கடவுளை மற..மனிதனை நினை..

18 August 2010

உமாசங்கரும் என் கண்டனமும்

5:59:00 PM Posted by புலவன் புலிகேசி , 3 comments

ஜாதி வெறி பிடித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது நம் அரசாங்கம். அதற்கு பலிகடாவாய் ஒரு நேர்மையான அதிகாரி. 27 வருடமாக தெரியாத (கண்டுகொள்ளாத) ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் வேறொன்றுமில்லை. அவரின் நேர்மை மட்டுமே. உமசங்கருக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு என் கண்டனங்களை பதிவுசெய்கிறேன்.

3 விவாதங்கள்:

இராமசாமி கண்ணண் said...

ஏன் தல எல்லா விசயத்தயும் ஜாதிய கண்ணோட்தில்தான் பார்க்க வேண்டுமா... உமாசங்கள் ஐ.ஏ.எஸ் ஒரு தலித்தா இல்லைன்னா அரசின் இந்த செயல் நியாயமா ?

இராமசாமி கண்ணண் said...

அவர் ஒரு நேர்மையான அதிகாரி.. நேர்மையான அதிகாரி அதிகாரத்தின் கைகளால் தண்டிக்கப்படுவது கண்டிக்கதக்க செயல்தான்.. எல்லாத்தலயும் ஜாதியை கோர்பது வரவேற்கதக்கதா.. இதுதான் முற்போக்கா...

புலவன் புலிகேசி said...

நண்பரே அவரை நீக்கியமைக்கு காரணமாக அரசாங்கம் சொன்னது ஜாதியைத்தானே....????