நிலவில் பாட்டி தெருவில்
பூச்சாண்டி எதிர் வீட்டு
மாமா என பயம்
காட்டி ஒரு பிடி
சோற்றை ஒரு மணிநேரம்
ஊட்டி உறங்க வைத்தவள்
உறங்கிப் போனாள் உண்ண
மறந்து
தந்தை
மிட்டாய் கேட்டு அழுத
பிள்ளையை அதட்டி அடித்து
அடக்கி விட்டு அலுவலகம்
சென்றவர் திரும்பி வந்தார்
மிட்டாயோடு
32 விவாதங்கள்:
ரெண்டுமே நல்லாருக்கு புலவரே.
அருமை
ரொம்ப நல்லாருக்கு புலவரே..
படங்களும் அழகு.
படித்தேன் ரசித்தேன்!!
பாவம்...(தாய் சற்று வயதானவரோ..?)
தாய் தந்தையின் அன்பை, அழகா சொல்லி இருக்கும் கவிதைகள். சின்ன சின்ன விஷயங்களில் தான், அவர்களின் சிறப்பு மேலோங்கி தெரிகிறது.
சின்ன கால இருந்தாலும் நல்ல காலா இருக்கு (காக்கா புரியாணி )அது மாதிரி சின்ன கவிதையா --------------------
ரொம்ப நல்லாருக்கு புலவரே..
நித்தம் நடக்கும் நிதர்சனம்
நன்றாய் இருக்கிறது புலவரே
நன்றி
ஜேகே
பெற்றோர்களின் ஒவ்வொரு செயலும் குழந்தைகளைப் பொறுத்தவரை அழகானதும் அக்கரையானதும்தான் புலவரே.உண்மையை சொன்ன்னது கவிதை.
:) :) நல்லாருக்கு..
ரெண்டுமே நல்லா இருக்கு தல...
வாழ்த்துக்கள்
அருமையான கவிதை
ரெண்டு கவிதையும் நல்லாருக்கு தல
good
அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சு புலவருக்கு சரிதானே
முரண்கள் அருமை
பெற்றவர்கள் பாசம் சொல்லும் இரண்டு கவிதைகளும் அருமை....
இரண்டாவதுல "டச்" அருமை, முதலாவதில் சோகம்.
நல்லாருக்கு....
அழகிய கவிதைகள்.
பாசத்தினால் பெற்றோர்கள் செய்யும் தவறுகளையும் மறைமுகமாகக் கூறியுள்ளீர்கள்.
ஆஹா அருமை புலவரே ! வாழ்த்துக்கள்
:(.. ஏதோ ஞாபகம்..
என்னமோ உங்க கவிதை மட்டும் கரெக்டா புரியுது. நல்லவும் இருக்கு :)
அருமை புலவரே !!
ரெண்டுமே சூப்பர்!
ரெண்டுமே புலவர் 'டச்'..
புலிகேசி உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்.
உங்களின் தளத்தில் புத்தக வெளியீடு சம்மந்தமாக
ஒரு போட்டோ கலரி போட்டிருக்கிறீர்கள்.
நல்ல தகவல் ஆனால் அந்த இடம் எது ?
எங்கு வெளியீடு விவரம் சரியாக இல்லை
சொன்னால் நாங்களும் வருவோம்.
இப்ப உதவி என்னவென்றால்
இந்த போட்டோ கலரி எப்படி "ப்ளாக் " ல் இணைப்பது?
நானும் சில போட்டோ கலரி இணைக்கவேண்டியுள்ளது அதுதான்.
நன்றி
akshpoems@gmail.com
super . nalla uvamai. anaththu thanthai maarkalum appatithaan.
பெற்றவர்களின் பாசத்தை வரிகளாக்கிய புலவர் வாழ்க.
மனதை வருடும் கவிதைகள்.
நன்றி
பா.ராஜாராம்
சின்ன அம்மிணி
சுசி
Balavasakan
ஸ்ரீராம்
Chitra
V.A.S.SANGAR
சே.குமார்
இன்றைய கவிதை
திருவாரூரிலிருந்து சரவணன்
Sivaji Sankar
பேநா மூடி
Vasanth
முகிலன்
வானம்பாடிகள்
thenammailakshmanan
ஈரோடு கதிர்
க.பாலாசி
சைவகொத்துப்பரோட்டா
Sangkavi
மாதேவி
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!
கலகலப்ரியா
||| Romeo |||
Mrs.Menagasathia
அன்புடன் அருணா
வினோத்கெளதம்
தியாவின் பேனா
Madurai Saravanan
ஹேமா
தாராபுரத்தான்
Post a Comment