poonaikkuttikaL varuvathu yarukkendru ellorum paarthukkonduthaan
irukiraarkaL.
aravind ungalidam irandu vaarthaikaL solla sonnar. nighty, chat.
//தெரிந்தோ தெரியாமலோ... விரும்பியோ விரும்பாமலோ.. சில நேரங்களில் சில குப்பைகளைப் படிக்க நேரிடுகிறது...//
அட என்னாங்கோ நீங்கோ. இப்பவும் அந்த மாதிரி குப்பையை படிச்சிரக் கூடாதே அப்படின்னுதான் அவங்க அந்த புனைவ படிக்காம இருக்காங்க. அப்புறம் படிச்சிட்டா
// இது கோபம் தீரத் தலையணையில் குத்துவது போன்றது...!!!//
அப்படின்னு குத்துறதுக்கு தலையணை ஸ்டாக் இல்லையாம்.
ஐயா நீர் புலவர்! :-) மண்டபத்துலே சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்பிக்கிறீங்க நல்லாவே! பூசாரி சாணி மிதிச்ச கதை கேள்விப்பட்டிருக்கீங்களா? அதைத் தான் செஞ்சுக்கிட்டிருக்கீங்க இப்போ! யாருக்காக மல்லுக்கட்டறீங்களோ, அவங்க சாயத்தை உங்களை அறியாம நீங்களே வெளுத்திட்டிருக்கீங்க! இதையெல்லாம் பார்த்து அங்கே சப்போர்ட் பண்ணினவங்களும் தலையிலே அடிச்சுக்கிட்டிருக்காங்க! நடத்துங்க மக்கா! ஆனாலும், இவ்வளவு காமெடியா...? :-))
ada innaa setta, mandapam athu ithunnu kittu. unga alavukku namakku comedy varaathunga. patikkaamale purali desam eluthineengale atha vitavaa???
அட, இம்புட்டுத்தான் பதிலா? ஹையோ..ஹையோ! :-)
புனைவு அலுத்து விட்டது. ஒரு வேளை வரும் காலத்தில் யாராவது புனைவு எழுத விரும்பினால், நகரம் சார்ந்த நவ நாகரீக கதாபாத்திர பெயர்கள் வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.
காய்கறிக்காரி, முனியம்மாள், கபாலி போன்ற பெயர்கள் கேட்டு/படித்து சலித்து பொய் விட்டது.
ஷெரில், பிரனேஷ் என்று பெயர்கள், அப்புறம் மென்பொருள் விற்பவள், நானோ தொழில் நுட்ப அலுவலகத்ஹில் நடைபெறும் புனைவுகளாக எழுத வேண்டுகிறேன்
.
Barathiraja punaivu is bored, go for Manirathanm style Punaivu.
நீங்கள் தடம் மாறுகிறீர்கள் புலிகேசி. உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது http://pulavanpulikesi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88 போன்ற இடுகைகளை.
சேட்டைக்காரன் says:
September 14, 2010 5:31 PM
யாருக்காக மல்லுக்கட்டறீங்களோ, அவங்க சாயத்தை உங்களை அறியாம நீங்களே வெளுத்திட்டிருக்கீங்க! இதையெல்லாம் பார்த்து அங்கே சப்போர்ட் பண்ணினவங்களும் தலையிலே அடிச்சுக்கிட்டிருக்காங்க! நடத்துங்க மக்கா! ஆனாலும், இவ்வளவு காமெடியா...? :-))
--------------------------
என்ன சாயம் , யார் தலையில அடிக்கிறா னு தெளிவா சொல்லுங்க?
உங்க சாயம் வெளுத்ததனால் புரளி தேசம்னு எழுதி போட்டீங்க சேட்டை.
எனக்கு உங்களை பத்தி எழுத ரொம்ப நேரமாகாது ..
இதுல வேற இவர்கிட்ட 2 பெண்கள் தப்பா நடந்தாங்களாம்..
துணிவு இருந்தா பொதுவுல போடலாமே...
உங்க சாட் ல நீங்க குறை சொன்னவங்களை பத்தி நினைத்து பாருங்க..உங்களுக்கு பின்னூட்டம் வந்து போட்ட கூட்டத்தை பத்தி
உங்க சாயம் வெளுத்துட போகுது..:))
சேட்டைக்காரன் இதுவரை உங்க சாட் வெளியிடவில்லை இப்படி நீங்க புரளி பேசினால் நான் அதையும் நிரூபிக்க வேண்டிவரும்..
நீங்களாகவே போடுவது நல்லது...:)))
புலிகேசி இத்தனை நிதானமாக பேசியும் கேட்டும் அவர்களுக்கு கோபம் வருது பாருங்க..
பதில் இல்லாமல் அசிங்கமா திட்ட மட்டுமே முடியும் .. அல்லது சேட்டை போல புரளி பேச மட்டுமே முடியும் ..
:))
தவறுக்கு துணை போறவங்க செயல் இப்படித்தான் இருக்கும்...
நீ
Dear Pulavar Pulikesi,
I have been reading your blog for more than one year. I sincerely appreciate your efforts of creating social awareness and responsibility. You have been writing standard and quality articles but in the recent days, you are going out of track. I wish, you should be unbiased and neutral like before. With deep concern and due regards and respect, I am expressing my thoughts here.
As it is mentioned in Manikandan's "pinnuttam" we wish to read more articles like - http://pulavanpulikesi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88 -.
Please understand, there are so many readers who read your blogs but do not give any pinnuttam as we do not know how to make this in tamil.
Sincerely,
Ram.
நண்பா... இந்த மாதிரி விவாதங்களில் பொதுவாக நான் பங்கேற்பதில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு பக்கமும் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் இதில் கூற வேண்டும் என்று தோன்றியது. இது வாதம் அல்ல. நான் யாருக்கும் ஆதரவும் அல்ல. ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை எதிர்க்கிறேன் பேர்வழி என்று அதே தவறை இன்னொரு பெண்ணுக்கு செய்வது எந்த வகையில் நியாயம்?
//நானோ இல்ல வேற எவனோ ரோட்டுல போறப்ப உன்னைய கிண்டல் செஞ்சா சும்மா உட்டுருவியா?
இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம். அவர்கள் செய்தார்கள். அதை நீ ஆதரித்தாய். ஆகவே உனக்கு நாங்கள் செய்வோம் என்று அர்த்தமா? எனக்கு அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் ஒரு பதிவே போட்டவர் நீங்கள். உங்களிடம் இருந்து இந்த பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆக நீங்கள் அடுத்தவரை செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு செயலை பழி வாங்குவதற்காக, நீங்கள் செய்யலாம். அப்படித்தானே?
//இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம். அவர்கள் செய்தார்கள். அதை நீ ஆதரித்தாய். ஆகவே உனக்கு நாங்கள் செய்வோம் என்று அர்த்தமா? எனக்கு அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் ஒரு பதிவே போட்டவர் நீங்கள். உங்களிடம் இருந்து இந்த பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆக நீங்கள் அடுத்தவரை செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு செயலை பழி வாங்குவதற்காக, நீங்கள் செய்யலாம். அப்படித்தானே//
அட இன்னாண்ணே நீங்க புரியாத ஆளா இருக்கீங்க? அவிங்களுக்கு நடந்தது உனக்கு நடந்தா என்ன செய்வன்னு கேட்டது தப்பா?
nalla karuththu ethuvum thanakkunu varappothan mathavanga yosikiranga..aduthavanga manasa yaarum purunjukarathu illa
Post a Comment