கடவுளை மற..மனிதனை நினை..

30 November 2009

அப்பா அம்மா விளையாட்டு

9:45:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments

சிறுவயது சில்லிகோடு
பத்து வயது பம்பரம்

பருவப் பெண்ணாடும் பல்லாங்குழி
அறியா வயது அப்பா

அம்மா விளையாட்டு
அனைத்தும் ஆட

வேண்டும் என்று
ஆசை வந்தது அவளை

மீண்டும் பார்த்த போது

29 விவாதங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய்...

ம்ம் நைஸ்....

க.பாலாசி said...

கூட்டாஞ்சோறு ஆக்கியதை கவிதை ஞாபகப்படுத்துகிறது நண்பா....

இளவட்டம் said...

எதாவது பிரச்னை ஆகிட போகுது பாஸ்.
சூதனமா வெளையாடுங்க.

அகல்விளக்கு said...

நல்லாருக்கு தல..

அது என்னமோ தெரியல
வர வர காதல் கவிதைகள் எல்லாம் அதிகமா இருக்கு..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

vasu balaji said...

/அகல்விளக்கு said...

நல்லாருக்கு தல..

அது என்னமோ தெரியல
வர வர காதல் கவிதைகள் எல்லாம் அதிகமா இருக்கு..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.../

அதான. அநியாயமா இல்லை. பசங்க ரொம்ப கெட்டு போய்ட்டாங்க:))

ஊடகன் said...

ரொம்ப நல்லாருக்ன்கோ.............

பூங்குன்றன்.வே said...

படிச்சபோ நானும் ஜஸ்ட் ஒரு நிமிஷம் வேற உலகத்துக்கே போயிட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு உங்க கவிதை..

இன்றைய கவிதை said...

நச்!

-கேயார்

கலகலப்ரியா said...

பீதிய கெளப்புராய்ங்களே...=)).. நல்லாருக்கு..

balavasakan said...

ஹா..ஹா..ஹா..ஹா..
இன்னும் இருக்கே கள்ளன் பொலீஸ்.. டக் டிக் டோஸ்.. கிளித்தட்டு.. தாயக்கோடு இதெல்லாம் அப்போ நான் விளையாடியது..

சூப்பர் நணபா ....

என்னைப்போல சும்மா கவிதை தானே வேற ஒண்ணுமில்லையே

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

ஸ்ரீராம். said...

மாடரேஷன் எனேபில் செய்திருப்பார்கள்...அப்ரூவலுக்கு அப்புறம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுங்க பாஸ்...

ஈரோடுவாசி said...

nallarukku nanba

ரோஸ்விக் said...

நல்லத் தானே போய்கிட்டு இருந்துச்சு....:-) அந்த ஒரு புள்ளைய பார்க்கும்போது தானே அப்பா அம்மா விளையாட்டு ஞாபகம் வந்தது...? எல்லோரையும் பார்க்கும்போது இல்லையே! :-))

Menaga Sathia said...

நல்லாருக்கு!!

thiyaa said...

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

விஜய் said...

நல்லாருக்கு எளிமையா அழகா

விஜய்

புலவன் புலிகேசி said...

நன்றி பிரியமுடன்...வசந்த்,க.பாலாசி,இளவட்டம்,அகல்விளக்கு

//அகல்விளக்கு said...

நல்லாருக்கு தல..

அது என்னமோ தெரியல
வர வர காதல் கவிதைகள் எல்லாம் அதிகமா இருக்கு..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
//

சும்மா எழுதிப் பாக்கலாமேன்னு தான் தல...

புலவன் புலிகேசி said...

வானம்பாடிகள் ஐயா,

//அதான. அநியாயமா இல்லை. பசங்க ரொம்ப கெட்டு போய்ட்டாங்க:))//

அதெல்லாம் கெட்டுப் போக மாட்டோம்...பயப்படாதீங்க...நன்றி.

புலவன் புலிகேசி said...

நன்றி ஊடகன்,பூங்குன்றன்.வே,இன்றைய கவிதை,கலகலப்ரியா

புலவன் புலிகேசி said...

//Balavasakan said...

ஹா..ஹா..ஹா..ஹா..
இன்னும் இருக்கே கள்ளன் பொலீஸ்.. டக் டிக் டோஸ்.. கிளித்தட்டு.. தாயக்கோடு இதெல்லாம் அப்போ நான் விளையாடியது..

சூப்பர் நணபா ....

என்னைப்போல சும்மா கவிதை தானே வேற ஒண்ணுமில்லையே
//

ஆமாம் தல நெறைய இருக்கு....கவிதை மட்டும் தான்..சந்தேகம் வேணாம்..

புலவன் புலிகேசி said...

நன்றி T.V.Radhakrishnan,ஸ்ரீராம்.,ஈரோடுவாசி

புலவன் புலிகேசி said...

//ரோஸ்விக் said...

நல்லத் தானே போய்கிட்டு இருந்துச்சு....:-) அந்த ஒரு புள்ளைய பார்க்கும்போது தானே அப்பா அம்மா விளையாட்டு ஞாபகம் வந்தது...? எல்லோரையும் பார்க்கும்போது இல்லையே! :-))
//

ஹி ஹி ஹி....நன்றி தல

புலவன் புலிகேசி said...

நன்றி Mrs.Menagasathia,தியாவின் பேனா,கவிதை(கள்)

அன்புடன் மலிக்கா said...

ஆசை யாரைதான்விட்டது தோழா,
விளையாடும்போது பார்த்துவிளையாடுங்க பல்லாங்குழியில் குழியிருக்கு...

Thenammai Lakshmanan said...

புலவர் பச்சப் புள்ளை ஆயிட்டாரு

பார்த்து விளையாடுங்கப்பு

அவளுக்கு கல்யாணமாகி புள்ள இருக்கப் போகுது

AMAR said...

ippa ungaluku enna venum?....

ஜோதிஜி said...

என்னத்த நினைக்கிறது. சூட்ட கௌப்பீட்டீங்க. ரொம்ப நல்லாயிருக்கு. வாசிக்க யோசிக்க.

ஹேமா said...

உதை வாங்கினீங்களா இல்லாட்டி தப்பிட்டீங்களா !