என் காதல் சொல்ல
உண்மையில் நேரமில்லை
இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி
வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்
இது ஒரு தலைக்
காதலும் இல்லை
இது இரு தலைக்
காதலும் இல்லை
எப்படி சொல்வேன்
என் காதலை
அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்
மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்
தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று
என் காதல்
சொல்ல நேரமில்லை
உண்மையில் நேரமில்லை
இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி
வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்
இது ஒரு தலைக்
காதலும் இல்லை
இது இரு தலைக்
காதலும் இல்லை
எப்படி சொல்வேன்
என் காதலை
அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்
மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்
தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று
என் காதல்
சொல்ல நேரமில்லை
29 விவாதங்கள்:
சரியாய்ச்சொன்னீங்க புலிகேசி !!அன்புதான் காதல் !!
//Balavasakan said...
சரியாய்ச்சொன்னீங்க புலிகேசி !!அன்புதான் காதல் !!
//
ம் நன்றி தல
அமெரிக்காவில், Valentine's Day என்பது இதை அடிப்படையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம்மூரில், காதலன் காதலி வட்டத்தை தாண்டி வரவில்லையோ.
காதல் என்பதற்கான அர்த்தத்தை நாம் குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டோம் என்று உணரவைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் புலவரே.
நான் கூட இதயம் முரளி மாதிரியோன்னு நினைச்சேன், அட இதுகூட நல்லா இருக்கு.
ஒட்டுமொத்தமாக இங்கேயெ எல்லோருக்கும் சொல்லிட்டீங்களே புலிகேசி
காதலை தாண்டியும் காதல் உள்ளது என்பது நிஜம் தான். அருமையான கவிதை புலிகேசி.
சரி விடுங்க டயம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?
அருமை.:-))))))
//அத்திரி said...
அருமை
February 14, 2010 7:37 AM //
நன்றி...
//ILLUMINATI said...
பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html
//
பாத்துட்டு சொல்றேன்
//Chitra said...
அமெரிக்காவில், Valentine's Day என்பது இதை அடிப்படையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம்மூரில், காதலன் காதலி வட்டத்தை தாண்டி வரவில்லையோ.
//
இங்கல்லாம் அந்த மாதிரி பாக்க மாட்டேங்கறாங்க..நன்றி சித்ரா
//திருவாரூரிலிருந்து சரவணன் said...
காதல் என்பதற்கான அர்த்தத்தை நாம் குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டோம் என்று உணரவைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் புலவரே.
//
நன்றி நண்பா
//சைவகொத்துப்பரோட்டா said...
நான் கூட இதயம் முரளி மாதிரியோன்னு நினைச்சேன், அட இதுகூட நல்லா இருக்கு.
//
ஹா ஹா ஹா..நன்றி..
//thenammailakshmanan said...
ஒட்டுமொத்தமாக இங்கேயெ எல்லோருக்கும் சொல்லிட்டீங்களே புலிகேசி
//
ம் ஆனா எல்லாருக்கும் போகாதே...
//தமிழ் உதயம் said...
காதலை தாண்டியும் காதல் உள்ளது என்பது நிஜம் தான். அருமையான கவிதை புலிகேசி.
//
நன்றி தமிழ் உதயம்..
//ஸ்ரீ said...
சரி விடுங்க டயம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?
February 14, 2010 11:51 AM
ஸ்ரீ said...
அருமை.:-))))))
//
நன்றி ஸ்ரீ..
அருமை கவிதை. அழகு படம்:)
கவிதை நன்றாக உள்ளது
// வானம்பாடிகள் said...
அருமை கவிதை. அழகு படம்:)
//
நன்றி ஐயா...
// malarvizhi said...
கவிதை நன்றாக உள்ளது
//
நன்றி தோழி
புதிய கோணத்தில் சிந்தித்து காதலித்த தம்பிக்கு வாழ்த்துக்கள்
விஜய்
படத்தில் உள்வட்டம் 'ஆட்டினை' காட்டுகிறதே, வெளி வட்டம் எதைக் காட்டுகிறது என்று கொஞ்ச நேரம் பார்த்தேன். கவிதையில் அந்த சந்தேகமே இல்லை. எல்லா வட்டங்களுக்கும் வெளியில் நின்று யோசித்திருக்கிறீர்கள்.
வாவ்....சூப்பர் புலவரே !
வித்தியாசமாதான் இருக்கு கேசி... ... நேரமில்லைன்னு சொல்லிட்டிருந்த நேரத்துக்கு சொல்லி இருக்கலாமில்ல... =))..
//நேரமில்லைன்னு சொல்லிட்டிருந்த நேரத்துக்கு சொல்லி இருக்கலாமில்ல...//
அதானே....
அருமை நல்வாழ்த்துகள்
நல்ல கவிதை.. இப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன் புலவரே..
ரொம்ப வித்யாசமா இருக்கு புலவரே..
கையிலேயே கலை வண்ணம்.அருமை போங்க.
Post a Comment