சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்
இன்பமோ துன்பமோ இரண்டிலும்
பங்கெடுத்து உறுதுணையாய்
இருப்பவ(ள்)ன்
அடித்துப் பிடித்து சண்டையிட்டாலும்
அடுத்த நிமிடம் அருகில்
நிற்பவ(ள்)ன்
என் பிழைகளைத் தனிமையில்
திருத்தி என் பெருமைகளை
மற்றவரிடம் சொல்பவ(ள்)ன்.......
19 விவாதங்கள்:
யாருங்ணா:)
ஓகே...... very nice! :-)
good 1
நட்பின் பெருமை...
சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்
அருமை புலிகேசி..!
ஓ கதை அப்புடிப் போகுதோ?? :-))
நடக்கட்டும் :)
''ள்'' ''ன்'' அசத்தல்..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..!;)
நட்பின் பெருமையை உணர்த்தும் கவிதை, அருமை நண்பா
நட்பை பற்றி எப்படி எழுதினாலும் அழகாகத்தான் இருக்கிறது .
சிறப்பு . மீண்டும் வருவேன் !
அப்புறம்?
ஆஹா..புல்லிகேசிசிசிசிசிசீசீசீஈஈஈ......பின்னிடிங்க போங்க....
Xlnt
யார் அவள் ?
@ஹேமா
என் தோழி ஹேமா....
@வானம்பாடிகள்
என் தோழமைகள் ஐயா...
வாவ்... நட்பின் பெருமை சில வரிகளில்...
ரொம்ப நல்லாயிருக்கு புலவரே...
சும்மாவா சொன்னாங்க அவங்க புலவன் 'புலி'யின்னு...
யாருங்ணா:)
very nice with simple words.
Post a Comment