கடவுளை மற..மனிதனை நினை..

05 April 2010

பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் ஓய்வு

7:30:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

நண்பர்களே,

சில நாட்களாக எனக்கு அலுவலும், சொந்த வேலைகளும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பதிவுலகிலிருந்து கொஞ்ச நாள் (அப்பாடா...! ன்னு சொல்றது கேக்குது. நாள் கணக்குலதான் ஓய்வு, நிரந்தரமில்ல.) ஓய்வெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். அதனால் தான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக படிப்பதில்லை. மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்,

25 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

கூடிய விரைவில் (நேரம் கிடைத்தால்)
வர வாழ்த்துக்கள் புலவரே.

மயில்ராவணன் said...

சிறுது நாட்களுக்கு பிறகு சந்திப்போம்....

ராமலக்ஷ்மி said...

உங்க வருத்தம் எவ்வளவு என படம் சொல்கிறது. வேலையில் கவனம் செலுத்துங்கள். பிறகு சீக்கிரமாய் திரும்பி வாருங்கள். வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

அதானே பார்த்தேன் நம்ம புலவரோட வாழ்த்துக்கள் எதுவுமே கொஞ்ச காலமா வர்றது இல்ல, சரி புலவரே நேரம் கிடைக்கும் போது வந்து உங்கள் பதிவை போடுங்கள். வீ ஆர் வெயிட்டிங்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சீக்கரமா வரபாருங்க புலவரே...
(அப்படா திண்ணை காலியாச்சு)

பிரபாகர் said...

சுறுசுறுப்பாய் சீக்கிரம் வாருங்கள்...

பிரபாகர்...

வானம்பாடிகள் said...

enjoy the break and come soon:)

Chitra said...

Come back soon! We will miss your posts - especially டரியல்.
Enjoy your mini-break!

sarusriraj said...

enjoy your break

சுசி said...

வேலைகளை முடிச்சிட்டு வாங்க புலவரே..

படம் ரொம்ப க்யூட்டா இருக்கு.

//மீண்டும் சந்திப்போம்.//

Han!F R!fay said...

ஆஹா.....ஒரு டரியல் போச்சே....

சொந்த வேலை நொந்த வேலைலாம் முடுச்சுட்டு சீக்ரம் வந்து சேருங்க....

ஸ்ரீராம். said...

ஓய்வெடுத்து புத்துணர்வுடன் வாருங்கள் புலிகேசி...நடுவில் எப்போது நேரம் கிடைத்தாலும் வாருங்கள்...!

Anonymous said...

ரொம்ப சந்தோசமுங்க.....! ரொம்ப சந்தோசமுங்க.....! ரொம்ப சந்தோசமுங்க.....!

நீங்கள் எழுதிய பதிவிலே சிறந்த பதிவு இதுதான் என்று நான் எண்ணுகிறேன்....!

இந்த பதிவை படித்து நான் உங்கள் விசிறி ஆகிவிட்டேன், அண்ணன் புலிகேசி வாழ்க....! வளர்க...!

இன்னும் கொஞ்ச நாளில் வருவீர் என சொன்னீர்கள், தயவு செய்து முழு ஓய்வு
எடுக்குமாறு வேண்டுகிறேன்.....!

யோசித்து ஒரு நல்ல முடிவை எடுங்கள் பதிவுலகத்தின் மாமன்னரே...!

ரொம்ப சந்தோசமுங்க.....! ரொம்ப சந்தோசமுங்க.....! ரொம்ப சந்தோசமுங்க.....!

நன்றியுடன்,
உங்கள் பதிவை கண்டால் பயந்து ஓடும் உங்கள் விசிறிகள்....!
அனைத்திந்திய டரியல் புலிகேசி ரசிகர் மன்றம்
பதிவு எண் : 1234

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நண்பரே உங்களின் வருகைக்காக காத்திருப்பேன் .

பல விழிப்புணர்வு பதிவுகளை தந்து இருக்கீங்க . இனி வரும் நாட்களிலும் இன்னும் சிறப்பாக உங்களின் எழுத்துப்பணி தொடர என் வாழ்த்துக்கள் !

Mrs.Menagasathia said...

come back soon!!

என் நடை பாதையில்(ராம்) said...

சொந்த வேலைகளை நல்லபடியாக முடித்து வாருங்கள்...

இளமுருகன் said...

வீட்டிற்கு வந்த மிக வேண்டியவர் பிரியும் போது, அது தற்காலிகம் என்றாலும் ஒரு சின்ன வருத்தம் வருமே...அது போல் உள்ளது

சொந்த வேலைகளை முடித்து
எங்களோடு விரைவில் வந்து கலந்து கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
இளமுருகன்
நைஜீரியா

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

come Blog soon..:))

இன்றைய கவிதை said...

மன பளு உடல் அசதி என இன்றைய வேலை நிர்ப்பந்தம் பலரையும் பாதிக்கிறது..நீங்களும் விதிவிலக்கல்ல

சிறிய பிரிவானாலும் கொஞ்சம் வருத்தம் தான் தனிப்பட்ட முறையில் இன்றைய கவிதையின் பதிவுகளை விடாமல் வாசிக்கும் ஒரு சில நண்பர்களில் நீங்களும் ஒருவர் ... சீக்கிரம் திரும்ப அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

நன்றி ஜேகே

T.V.ராதாகிருஷ்ணன் said...

கூடிய விரைவில் சந்திப்போம்.

சே.குமார் said...

உங்க வருத்தம் எவ்வளவு என படம் சொல்கிறது.

கூடிய விரைவில் சந்திப்போம்.

அன்புடன் மலிக்கா said...

தோழா. நான் அதைகேட்கத்தான் ஓடோடிவந்தேன் ஏன் காணவில்லை உங்களை என்று இங்கே வந்தால்
குழந்தைபோல் அழுது மனசை கனக்கவச்சிட்டீங்க

நல்லபடியாக வேலைகளைமுடித்துவிட்டு சீக்கிரம் வாங்க.காத்திருக்கிறோம் எழுத்துக்களுக்காக.

அன்புடன் மலிக்கா

ILLUMINATI said...

Ahhh,relief at last.....for you,my friend. :)

Be back soon friend...

thenammailakshmanan said...

அவ்வப்போது சிறிது விலகி இருப்பதும் நல்லாதானே இருக்கு புலிகேசி அடுத்த வாரத்தில் இருந்து நான் பதினைந்து நாள் லீவு ஹாஹா

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in