கடவுளை மற..மனிதனை நினை..

03 February 2010

இரத்தக் கண்ணீர்

5:48:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இரத்தக் கண்ணீர்

Justify Full
கால் இடறி கீழே
விழுந்த போது உடன்
விழுந்து உடைந்த கைப்பொம்மையை
மடியில் வைத்து அழுது
கொண்டிருந்தாள் முட்டிக்கால்
குருதியுடன்

பொக்கிஷம்



அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குப்பையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு

30 விவாதங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

கவிதை உண்டாக்கும் சலனத்தை விட நீங்கள் உபோயோகித்திருக்கும் படங்கள் மனதை சலனபடுதுகிறது
சிறந்த கவிதை அழகான படம்

""குப்பையானது அடுக்கு மாடி குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு"

ராமலக்ஷ்மி said...

//அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குபையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு//

அப்படித்தான் ஆகிறது. நல்ல கவிதைகள்.

இன்றைய கவிதை said...

யதார்த்த வரிகள்

நதர்ச்சனம் சில சமயம் வலிக்கும், வலிக்கிறது ...

நன்றி

ஜேகே

தாராபுரத்தான் said...

கவிதை வாரம் போல இருக்குது.ஆளாளுக்கு கவிதையில் பூந்திட்டாங்க. எங்களை மாதிரி ஆளுதான் திணறவேண்டியதாகி விடுகிறது.

புலவன் புலிகேசி said...

//arumbavur said...

கவிதை உண்டாக்கும் சலனத்தை விட நீங்கள் உபோயோகித்திருக்கும் படங்கள் மனதை சலனபடுதுகிறது
சிறந்த கவிதை அழகான படம்

""குப்பையானது அடுக்கு மாடி குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு"
//

நன்றி நண்பா

புலவன் புலிகேசி said...

//ராமலக்ஷ்மி said...

//அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குபையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு//

அப்படித்தான் ஆகிறது. நல்ல கவிதைகள்.//

நன்றி ராமலெஷ்மி...

// February 3, 2010 7:35 AM
இன்றைய கவிதை said...

யதார்த்த வரிகள்

நதர்ச்சனம் சில சமயம் வலிக்கும், வலிக்கிறது ...

நன்றி

ஜேகே
//

நன்றி ஜே.கே...உண்மைதான்

புலவன் புலிகேசி said...

//தாராபுரத்தான் said...

கவிதை வாரம் போல இருக்குது.ஆளாளுக்கு கவிதையில் பூந்திட்டாங்க. எங்களை மாதிரி ஆளுதான் திணறவேண்டியதாகி விடுகிறது.//

ஹி ஹி ஹி..நன்றிங்க..

malarvizhi said...

கவிதை அற்புதம் . இரண்டாவது கவிதை மனதை என்னமோ செய்கிறது.

Chitra said...

கவிதைகளும் படங்களும், மனதை உலுக்கின.

shortfilmindia.com said...

muthal kavithai arumai

cablesankar

Unknown said...

அருமை நண்பா... கவிதைகளும் படங்களும்...

சிவாஜி சங்கர் said...

சிறந்த கவிதை அழகான படம்

மாதேவி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குப்பையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு//

உண்மையான வரிகள்...சிறந்த கவிதை...

vasu balaji said...

good good! படங்கள் கலங்க வைக்கிறது.

Romeoboy said...

நல்லா இருக்கு சகா ..

சைவகொத்துப்பரோட்டா said...

மனதை பிசையும் வரிகள்.

திவ்யாஹரி said...

//கால் இடறி கீழே
விழுந்த போது உடன்
விழுந்து உடைந்த கைப்பொம்மையை
மடியில் வைத்து அழுது
கொண்டிருந்தாள் முட்டிக்கால்
குருதியுடன்//

அருமை நண்பா..

ஸ்ரீராம். said...

கவிதையும் படமும் மிரட்டுகின்றன. நல்ல தெரிவு.

ஹேமா said...

இயல்பான வாழ்வு வரிகளோடு கவிதை.

செ.சரவணக்குமார் said...

முதல் கவிதை மிகப் பிடித்திருந்தது நண்பா.

சுசி said...

கவிதைகள் யதார்த்தமா இருக்கு..

படங்கள் கொஞ்சம் பயம்ம்மா இருக்கு :))

வெற்றி said...

கவிதைகள்,படங்கள் இரண்டுமே ச்சே நான்குமே அருமை :)

Menaga Sathia said...

படங்களும்,கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு..

priyamudanprabu said...

கலக்கீட்டீக புலவரே

priyamudanprabu said...

கால் இடறி கீழே
விழுந்த போது உடன்
விழுந்து உடைந்த கைப்பொம்மையை
மடியில் வைத்து அழுது
கொண்டிருந்தாள் முட்டிக்கால்
குருதியுடன்


நல்ல வரிகள்

balavasakan said...

அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குப்பையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு

நன்றாக உள்ளது நண்பா..

மீன்துள்ளியான் said...

ரெண்டு கவிதையும் அதற்கான படங்களும் அருமை.. கலக்குங்க புலி

அன்புடன் மலிக்கா said...

எதார்த்தம் புலி அருமை..

இனியாள் said...

இந்த படங்களுகாகவே எழுதபட்டதோ, கவிதைகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருக்கலாமே...