கடவுளை மற..மனிதனை நினை..

20 August 2010

எந்திரனால் திரை விலகும் இரும்புத்திரை


"எலே எப்புடிடா நீ எந்திரனைப் பத்தி பேசலாம்?" என வறிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அரவிந்த், முகிலன் பதிவுகளை ம்னசாட்சியுடன் படித்துப் பாருங்கள். அவர்களின் போலி முகங்கள் அங்கே தெரியும். இவர்களின் பதிவுகளுக்கும் அரசியல் தொலைக்காட்சிகளின் செய்திகளுக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை.

நான் ஒன்றும் புரட்சியாளர் இல்லை என சென்ற பதிவில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். விளக்கம் கொடுத்தப் பதிவில் விவாதிக்க இவர்கள் யாரும் வரவில்லை. அதன் கருத்துக்களோடு மோதும் பயமோ என்னவோ?

அரவிந்த் அவர் வலைப்பூவில் என்னைப் பற்றி எழுதியவை மற்றும் என் பதில்கள் இங்கே.

//"அதனால் நர்சிம் பிரச்சனை நடந்து பதினாறு நாட்கள் ஆனப்பின் பன்னாடை என்று சொன்னார்."//

நான் அந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். வேலை பளு காரணமாக என்னால் பதிவுலகில் நடந்த பிரச்சினையை தெரிந்து கொள்ள இயலவில்லை. தாமதமாக படித்தாலும் அதை எதிர்த்து எழுதக் கூடாதா என்ன? நீங்கள் தான் தாமதமான பின் எல்லாவற்றையும் பழைய செய்தியாக்கி விடுகிறீர்களே. அது போலவே இதயும்.

//"அப்துல்லா என்ற பதிவர் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்கிறார்.நீங்கள் தான் பன்னாடை என்று பதினாறு நாள் கழித்து திட்டுவீர்களே இதற்கும் திட்டுங்கள் என்று சொன்னால் அது அப்துல்லாவுடைய தனிப்பட்ட பிரச்சனையாம்."//

நர்சிம் பிரச்சினை நாம் உபயோகிக்கும் பதிவுலகில் பொதுவில் உமிழப்பட்ட ஒரு கேவலம்.

ஆனால் அப்துல்லாவிற்கோ அது பதிவுலகப் பெண்ணாக இருந்தாலும் (அவர் சொல்வது உண்மையாக இருந்தால்) வெளியில் செய்யப்படும் சதிவேலை. அந்தப் பெண் பதிவுலகில் அல்லது பொதுவெளியில் இதை செய்து அவர் சொல்லும் அவரை புரிந்து கொண்ட பெண்ணும் பதிவுலகில் சொல்லியிருப்பின் அது பற்றி குரல் எழுப்புவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அரவிந்த் நீங்கள் தோழராகவோ, தோலராகவோ அல்லது தோளராகவோ இருந்து விட்டுப் போங்கள். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் மனிதனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.அதற்கான முயற்சியில் தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு பிதற்றும் உங்களைப் போன்றவர்கள் நான் கேட்ட போபால் பதிவுக்கு ஏன் வரவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விகளுக்கு பதிலில்லையே! அது எனது சொந்த நோக்கில் ஹிட்ஸ் வாங்கும் நோக்கில் தொடங்கப் பட்டதல்ல. அது ஒரு தனி வலைப்பூ. அதில் பதிவர்களின் குரல்கள் பதிய வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம் மட்டுமே இருக்கிறது. எனது சொந்த வலைப்பூவில் ஹிட்சுக்காக யாரையும் எழுத அழைக்கவில்லை.

நானும் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி முட்டாளாய் இருந்தவந்தான். சச்சின் இருநூறு அடித்த போது அதை எதிர்த்த கார்த்தியைத் திட்டிப் பதிவிட்டிருந்தவன் தான். நாட்டில் நடக்கும் அவலங்களையும், அரசியலையும் புரியாத எனக்கு அவை பெரிய விடயங்களாகத் தெரிந்தன.

ஆனால் நிறைய படிக்கும் போதுதான் நாம் மேன்மையடைவோம், பக்குவமடைவோம் என்பது என் விடயத்தில் நிஜமாகியிருக்கிறது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என்ற சுய சிந்தனையும், நம் சமூகம் ஏன் இப்படியே இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்த பின் அதற்கான காரணிகளாக எனக்குக் கிடைத்தவைகளில் ஒன்றுதான் இந்த சினிமா.

விருந்தாளியோ, திட்டக்குடியோ எந்திரன் அளவுக்கு எதிர் பார்ப்பையும், காசு விரயங்களையும் ஏற்படுத்துவதில்லை. விருந்தாளிக்கு கட்டவுட் வைத்து பாலாபிசேகம் செய்யும் முட்டாள்கள் இல்லை. அது வெறும் படமாக வந்து போகிறது. அதனால்தான் எந்திரனின் விமர்சனம் அவசியமாகிறது. இதுவும் விருந்தாளி போன்று என்றால் எதுவும் தேவையில்லை.

நான் எழுதி வரும் அனைத்தும் எனக்கு சரியெனப் பட்ட விடயங்கள். இதற்காக என்னை நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லது புரட்சிக்காரன் என நினைத்தால் நிச்சயம் நீங்கள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.

34 விவாதங்கள்:

ராம்ஜி_யாஹூ said...

நீங்க யாரு எல்லாம் சண்டை போடுகிறீர்கள்/விவாதம் செய்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை, எல்லா பதிவர்களின் பெயரும் ஒரே மாதிரியே இருக்கின்றன, வெண்ணிற இரவுகள், கருப்பு இரவுகள் , வெண்ணிற திரை என்று.

I am totally blind. So far I was thinking your blog and white nights are same ( may be because of same template/font).

துரும்பு பொறை said...

நான் ஒரு முட்டாள் என்று சாரு சொன்னது மட்டுமில்லாது அமரும் வேறு சொல்லிவிட்டான். இதிலிருந்தே தெரியவில்லையா அமர் ஒரு ஆணாதிக்கவாதியென்று? ஆனால் தோழர்கள் தான் பாவம், என்போன்ற முட்டாகூ...முட்டைகளிடம் தினமும் வடைவாங்கி தின்க்வேண்டியதாயிருஃக்கிறது இதை படிக்கும் போதுத்தான் சாந்தாமணியை பற்றி கென் எழுதியதும் நினைவுக்கு வந்து தொலைத்தது. கார்த்தி சொல்கிறான் எனக்கு அறிவில்லையென்று நான் கேட்பது என்லாம் ஒன்றுதான் அது உனக்கு இத்தனை நாளாய் எப்படி தெரியாமல் போனது கம்யூனிசய தோலர்களுடன் சேர்ந்த பின்னாலே உனக்கு மட்னும் எப்படி உண்மையெல்லாம் புரிகிறது? இப்படி கேட்பதனால் நாளை புரட்சி வந்துவிடாது, அனால் தோழர்களை திட்டி பதிவெழுதினால் எனக்கும் 25 ஓட்டு விழும் அந்த கிழபோல்ட்டு மெக்கைச்சாமியை மகுடத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு நானும் ஒரு முறை மகுடத்தில் ஏறி விடுவேன். ராஜிக்கு அன்றே இந்த விசயம் தெரிந்தஇருந்ததலா இதை ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளச்சொல்லி சொன்னாள் நான்தான் பொம்பைளையாச்சேன்னு கேட்காமல் அசட்டையாக இருந்துவிட்டேன். இடையில் சுரேஷ்கண்ணன் சாருவின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து வைத்திருந்தால் என்ன செய்வது என்று புரியாத பைத்யிக்காரத்தனமான வேளைகளில் பாயை பிராண்டிக்கொண்டே தூங்கச்செல்வேன் ஏனெனில் துரும்பு பொறைக்குள் இருப்பது துறு பிடித்த இதயம்.

இந்த பின்னூட்டம் அலாஸ்காவில் விற்ற வடைக்கு சமர்ப்பணம்.

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-

அடி செருப்பால இதெல்லாம் ஒரு எழுந்து நடையா படுவா பிச்சுப்புடுவேன் பிச்சு

எண்ணங்கள் 13189034291840215795 said...

புலிகேசி


Don't argue with idiots. They'll drag you down to their level and beat you...


பொறாமையிலே ஏதாச்சும் வெட்டித்தனமா சொல்லிட்டு திரியட்டும்..

அதுக்கெல்லாம் பதிலளித்து நேரம் செலவழிக்காமல் , உங்கள் எழுத்து சேவையை தொடருங்கள்..


பதிவுலக புது சண்டியர்கள் சிலர் , சிலர் அடியாட்கள்... இவுக மட்டுந்தான் பதிவுலகை நடத்துவதாய் நினைப்பு.. பூனை கண் மூடினால் உலகமே இருட்டாவதுபோல்...

சிரிச்சுட்டு போய்டணும்..

யாராச்சும் உங்கள் பெயரை அழைத்து பதில் சொல்ல சொன்னால் எனக்கு விருப்பமில்லை னு / அல்லது அதைவிட ஒண்ணுமே சொல்லாமலும் இக்னோர் பண்ணிவிட்டு செல்லுங்கள்..

அவர்களுக்கு வேலை இல்லை.. உங்களுக்கு வேலை இருக்கு..

நான் ஃபில்டர் பண்ணிட்டேன் .. அப்ப நீங்க?..

( இதுக்கும் ஒரு புனைவு சொறிதல் தயாராகும் னு எதிர்பார்க்கிறேன் அன்பான சண்டியர்களே :) )


இதுக்காக வந்தா சில பொறாமை வாந்திகளை பார்த்தா குமட்டுது..

Unknown said...

அன்பின் புலிகேசி,

நான் உங்களோடு இரண்டு முறை மட்டுமே விவாதம் செய்திருக்கிறேன்.

முதல் முறை. நர்சிம் விவகாரம். அதிலும் உங்கள் பதிவிலேயே தான் பின்னூட்டங்கள் மூலம் விவாதம் செய்தேன்.

இரண்டாம் முறை எந்திரன் - ஏழைப் பங்காளன். அப்போதும் உங்கள் பின்னூட்டத்தில் விவாதம் செய்துவிட்டுத்தான் எதிர்வினை செய்தேன்.

அடுத்ததாக நான் இட்ட புரட்சி இடுகை என் முந்தைய பதிவிலேயே கார்த்தியின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும்போது நான் போடப்போவதாக அறிவித்து விட்டுப் போட்டேன்.

புரட்சியாளன் கையேடு எனக்குள் நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டிருந்தது. அது சத்தியமாக உங்களைக் குறித்துப் போடவில்லை. உங்களை புரட்சியாளன் என்று கூட நான் நினைக்கவில்லை. நீங்கள் ஏன் அதற்கு ஆத்திரப் பட்டீர்கள் என்று தெரியவில்லை.

உங்களின் மற்றப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும்போது நான் வந்து பின்னூட்டிவிட்டு சென்றிருக்கிறேன். எனக்குப் பிடிக்காத போது வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போயிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு எனக்கு எதிர் கருத்து இருக்கும்போது மட்டுமே நான் விவாதமும் எதிர்வினையும் செய்திருக்கிறேன்.

எந்த விவாதம் வரும்போதும் நான் கருத்தைத்தான் விவாதித்திருக்கிறேனே ஒழிய கருத்து சொல்பவரைத் தனிப்பட்ட முறையில் கேவலமாக ஏசிப் பேசியதேயில்லை.

உங்களுக்கு எந்திரன் பிடிக்கவில்லை. எனக்கு எந்திரனும் ரஜினியும் பிடித்திருக்கிறது. இருவருக்கும் இந்த இரு கருத்துகளில் தான். இதைத்தவிர நமக்குள் வாய்க்கால் வரப்புத்தகறாரு எதுவும் இல்லை.

இதை உங்களின் முந்தைய பதிவிலேயே பின்னூட்டியிருக்க வேண்டியது. அதற்குள் அடுத்த பதிவும் வந்துவிட்டது. அதனால் இங்கிடுகிறேன்.

Unknown said...

//( இதுக்கும் ஒரு புனைவு சொறிதல் தயாராகும் னு எதிர்பார்க்கிறேன் அன்பான சண்டியர்களே :) )//

புனைவுக்கெல்லாம் நீங்க வொர்த் இல்லைக்கா.. :))))

புலவன் புலிகேசி said...

முகிலன் உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல, எனக்கு யாருடனும் வாய்க்கால் தகராறு கிடையாது. ஆனால் கருத்துக்களுடன் தகராறு உண்டு. அதுதான் இப்போது நடக்கிறது.

கிரி said...

//நிறைய படிக்கும் போதுதான் நாம் மேன்மையடைவோம், பக்குவமடைவோம் என்பது என் விடயத்தில் நிஜமாகியிருக்கிறது.//

அப்படி தெரியவில்லை புலிகேசி. நீங்கள் பக்குவமடையவில்லை என்றே உங்கள் பதிவுகள் கூறுகின்றன. சினிமாவையும் விளையாட்டையும் நிறுத்தி விட்டால் நாம் பக்குவமடைந்து விட்டோம் என்று நினைத்தால் அது உங்கள் தவறு.


பக்குவமடைந்ததாக கூறும் நீங்கள் தான் எந்திரனை வைத்து நான்கு பதிவுகள் தொடர்ந்து இட்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் கூறுவது உண்மை என்றால் அடுத்த வேலையை பார்த்துட்டு சென்று இருப்பீர்கள். ஒன்றிலே சுற்றிக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.. நீங்களும் சரி கார்த்தியும் சரி. கார்த்தி இதுவரை ரஜினியை வைத்து எழுதிய பதிவுகள் ஒரு ரஜினி ரசிகனை விட அதிகமாக இருக்கும். நீங்கள் சொல்வது போல எந்திரன் படம் முக்கியம் இல்லை என்றால் இதை எல்லாம் ஒதுக்கி உங்கள் எண்ணப்படி பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு இருந்தால் கூறலாம் நீங்கள் பக்குவமமடைந்து விட்டீர்கள் என்று.

// நாம் இப்படி இருக்கிறோம் என்ற சுய சிந்தனையும், நம் சமூகம் ஏன் இப்படியே இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்த பின் அதற்கான காரணிகளாக எனக்குக் கிடைத்தவைகளில் ஒன்றுதான் இந்த சினிமா.//

வீணாப்போறவன் எங்க இருந்தாலும் வீணாத்தான் போவான், சினிமா பார்ப்பதால் மட்டுமல்ல. நான் கூடத்தான் சினிமாவை அதிகம் விரும்புகிறேன், நான் என்ன வீணாகவா போய்விட்டேன். நல்ல நிலையில் தான் இருக்கிறேன். என்னைப்போல பலர் உள்ளனர்.

எந்திரனை எதிர்ப்பதாலும் சினிமாவை விளையாட்டை எதிர்ப்பதாலும் நாம் பக்குவமடைந்து விட்டோம் மற்றவர்களை விட உயர்வாக சிந்திக்கிறோம் என்றோம் என்று உங்களை போல பலர் தங்களையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் முதல் இதிலில் இருந்து வெளியே வாருங்கள்..பிறகு அதுசரி முகிலன் அரவிந்த் போன்றவர்களை விமர்சிக்கலாம்.

புலவன் புலிகேசி said...

//பக்குவமடைந்ததாக கூறும் நீங்கள் தான் எந்திரனை வைத்து நான்கு பதிவுகள் தொடர்ந்து இட்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் கூறுவது உண்மை என்றால் அடுத்த வேலையை பார்த்துட்டு சென்று இருப்பீர்கள்.//

அதற்கான தேவை இருக்கிறது. எதிர் பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்தாம். ஒப்புக் கொள்ளுங்கள் என சொல்வது போல் இருக்கிறது உங்கள் கருத்து.

புலவன் புலிகேசி said...

நண்பரே கிரி விவாதங்கள் செய்யும் போதுதான் விளக்கங்களும் தெளிவும் கிடைக்கும். அந்த விவாதத்திற்கு இப்பதிவுகள் தேவை எனத் தோன்றுகிறது.

புலவன் புலிகேசி said...

//வீணாப்போறவன் எங்க இருந்தாலும் வீணாத்தான் போவான், சினிமா பார்ப்பதால் மட்டுமல்ல. நான் கூடத்தான் சினிமாவை அதிகம் விரும்புகிறேன், நான் என்ன வீணாகவா போய்விட்டேன். நல்ல நிலையில் தான் இருக்கிறேன். என்னைப்போல பலர் உள்ளனர்.//

நான் இங்கு யாரையும் சினிமா பார்த்து வீனாப் போகிறார்கள் என நீங்கள் நினைப்பது போல் சொல்லவில்லை. சினிமா பார்த்து அதில் மூழ்கி கட்டவுட், பாலாபிசேகம் போன்றவைகளால் தங்கள் சுய சிந்தனையை இழந்து வீனாப் போகிறார்கள் என்று சொல்கிறேன்.

புலவன் புலிகேசி said...

//எந்திரனை எதிர்ப்பதாலும் சினிமாவை விளையாட்டை எதிர்ப்பதாலும் நாம் பக்குவமடைந்து விட்டோம் மற்றவர்களை விட உயர்வாக சிந்திக்கிறோம் என்றோம் என்று உங்களை போல பலர் தங்களையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//

நான் சொல்லியிருப்பது பக்குவமடைந்து கொண்டிருக்கிறேன் என்றுதான். பக்குவமடைந்து விட்டேன் என்று அல்ல. நான் என்னை ஏமாற்றிக் கொள்ள வில்லை.

கிரி said...

//நண்பரே கிரி விவாதங்கள் செய்யும் போதுதான் விளக்கங்களும் தெளிவும் கிடைக்கும். //

100% வழிமொழிகிறேன் ஆனால் விவாதம் புரிந்துகொண்டு செய்பவையாக இருந்தால் ... இதைப்போல அல்ல.

Have a nice weekend!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger முகிலன் said...



புனைவுக்கெல்லாம் நீங்க வொர்த் இல்லைக்கா.. :))))

-------------------

அதை நீங்க சொல்றீங்களே முகிலன்..

அந்த அறிவு என்னைப்பற்றி புனைவு எழுதுமுன் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்...:))

இனியாவது என்னைப்பற்றிய புனைவு வராதே .. மகிழ்ச்சி தம்பி...:)

வாழ்க.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல
நட்டார்கண் செய்தலின், தீது.

பொழிப்புரை :
பயன் இலாதவற்றைப் பலர் முன்பு சொல்லுதல் ( புனைவு ) , நன்மை இலாதவற்றை நண்பர் பால் செய்தலினும், தீது.

Unknown said...

//அதை நீங்க சொல்றீங்களே முகிலன்..

அந்த அறிவு என்னைப்பற்றி புனைவு எழுதுமுன் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்...:))

இனியாவது என்னைப்பற்றிய புனைவு வராதே .. மகிழ்ச்சி தம்பி...:)

வாழ்க//

அது உங்களைப் பற்றிய புனைவு என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு உங்களைப் பெரிய ஆளாய் நான் நினைக்கவில்லை.

Unknown said...

கருத்துகளுடனான தகராறு, அந்தக் கருத்துகளுடன் இருக்க வேண்டும்.

இரும்புத்திரை said...

புலிகேசி அப்துல்லா பதிவும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்டேன். நீங்கள் முடியாது என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு அப்புறம் அதில் விவாதிக்க எதுவுமில்லை.

நான் திரும்பவும் சொல்றேன் எந்திரன் புறக்கணிப்பினால் எனக்கு கோபமில்லை.எல்லா படங்களையும் சேர்த்து சொல்லுங்கள் என்று தான் சொல்கிறேன்.அப்புறம் எதிர்வினைக்கு கூட எந்திரனா.இப்படி செய்வதனால் கூட தோழர்களே அந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பார்கள்.

அனானி நண்பருக்கு நன்றி.தோழர்கள் முகமூடி போட்டுக் கொண்டு தான் வருவார்களோ.தைரியமிருந்தால் சொந்த பெயரில் வந்து சொல்ல வேண்டியது தானே. அனானி நீங்க என்னை நல்லா படிக்கிறீங்க நன்றி. அப்புறம் என்னை பற்றி மட்டும் பேசுங்கள். ராஜி,அமர் என்று சம்பந்தப்பட்ட பதிவில் வந்து சொல்லுங்கள். இப்படி எதையாவது சொல்லி திசைத் திருப்பி விடுவதே தோழர்களுக்கு வேலையாக போய் விட்டது. நான் பயங்கர மொக்கையா எழுதுவேன்.அப்புடியும் படிக்க முடியாமல் இருக்க முடியவில்லை போலும்.

ரவி said...

சுத்த மறை கழன்ற கேசு ஒன்றிடம் விவாதம் செய்து நேரத்தை விரயம் செய்யவேண்டாம்.

Unknown said...

//சுத்த மறை கழன்ற கேசு ஒன்றிடம் விவாதம் செய்து நேரத்தை விரயம் செய்யவேண்டாம்//

நன்றி ரவி. உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இரும்புத்திரை said...

ரொம்ப நன்றி ரவி.கொஞ்சம் போரம் பக்கம் வந்தா யார் மறை கழண்ட கேஸ் அதை யார் சொன்னா அப்படின்னு தெரியும்.சத்தியமா நான் சொல்லவில்லை.

புலவன் புலிகேசி said...

//புலிகேசி அப்துல்லா பதிவும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்டேன். நீங்கள் முடியாது என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு அப்புறம் அதில் விவாதிக்க எதுவுமில்லை.//

pothuvil vaikkapattirukkum athu thanipatta pirassinai mattume. paathikkap pattavare eluthiyathu. athanal atharkellaam ethirppu therivikka mutiyathu.

சசிகுமார் said...

நான் வரலடா சாமி

எண்ணங்கள் 13189034291840215795 said...

இப்ப அந்தர் பல்டி அடிக்கிறார்.முகிலன்.

முகிலன் நீங்க தனி மடலில் அளித்த விளக்கம் என்னிடம் இருக்கிறது நியாபகம் இருக்கட்டும்..

பிரச்னை அதிகப்படுத்த வேண்டாமேன்னு பார்க்கிறேன்.

இல்லை மீண்டும் அது என்னைப்பற்றிய புனைவு இல்லைன்னா நான் வேறு மாதிரி நடவடிக்கை ..


உங்க பதிலை சொல்லுங்கள்..

அதே தான் அர்விந்துக்கும்..

பனித்துளி சங்கர் மட்டுமே என்னிடம் குழுமத்தில் கேட்டுவிட்டு எழுதினார் நியாபகம் இருக்கட்டும்..முகிலன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger செந்தழல் ரவி said...

சுத்த மறை கழன்ற கேசு ஒன்றிடம் விவாதம் செய்து நேரத்தை விரயம் செய்யவேண்டாம்.

]]


பதிவை போட்டுவிட்டு பதில் கூட சொல்ல தெரியாத ஒரு கோழை..விவாதத்துக்கு அழைக்கிறாராம்..:)

சரி இதுவாவது யார் னு சொல்ல துணிவு இருக்கா ரவிக்கு?..

அனானிமஸ் ஆ வந்து கத்திட்டு மட்டுமே போக தெரியும்..


மிஷ நரி னு சொல்ல யார் கொடுத்தா அதிகாரம் உமக்கு?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Ungalai mattum vaithtu punaiyappatta punaivu alla. athil, shankar, prabhakar, aravind, nanjil pratap & visa endru anaivarum irukkiraarkaL.


----------------

ஒத்துகிட்டீரே புனைவு என்று ..

வெட்டி பந்தா .. ஆள் சேர்ந்ததும்..

ஏன் வெட்டியா பொய் சொல்லணும் அப்புரம் பதுங்கணும்?..

திருவாரூர் சரவணா said...

நான் தொண்ணூறுகளின் மத்தியில் திரையரங்குகளில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு பதினைந்து வயது.அந்த கால கட்டத்திற்கு முன்னால் எனக்கும் சினிமா மீதான ஆர்வம் மிக அதிகமாகவே இருந்து வந்தது.

ஆனால் நான் கடந்த பத்து ஆண்டுகளாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களை மட்டுமே பார்த்திருப்பேன். அதற்க்கு முக்கிய காரணம் திரையரங்க கட்டணம்தான். எனக்குத் தெரிந்து மூன்று ரூபாய் என்று டிக்கட் விலை இருந்தபோது பெர்ம்பான்மையானவர்களின் ஒரு நாள் ஊதியம் முப்பது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய்தான் இருக்கும். அதாவது ஒரு நாள் ஊதியத்தில் பத்து சதவீதம் சினிமா கட்டணம்.

ஆனால் இப்போது பலரது மாத வருமானம் மூவாயிரம் ரூபாயிலிருந்து ஏழாயிரம் வரை. இவர்களின் ஒரு ஒரு வார சம்பளம்தான் இப்போது ஒரு தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க ஆகிறது.

(இருபதாயிரம் வாங்குபவர்களால் கூட ஒரு சினிமாவை மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க கடினமாகத்தான் இருக்கிறது.எங்கள் ஊரில் தியேட்டர் கவுண்டரிலேயே மிக மிக அதிக கட்டணம் வைத்து விற்றது எனக்குத் தெரிந்து பாட்ஷா படத்துக்குதான்.அவருக்கு இருந்த ரசிகர்களின் பாசத்தை வைத்து நடிகரும், திரையரங்கு அதிபர்களும், படத்தயாரிப்பாளர்களும் சேர்ந்து இந்த அளவு கட்டண உயர்வைக் கொண்டுவந்து விட்டார்கள்.

இந்த நிலையில் எந்திரன் படத்தை பற்றி பேசியது அவசியம்தான். மொபைல் போன் விஷயத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆபரேட்டர் கட்டணமும் போன் விலைகளும் எல்லா நிலையிலும் கிடைக்கிறது.இல்லை என்றால் மொபைல் போன் கம்பெனிகள் இந்த அளவு லாபம் ஈட்ட முடியாது. அதே போல் ஆயிரக்கணக்கில் ஒரு படம் பார்க்க செலவு செய்பவர்களை மட்டும் நம்பி படம் எடுக்க பலரும் தொடங்கி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. இந்த நிலை மாறும் வரை திருட்டு வி.சி.டிகளை ஒழிக்க முடியாது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் ,

இன்னொரு விஷயம், சினிமாத் துறையை நம்பி இருக்கும் பெரிய தலைகள் கூட தங்க முட்டை இடும் வாத்தை அறுத்து விட்டோம் என்று வருத்தப்படும் நாள் வரும்.

அதனால் இப்போதைக்கு அமைதியா இருங்க பாஸ். நேரத்தை வீணடிக்காதீங்க.

திருவாரூர் சரவணா said...
This comment has been removed by the author.
திருவாரூர் சரவணா said...
This comment has been removed by the author.
வெற்றி நமதே said...
This comment has been removed by the author.
வெற்றி நமதே said...

யோவ் திருவாரூரிலிருந்து சரவணன் கமெண்ட் பண்ண சொன்னா ஒரு பதிவே போட்டுட்டு போய்ட்ட

Anonymous said...

http://www.slutload.com/watch/FbK1qsRIMg5/My-girlfriend-s-biggest-SCAT-dumping.html

தமிழ்போராளி said...

தோழரே மிகச்சரியான பதில்.இந்த முட்டாள் திருந்த வாய்ப்பே இல்லை,.

sweet said...

cinema, sportz vendam-nu solra nee edhukku pulavan pulikesi-nu solli vadivelu padam vachu irukka?

ana onnu sure, nanbar giri sonnadhu maathiri pakkuvam illai unakku

valarppu sari illai-pa unakku enna panna?

ippadi thaan mokkai pathivu sorry naattukku uruppadi-nu nee ninakkura posts poduva

nee sadharana manusan-nu solra...

un life-la uruppadiya edhavadhu kaariyam panni irukkeya?

adhaiye continue pannu

ippadi naai maathiri veri pidichu mokkai poduradhai niruthu

otherwise i will call doctor

ahh

chumma


bye

madhumidha
madhumidha1@yahoo.com



madhumidha

Unknown said...

பதிவுலகம் பைத்தியகாரர்களின் கூடாரம் ஆகி பல மாதங்கள் ஆகிறது ...........

Very Sorry