கடவுளை மற..மனிதனை நினை..

05 November 2009

தொடர்பதிவு - புலவன் புலிகேசி

9:43:00 AM Posted by புலவன் புலிகேசி 15 comments
இது போன்ற தொடர்பதிவுகள் எழுத விருப்பமில்லை என்றாலும் அருமை நண்பர் கவிதைகள் விஜயின் அன்பிற்காக இது...

1. A- Available/single - Available நட்புக்கும் என்னால் முடிந்த உதவிக்கும்

2. B - Best friend - என் தந்தை

3. C- Cake or pie - இரண்டுமில்லை

4. D - Drink of choice - சோளக் காஞ்சி (அம்மாவின் தயாரிப்பு)

5.E - Essential items you use everyday - My Bike

6. F- Favorite colour - வான் நீலம்

7. G - Gummy bears or worms - ரெண்டுமில்லை

8. H - Hometown - மயிலாடுதுறை

9. I - Indulgence - புத்தகங்கள்

10. J - January/Feruary - பிப்ரவரி 9

11. K - Kids and their names - இன்னும் கல்யானமாகலீங்கோ...

12. L - Life is incomplete with out - Achievements

13. M - Marriage date -  வரும் போது சொல்லுறேன்

14. N - Numberof siblings - 1 அண்ணன் - குமரவேல்

15. O - Oranges or Apples - ஆப்பிள்

16. P - Phobias/ Fears - Indian Politicians

17. Q - Quotes for today - உனக்கு சரி எனப் பட்டால் தயங்காமல் செய். இல்லை என்றால் எவர் சொன்னாலும் செய்யாதே...

18. R - Reason to smile - நல்ல நண்பர்கள்...

19. S - Season - குளிர்

20. T- TAG 4 PEOPLE - நால்வரை அழைக்க விருப்பமில்லை. காரணம் அவர்களுக்கேத் தெரியும். அதனால் பாலவாசகன்(சிறகுகள்) மட்டும்.

21. U- Unknown fact about me - Nothing

22. V - vegetables you dont like - பாகற்காய்

23. W - Worst habbit - கோபம் மட்டும்

24. X - Xrays you had - எதுவும் இல்லை.

25. Y - Your favourite food - மோர்க் குழம்பு

26. Z - Zodiac sign - நம்பிக்கையில்லை

அன்பிற்கு உரியவர்கள் -  குடும்பத்தினர், நண்பர்கள் (வலையுலகம் சேர்த்து), உடன் பிறவா சகோதரி (பெயர் கீதா)

ஆசைக்குரியவர் - தேடிக் கொண்டிருக்கிறேன்

இலவசமாய்க்கிடைப்பது - அறிவுரைகள்

ஈதலில் சிறந்தது - எது கொடுத்தாலும்(கொடுக்கும் மனப்பான்மைதான் சிறந்தது)

உலகத்தில் பயப்படுவது - தீவிரவாதம்

ஊமை கண்ட கனவு - கனவாகவே!!! (மற்றவருக்குத் தெரியாது)

எப்போதும் உடன் இருப்பது -  நட்பிடம் பெற்ற வெள்ளி மோதிரம்

ஏன் இந்தப் பதிவு - நண்பர் விஜய்க்காகவும், என்னைப் பற்றிய விபரங்களுக்காகவும்

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - அதரவற்றோர் இல்லங்கள் (எனது கனவும் அதுதான்)

ஒரு ரகசியம் - யாருக் கிட்டயும் சொல்லக்கூடாது...


ஓசையில் பிடித்தது - குழந்தையின் அழுகையும் சிரிப்பும்


ஒளவை மொழி ஒன்று - ஐயமிட்டு உண்

15 விவாதங்கள்:

பிரபாகர் said...

உங்களைப்பற்றிய நிறைய விவரங்கள் நண்பா... தகவல்களுக்கு நன்றி.

பிரபாகர்.

balavasakan said...
This comment has been removed by the author.
balavasakan said...

நண்பா .... மாட்டிவிட்டீங்களே..............
பரவாயில்லை அன்போடு ஏற்று கொள்கிறேன்

விஜய் said...

P - Phobias/ Fears - Indian Politicians - சூப்பர் பஞ்ச்

எனது அன்பிர்க்கிணங்கி பதிவிட்டமைக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

அன்புடன் மலிக்கா said...

எல்லாமே அருமை இடையிடையே நச் சூப்பர்..

யோ வொய்ஸ் (யோகா) said...

nice...

vasu balaji said...

நல்லா இருக்குதுங்கோ

ஸ்ரீராம். said...

இரட்டை இலக்கமாக்கி விட்டேன்! இந்த தொடர்பதிவுகளே ஒரு உளவறியும் முயற்சிதானோ?

சத்ரியன் said...

//ஒளவை மொழி ஒன்று - ஐயமிட்டு உண்//

புலவரே,

நான் எப்பவுமே அப்படித்தான்...!

கடல் அலைகள்... said...

தங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவியாய் இருந்தது. தோழர் விஜய்க்கு நன்றி.

கடல் அலைகள்... said...

தங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவியாய் இருந்தது. தோழர் விஜய்க்கு நன்றி.

கலையரசன் said...

ரைட்டு.. ஜூப்பரு!!

ரோஸ்விக் said...

அனைத்து பதில்களும் சுவாரசியம். :-)

இன்றைய கவிதை said...

அசத்திப்புட்டீயளே!
நன்னாருக்கு...! அப்படியே தொடருங்க!!

-கேயார்

இரசிகை said...

nalla pathilkal.....

naanum yezhuthanum...:)