கடவுளை மற..மனிதனை நினை..

07 November 2009

அடக் கொடுமையே... 10 - தொடர் பதிவு

9:55:00 AM Posted by புலவன் புலிகேசி 12 comments

விருப்பம் இல்லை என்றாலும் அருமை நண்பர் அகல்விளக்குக்காக இந்த தொடர்பதிவு.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் :- வியாதிகள் பிடிக்காது (அரசியல்(வியா)திகள்).
பிடிக்காதவர்:- இந்திய அரசியல்வாதிகள் அனைவரும்..

நடிகர்

பிடித்தவர் :- கமலஹாசன், சூர்யா
பிடிக்காதவர் :- விஜய், எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர்

பிடித்தவர் :- மணிரத்தினம், கௌதம், பாலா
பிடிக்காதவர் :- பேரரசு

கவிஞர்

பிடித்தவர் :-  பாரதி, சுஜாதா
பிடிக்காதவர் :- யாருமில்லீங்கோ

தொழிலதிபர்

பிடித்தவர் :- அம்பானி
பிடிக்காதவர் :- நடிகைகளுடன் கும்மாளம் போடும் ஜவுளிக்கடை உரிமையாளர்.

நடிகை

பிடித்தவர் :- சிம்ரன், ஜோ
பிடிக்காதவர் :- த்ரிஷா மற்றும் நமீதா

இசையமைப்பாளர்

பிடித்தவர் :- ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா
பிடிக்காதவர் :- தேவா, இளையராஜா(கர்வத்தால்)

எழுத்தாளர் 

பிடித்தவர் :- சுஜாதா
பிடிக்காதவர் :- பிடிக்கலைன்னு சொல்றதுக்கு எனக்குத் தகுதி இல்லீங்கோ...


நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

வேணாம் இதோட நிருத்திக்கிறுவோம்.......வலிக்குது....

12 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

தொடர் பதிவு அதிகம் எழுதும் விரக்தி தெரிகிறது ...........இந்த தொடர் பதிவு ஒரு வியாதி போல் உள்ளது புலிகேசி

பிரபாகர் said...

அரசியல் வியாதி அருமை. ச்சீ ...ப் சரவணா ஸ்டோர்ஸ் பொருள்கள் மட்டுமல்ல.

பிரபாகர்.

இன்றைய கவிதை said...

பா ரா ஸார் அடிக்கப்போறாரு!

இன்னும் நாங்க பதிவை போடலீங்ணா!

-கேயார்

வானம்பாடிகள் said...

ஏன்! நல்லாத்தானே இருக்கு:)

அகல் விளக்கு said...

அழைப்பை ஏற்றதுக்கு நன்றி நண்பா...

உன் ரசனை நன்றாக உள்ளது.

க.பாலாசி said...

//பிடிக்காதவர்:- இந்திய அரசியல்வாதிகள் அனைவரும்..//

அப்படின்னா நீங்களும் நானும் தோழர்கள்தான்.

உங்களுக்கும் நமீதாவ பிடிக்காதா....பதிவர்கள் சொல்ற பொய்க்கு அளவேயில்லையா...................?

ரைட் நண்பா....

ஸ்ரீ said...

:-))))))))))))

சந்ரு said...

நல்ல பதில்கள்

Balavasakan said...

//பிடிக்காதவர் :- இளையராஜா(கர்வத்தால்)//

சரியாக சொன்னீர்கள்

அன்புடன் மலிக்கா said...

இன்னுமா தொடருது

இருந்தாலும் சூப்பர் சூப்பர் சூப்பர்
அனைத்துமே சூப்பர்.
புலி நீங்க ரொம்ப வெளிப்படையானவர்.. நிறைய பதில்கள் அருமை..

கலையரசன் said...

"வெளி"ப்படையான பதில்கள்..
அடுத்த தடவை "உள்"படையான பதில்கள் சொல்லுங்க புலவரே!

ஸ்ரீராம். said...

நன்று.