கடவுளை மற..மனிதனை நினை..

26 July 2010

வலைச்சர ஆசிரியராய் நான்

5:52:00 AM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பர்களுக்கு வணக்கம்,

26-07-2010 இன்று தொடங்கும் வாரத்திற்கு சீனா ஐயா அவர்கள் என்னை வலைச்சர ஆசிரியராய் நியமித்திருக்கிறார். இந்த வலைச்சரத்தின் மூலம் பல பதிவர்கள் அறிமுகம் பெற்றவன் நான். என்னை அறிமுகப் படுத்திய பதிவர்களும் உண்டு.

நான் ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் என்னால் முடிந்த அளவு பல நல்ல பதிவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்வதுடன், அவற்றை சிறப்பாக தொகுத்து வழங்கும் முயற்சியிலும் ஈடு பட்டிருக்கிறேன்.

என்னுடைய சுயமுகம் இதுதான் என்று என்னால் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. பலமுறை சுயநலம் எனும் மாயையில் சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். அந்த மாயையை விட்டு வெளிவரும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இதுவே என் சுயத்தேடலாகவும் இருந்து வருகிறது.

சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்


நண்பர்கள் அங்கும் வந்து தங்கள் கருத்ஹ்டுரைகளைத் தெரிவிக்குமாறு கோருகிறேன்.

19 விவாதங்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் புலிகேசி

Karthick Chidambaram said...

வாழ்த்துகள் புலிகேசி

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சொல்லியடிங்க புலவரே

வெறும்பய said...

வாழ்த்துகள் புலவரே..

முனைவர்.இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா..

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் புலிகேசி

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் நண்பா தொடருங்கள் உங்கள் சேவை எங்கும் எப்பொழுதும்.

சே.குமார் said...

வாழ்த்துகள் புலவரே..!

சே.குமார் said...
This comment has been removed by the author.
சே.குமார் said...
This comment has been removed by the author.
சே.குமார் said...
This comment has been removed by the author.
சே.குமார் said...
This comment has been removed by the author.
Kolipaiyan said...

All the best!

Chitra said...

புலி உறுமுது.... புலி உறுமுது.... வலைச்சரம் களை கட்டுது..... வாழ்த்துக்கள்!

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் நண்பரே! வலைச்சரத்தில் அசத்துங்கள்.

ஸ்ரீ....

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் புலிகேசி.. இரண்டுநாள் விடுப்பில் இருந்தேன்... இப்பொழுதான் பார்த்தேன்... கலக்குங்க...

அரசூரான் said...

புலி... வாழ்த்துக்கள்.